2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2014 அக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 16வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து ஒருநாள் போட்டிகளில் இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றும்.[1]
அணிகள்
பயிற்சிப் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- இலங்கை வீரரான லஹிறு கமகேவின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தியத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா இந்த போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தார்.
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
புள்ளிவிவரங்கள்
துடுப்பாட்டம்
- அதி கூடிய ஓட்டங்கள்[5]
Last Update:
பந்துவீச்சு
- அதி கூடிய விக்கெட்டுகள்[6]
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மேற்கோள்கள்