உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுக்கள்
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்திட தமிழ்நாடு அரசு 21 பிரிவிலான குழுக்களை அமைத்திருந்தது.
மாநாட்டுத் தலைமைக் குழு
தலைவர் :
துணைத் தலைவர்கள் :
உறுப்பினர்கள்
கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப. (தலைமைச் செயலர்,தமிழ்நாடு அரசு)
கு. ஞானதேசிகன், இ.ஆ.ப. (முதன்மைச் செயலர், நிதித் துறை, தமிழ்நாடு அரசு)
அமைப்பாளர்
கா. அலாவுதீன், இ.ஆ.ப. (தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)
மாநாட்டு ஆலோசனைக் குழு
தலைவர்
உறுப்பினர்கள்
அமைப்பாளர்
கா. அலாவுதீன், இ.ஆ.ப., (தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)
மாநாட்டுச் சிறப்பு மலர்க் குழு
தலைவர்
துணைத் தலைவர்கள்
முனைவர்.மு. நாகநாதன் (துணைத் தலைவர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு அரசு)
முனைவர். திருவாசகம் (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம் )
முனைவர். சிலம்பொலி சு. செல்லப்பன்
உறுப்பினர்கள்
ஒருங்கிணைப்பாளர்
கூ.வ. எழிலரசு (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)
மாநாடு ஆய்வரங்க அமைப்புக் குழு
தலைவர்
இணைத் தலைவர்கள்
முனைவர். ஔவை நடராஜன்
முனைவர். பொன் கோதண்டராமன்
செயலாளர்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ் இணைய மாநாட்டுக் குழு
தலைவர்
அமைப்பாளர்
மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா (தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்
உறுப்பினர்கள்
கவிஞர் கனிமொழி (மாநிலங்களவை உறுப்பினர், இந்திய அரசு)
முனைவர் பி.ஆர். நக்கீரன் (இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம் )
மோகன் (தேசிய தகவல் மையம், இந்திய அரசு)
டி.என்.சி. வெங்கடரங்கன் (துணைத் தலைவர், உத்தமம்)
ஆன்டோ பீட்டர் (கணித் தமிழ்ச் சங்கம்)
ஸ்வரன் லதா (இயக்குநர்,இந்திய மொழிகளில் தொழில்நுட்ப மேம்பாடு, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு)
சந்தோஷ் பாபு. இஆப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் , தமிழ்நாடு அரசு)
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
தலைவர்
கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப.(தலைமைச் செயலர்,தமிழ்நாடு அரசு)
அமைப்பாளர்
தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
உறுப்பினர்கள்
முதன்மைச் செயலர், உள்துறை,தமிழ்நாடு அரசு
முதன்மைச் செயலர், நிதித்துறை,தமிழ்நாடு அரசு)
முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,தமிழ்நாடு அரசு
செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,தமிழ்நாடு அரசு
செயலர், பொதுத்துறை,தமிழ்நாடு அரசு
செயலர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை,தமிழ்நாடு அரசு
செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை,தமிழ்நாடு அரசு
செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை,தமிழ்நாடு அரசு
இயக்குநர், காவல் துறை,தமிழ்நாடு அரசு
தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம்,தமிழ்நாடு அரசு
மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் (காவல் துறை),தமிழ்நாடு அரசு
- மேலும் பிற குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்
வரவேற்புக் குழு
தலைவர்
துணைத் தலைவர்கள்
துரைமுருகன் , (சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
சுதர்சனம் (சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்
தேவ ஜோதி ஜெகராஜன், இ.ஆ.ப. (செயலர், பொதுத்துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
வி.பி. துரைசாமி (சட்டப் பேரவைத் துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு)
சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணையமைச்சர்)
எம்.ஏ.எம். ராமசாமி (வேந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் )
சிவந்தி ஆதித்தன் (தலைவர், தினத்தந்தி குழுமம்)
சீனிவாசன் (மேலாண்மை இயக்குநர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்)
வேணு சீனிவாசன் (மேலாண்மை இயக்குநர், டி.வி.எஸ் நிறுவனம்)
கருமுத்து கண்ணன் (தலைவர், தியாகராஜா மில்ஸ், மதுரை )
ராஜஸ்ரீ பதி (தலைவர், ராஜஸ்ரீ சுகர்ஸ், கோயம்புத்தூர் )
கிருஷ்ணராஜ் வாணவராயர்
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
வி.ஆர்.எஸ். சம்பத்
தீனபந்து, இ.ஆ.ப.,
அசோக் வர்தன் ஷெட்டி, இ.ஆ.ப.,
ராஜிவ் ரஞ்சன், இ.ஆ.ப.,
பு. உமாநாத், இ.ஆ.ப.,
ஊர்வலக் குழு
தலைவர்
துணைத் தலைவர்கள்
ஐ. பெரியசாமி (வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
ஏ.வி.எம். சரவணன் (ஏ.வி.எம்.நிறுவனம், சென்னை)
ராம நாராயணன (தலைவர்,திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை)
அபிராமி ராமநாதன் (தலைவர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்)
வி.சி. குகநாதன் (தலைவர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), சென்னை)
முனைவர். சி.சுவாமிநாதன் (துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம் )
ஒருங்கிணைப்பாளர்கள்
செல்லமுத்து (இணைத் தலைவர், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியம்)
சி. காமராஜ், இ.ஆ.ப., (இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
ஆணையர், தொழிற்நுட்பக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு
முனைவர்.வெ. இறையன்பு , இ.ஆ.ப., (செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)
பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
மாநாட்டு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (காவல்துறை) (நியமிக்கப்பட்டபின்னர்)
பி. சிவனாண்டி, இ.கா.ப., (மாநகர காவல் துறை ஆணையர், கோயம்புத்தூர்)
பாலநாகதேவி, இ.கா.ப., (காவல் துறை துணைத் தலைவர், கோயம்புத்தூர் சரகம்)
முனைவர். பெருமாள்சாமி (இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
ஜெயபாஸ்கரன் சார்லஸ் (இயக்குநர், கல்லூரிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
மருது (ஓவியர், சென்னை)
சந்துரு (முதல்வர் (பொ) ஓய்வு, அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை)
மனோகர் (முதல்வர் (பொ), அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை)
வெ. சந்திரசேகரன் (முதல்வர், அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்)
பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக்குழு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பொது அரங்க நுழைவாயில்
தலைவர்
துணைத் தலைவர்கள்
ஒருங்கிணைப்பாளர்கள்
செ. அரங்கநாயகம் (முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு)
க. கணேசன், இ.ஆ.ப., (முதன்மைச் செயலர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
கே.எஸ். அழகிரி, (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
இறையன்பு , இ.ஆ.ப.,(அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
க. முத்துசாமி, இ.ஆ.ப., (அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
முனைவர் சபாபதி மோகன் (துணைவேந்தர்)
கூ.வ. எழிலரசு (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)
விருந்தோம்பல் குழு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மானிய விலை உணவகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மானிய விலை உணவகத் தோற்றம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு உணவகம்
தலைவர்
துணைத் தலைவர்கள்
ஒருங்கிணைப்பாளர்கள்
கோவை தங்கம் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
க. சண்முகம், இ.ஆ.ப., (முதன்மைச் செயலாளர்,தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
பத்மாவதி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
கு. செல்வப்பெருந்தகை (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
எஸ்.வி. பாலசுப்பிரமணியன் (பண்ணாரி அம்மன் குழுமம்)
நந்தினி ரங்கசாமி
ரவிசாம்
க. இராஜாராமன், இ.ஆ.ப.,(உணவு வழங்கல் துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)
டாக்டர் ஆ. சித்தரஞ்சன் மோகன்தாஸ், இ.ஆ.ப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு)
பு. உமாநாத், இ.ஆ.ப,(மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
நாகராஜன், இ.கா.ப.,(துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), மாநகர காவல் துறை, கோயம்புத்தூர்)
சுவாமிநாதன் (பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளை, கோயம்புத்தூர்)
முனைவர். பால் தினகரன் (வேந்தர், காருண்யா பல்கலைக் கழகம்,கோயம்புத்தூர்)
சீனிவாசன் (மாநில பொருளாளர் மாநில ஓட்டல் / உணவு விடுதிகள் சங்கம், கோயம்புத்தூர்)
கண்காட்சி அமைப்புக் குழு
தலைவர்
துணைத் தலைவர்கள்
என். செல்வராஜ் (வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
சற்குண பாண்டியன் (முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு)
யசோதா (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
கணபதி ஸ்தபதி , சென்னை
முனைவர் நாகசாமி (இயக்குநர் (ஓய்வு), அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்கள்
வசந்தி ஸ்டான்லி, (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
கோபண்ணா
கவிஞர் மு. மேத்தா
கவிஞர் பா. விஜய்
தமிழச்சி தங்கபாண்டியன்
தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப., (தொல்லியல் துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
சத்தியபாமா (மத்திய தொல்லியல்துறை, இந்திய அரசு)
கா. இராசன், (மத்திய பல்கலைக்கழகம், புதுச்சேரி)
இரத்தினகிரி, தஞ்சாவூர்
சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம், சென்னை)
வேலாயுதம் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்)
மா. உமாபதி, கோயம்புத்தூர்
கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு
தலைவர்
என். சுரேஷ் ராஜன் (சுற்றுலாத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
ஒருங்கிணைப்பாளர்கள்
கே. பாலபாரதி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
பெ. கமலாம்பாள் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
ஜோன்ஸ் ரூசோ
கவிஞர் சல்மா என்கிற ரொக்கையா
ப.அ. மணி, இ.வ.ப., (ஆணையர், கலை மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
டாக்டர் வெ. இறையன்பு , இ.ஆ.ப., (செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)
ஆ. சித்தரஞ்சன் மோகன்தாஸ், இ.ஆ.ப., (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை)
ஜி. பால்ராஜ் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்)
தந்தை வின்சென்ட் சின்னதுரை(தமிழ் மையம், சென்னை)
கவிஞர். இளையபாரதி (தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்)
மு. இராமசாமி ( தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)
முதல்வர் (பொ), திரைப்படக் கல்லூரி, சென்னை
நா. முத்துசாமி, கூத்துப் பட்டறை
முனைவர் மார்கரெட் பாஸ்டின் (கலைக் காவிரி, திருச்சி)
தங்கும் இட ஏற்பாட்டுக் குழு
தலைவர்
பொங்கலூர். நா. பழனிச்சாமி (ஊரகத் தொழில் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
ஒருங்கிணைப்பாளர்கள்
பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., (மாநகராட்சி ஆணையர், கோயம்புத்தூர்)
உறுப்பினர்கள்
முனைவர். சி. சுவாமிநாதன், (துணை வேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்)
செந்தில்குமார், இ.ஆ.ப., (இயக்குநர், நகராட்சிகள் நிர்வாகத் துறை)
முனைவர். எஸ். பழனிச்சாமி (பதிவாளர், அண்ணா பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்)
முனைவர். பி. திருமாவளவன் (பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)
முனைவர்.கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)
குண்டன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், உதகமண்டலம் )
மார்ட்டின், கோயம்புத்தூர்
சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)
மாநாட்டு அரங்க அமைப்புக் குழு
தலைவர்
துணைத் தலைவர்கள்
கே.ஆர். பெரியகருப்பன் (அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
கே. ராமச்சந்திரன் (காதித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
பொன் குமார்
ஒருங்கிணைப்பாளர்கள்
எஸ். ராமசுந்தரம், இ.ஆ.ப., (முதன்மைச் செயலர், தமிழ்நாடு அரசு)
பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
உறுப்பினர்கள்
கோவை இரா. மோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
கருணாகரன், பி.இ.,(தலைமைப் பொறியாளர்)
முனைவர். பி. முருகேச பூபதி,(துணை வேந்தர்)
சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)
மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு
தலைவர்
பரிதி இளம்வழுதி (செய்தித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
ஒருங்கிணைப்பாளர்கள்
பீட்டர் அல்போன்ஸ் (சட்டமன்ற உறுப்பினர்,தமிழ்நாடு அரசு)
க. முத்துசாமி, இ.ஆ.ப., (அரசுச் செயலாளர், தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
வைத்தியநாதன் (ஆசிரியர், தினமணி)
நக்கீரன் கோபால்
ரமேஷ் பிரபா
பு. உமாநாத் (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)
கோவை மாநகர மேம்பாட்டுக் குழு
தலைவர்
துணைத் தலைவர்
கார்த்திக் (துணை மேயர், கோயம்புத்தூர் மாநகராட்சி)
ஒருங்கிணைப்பாளர்கள்
பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., (மாநகராட்சி ஆணையர், கோயம்புத்தூர்)
உறுப்பினர்கள்
வீரகோபால், கோயம்புத்தூர்
நிரஞ்சன் மார்டி, இ.ஆ.ப,(அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
எம். விஜயலட்சுமி (நகராட்சிகள் நிர்வாகத் துறை, திருப்பூர்)
ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப.,(இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)
சு. பிரபாகரன் (சிறப்புப்பணி அலுவலர், கோயம்புத்தூர்)
மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு
தலைவர்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்
காஞ்சனா கமலநாதன், கிருஷ்ணகிரி
ஒருங்கிணைப்பாளர்கள்
காயத்ரி தேவி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
வி.கே. சுப்புராஜ், இ.ஆ.ப., (முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அரசு)
மருத்துவர். கே.ஜி. பக்தவத்சலம் (கே.ஜி. மருத்துவமனை)
மருத்துவர். ஜெம். பழனிவேலு
உறுப்பினர்கள்
பு. உமாநாத், இ.ஆ.ப.,(மாவட்ட ஆட்சித் தலைவர், கோயம்புத்தூர்)
மருத்துவர். ச. வினாயகம் (இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
மருத்துவர். வ. குமரன் ( முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்)
மருத்துவர். பெ. நந்தகோபாலசாமி ( இயக்குநர், ஊரக நலப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)
மருத்துவர். சு. இளங்கோ ( இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாடு அரசு)
மருத்துவர். பழனிச்சாமி (கோவை மெடிக்கல் சென்டர்)
மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக்குழு
தலைவர்
துணைத் தலைவர்கள்
கோ.சி.மணி (கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
சுப தங்கவேலன் (குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
எஸ்.என்.எம். உபயதுல்லா (வணிக வரித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
டி.பி.எம். மைதீன்கான் (இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
கீதா ஜீவன் (மாண்புமிகு சமூகநலத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
கே.பி.பி. சாமி (மீன்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
உ. மதிவாணன் (பால்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
பிற குழுக்களின் தலைவராக உள்ள அமைச்சர்களும் இதில் இடம் பெறுவார்கள்.
உறுப்பினர்கள்
சி. ஞானசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
து. ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
தலைமைச் செயலர், தமிழ்நாடு அரசு
பொது மேலாளர் (தென்னக இரயில்வே)
முதன்மைச் செயலர் (உள்துறை)
முதன்மைச் செயலர் (நிதி), தமிழ்நாடு அரசு
இயக்குநர், காவல் துறை, தமிழ்நாடு அரசு
தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு
முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, தமிழ்நாடு அரசு
காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), தமிழ்நாடு அரசு
துணை வேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
செயலர், பொதுத் துறை , தமிழ்நாடு அரசு)
செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு
செயலர், த. வ.அ. நி. மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடு அரசு
செயலர், போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு அரசு
செயலர், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு அரசு
மண்டல இயக்குநர், இந்திய விமான நிலையங்களின் ஆணையம், சென்னை.
ஒருங்கிணைப்பாளர்கள்
தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்.
போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு
தலைவர்
மு.பெ. சாமிநாதன் (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
சி. கோவிந்தசாமி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
கே. சுப்பராயன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
க.ரா.சுப்பையன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
ஒருங்கிணைப்பாளர்கள்
சு. மச்சேந்திரநாதன் இ.ஆ.ப.,(போக்குவரத்துத்துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)
பு.உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
உறுப்பினர்கள்
அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப.(செயலர், போக்குவரத்துத் துறை,தமிழ்நாடு அரசு)
விஜயகுமாரசாமி, இ.கா.ப.(துணை ஆணையர் (பொ), போக்குவரத்துத்துறை, கோயம்புத்தூர்)
என். காமினி, இ.கா.ப. (துணை ஆணையர், போக்குவரத்து (மாநகர காவல் துறை), கோயம்புத்தூர்)
முனைவர். பி. திருமாவளவன்(பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)
முனைவர். அ. கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்)
சு. பிரபாகரன் (சிறப்புப்பணி அலுவலர், கோயம்புத்தூர்)
பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு
தலைவர்
கே. எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப.,(தலைமைச் செயலாளர்,தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
எஸ். மாலதி, இ.ஆ.ப.,(முதன்மைச் செயலர், உள்துறை,,தமிழ்நாடு அரசு)
கே.பி. ஜெயின், இ.கா.ப.,(காவல் துறை இயக்குநர்,,தமிழ்நாடு அரசு)
கே. நடராஜ், இ.கா.ப.,(இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்கள்
கே. ராதாகிருஷ்ணன், இ.கா.ப.,(காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு), தமிழ்நாடு அரசு)
ஆர். பால்சாமி (இணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
ஜாபர் சேட், இ.கா.ப.,(காவல் துறைத் தலைவர் (நுண்ணறிவுப் பிரிவு),தமிழ்நாடு அரசு)
பிரமோத் குமார், இ.கா.ப.,(காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம்,தமிழ்நாடு அரசு)
சிவனாண்டி, இ.கா.ப.,(மாநகர காவல்துறை ஆணையர், கோயம்புத்தூர்)
பு.உமாநாத், இ.ஆ.ப.(மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
பாலநாகதேவி, இ.கா.ப.(காவல் துறைத் துணைத் தலைவர், கோயம்புத்தூர்)
ஆர்.ஜி. ஜெயகாந்தன் (துணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, கோயம்புத்தூர் மண்டலம்)
ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு
தலைவர்
முனைவர். சி. சுவாமிநாதன் (துணைவேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்)
துணைத் தலைவர்
முனைவர். மன்னர் ஜவகர் (துணைவேந்தர், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை)
ஒருங்கிணைப்பாளர்கள்
பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியன், சென்னை
முனைவர். பி. திருமாவளவன் (பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)
உறுப்பினர்
முனைவர். ஆ. கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்)