வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1. எழுக என் நாடே (முதல் பரிசு), 2. புலவர் இளஞ்செழியன் கவிதைகள் (இரண்டாம் பரிசு) 3. கவிஞர் கபிலவாணன் கவிதைகள் (மூன்றாம் பரிசு) |
1.புலவர் வரத. கோவிந்தராசன் 2. பெ. அ. இளஞ்செழியன் 3. புலவர் கபிலவாணன் |
1. அருண் புத்தகாலயம், சென்னை. 2. மலர்மாமணி பதிப்பகம் சென்னை. 3. புலவர் கபிலவாணன், சென்னை.
|
2 |
நாவல் |
1. யாருக்காக உலகம் (முதல் பரிசு) 2. மாவீரன் ஷெர்ஷா (இரண்டாம் பரிசு) 3. பரளியாற்று மாந்தர் (மூன்றாம் பரிசு) |
1. மூவேந்தர் முத்து 2. பொன். பத்மநாபன் 3. மா. அரங்கநாதன் |
1. பூவழகி பதிப்பகம், சென்னை. 2. அருள் புத்தக நிலையம், சென்னை. 3. வேள் பதிப்பகம், சென்னை.
|
3 |
மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் |
1. தமிழனின் ஒரே கவிஞன் (முதல் பரிசு) 2. தனித் தமிழ் இயக்கம் (இரண்டாம் பரிசு) 3. அளபெடையும் ஆழ்பொருளும் (திருக்குறள் நுண்ணாய்வு) (மூன்றாம் பரிசு) |
1. முனைவர் சாலை இளந்திரையன் 2. இரா. இளங்குமரன் 3. அ. வெ. சுப்பிரமணியன் |
1. முனைவர் சாலை இளந்திரையன், சென்னை. 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. திருக்குறள் பதிப்பகம், சென்னை.
|
4 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
1. நிருவாகச் சட்டம் (முதல் பரிசு) 2. பூமியியல் (இரண்டாம் பரிசு) 3. பொருள் முதல் வாதம் என்றால் என்ன? (மூன்றாம் பரிசு) |
1. ஆர். எஸ். தேவர் 2. டாக்டர் ஆனைவாரி ஆனந்தன் 3. அழகுமுத்து |
1. மங்கை நூலகம், சென்னை. 2. மணியம் பதிப்பகம், சென்னை. 3. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
5 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1. நீங்களும் ஏற்றுமதி செய்யலாம் (முதல் பரிசு) |
1. து. சா. ப. செல்வம் |
1. அபாஸ் கன்சல்டன்சி சர்வீசஸ், சென்னை.
|
6 |
கணிதவியல், வானவியல் |
1. நிலவுக்கு அப்பால் (முதல் பரிசு) |
1.ஏ. டி. பக்தவச்சலம் |
1. டி. எஸ். புத்தக மாளிகை, சென்னை.
|
7 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
1. கணிப்பொறி அகராதி (முதல் பரிசு) 2. பொறியியல் தச்சுக்கலை (இரண்டாம் பரிசு) 3. திரைப்படம் எடுப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் |
1. ஆர். ராமசாமி 2.பி. ஜெயராமன் 3. எம். காரிதாசன் |
1. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 2. வருண் எண்டர்பிரைசஸ், சென்னை. 3. கவிதா பதிப்பகம், சென்னை.
|
8 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. வயிற்று நோய்களும் அவற்றின் மருத்துவமும் (முதல் பரிசு) 2. நோய் அறிதல் (இரண்டாம் பரிசு) 3. உடல் நல வழிகாட்டி பாகம் - II, தோல் நோய், இதய நோய், இரத்த ஓட்ட நோய் (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் சு. நரேந்திரன் 2. டாக்டர் கு. கண்ணன் 3. வே. தமையந்திரன் |
1. பூம்புகார் பதிப்பகம், சென்னை. 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
|
9 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. வாழ வழிகாட்டிய வள்ளல் (முதல் பரிசு) 2. அந்த நாளும் வந்திடாதோ (இரண்டாம் பரிசு) 3. கடமை தருவது பெருமை |
1. மு. பார்த்தசாரதி 2. துரை. இராமு 3. மெர்வின் |
1. முத்தையன் பதிப்பகம், சென்னை 2. துரை. இராமு பதிப்பகம், சென்னை. 3. குமரன் பதிப்பகம், சென்னை.
|
10 |
சிறுகதை |
1. மண் சுமை (முதல் பரிசு) 2. இங்கே ஸ்ரீ ராமன் தீக்குளிக்கின்றான் (இரண்டாம் பரிசு) 3. நினைவுகள் (மூன்றாம் பரிசு) |
1. சு. சமுத்திரம் 2. பூவை. எஸ். ஆறுமுகம் 3. அறிவழகன் |
1. மணிவாசகர் நூலகம், சென்னை 2. துரை. இராமு பதிப்பகம், சென்னை. 3. அறிவகம், சென்னை.
|
11 |
நாடகம் |
----- |
----- |
-----
|
12 |
கவின் கலைகள் |
1. பஞ்சமரபு (முதல் பரிசு) |
1. டாக்டர். வீ. பா. கா. சுந்தரம் |
1. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
|
13 |
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. பாவேந்தர் பாரதிதாசன் (முதல் பரிசு) 2. செயற்கரிய செய்த பெரியார் (இரண்டாம் பரிசு) 3. கொலம்பஸ் கதை (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் மா. அண்ணாதுரை 2. புலவர் என். இ. இராமலிங்கம் 3. கி. மா. பக்தவத்சலம் |
1. பூங்கொடி வெளியீடு, ஈரோடு. 2. திருவள்ளுவர் பதிப்பகம், சென்னை. 3. பூம்புகார் பதிப்பகம், சென்னை.
|
14 |
தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் |
1. மீன்கள் அன்றும் இன்றும் (முதல் பரிசு) 2. உலகிலுள்ள வௌவால்கள் (இரண்டாம் பரிசு) 3. சங்க இலக்கியத்தில் அறிவியற்கலை (மூன்றாம் பரிசு) |
1. ச. பரிமளா 2. கே. கே. ராஜன் 3. பி. எல். சாமி |
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 2. சூடாமணி பிரசுரம், சென்னை. 3. சேகர் பதிப்பகம், சென்னை.
|
15 |
இயற்பியல், வேதியியல் |
1. லேசர் (முதல் பரிசு) |
1. எம். எஸ். ப்பி. முருகேசன் |
1. ஓசோன் புக்ஸ், சென்னை.
|
16 |
கல்வி, உளவியல் |
1. மனவளர்ச்சிக் குறை (முதல் பரிசு) 2. பள்ளிகளின் அமைப்பும் மேலாண்மையும் (இரண்டாம் பரிசு) |
1. சீ. முருகசெல்வம் 2. டாக்டர். மு. கோவிந்தராசன் |
1. பூங்கொடி பதிப்பகம், சென்னை. 2. சரசுவதி பதிப்பகம், சென்னை.
|
17 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு (முதல் பரிசு) 2. கல்வெட்டில் வாழ்வியல் (இரண்டாம் பரிசு) 3. புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு (மூன்றாம் பரிசு) |
1. செ. வைத்தியலிங்கம் 2. டாக்டர் அ. கிருட்டிணன் 3. அ. இராமசாமி |
1. அண்ணாமலைப் பல்கலைக்கழக நூல் வெளியீட்டுத் துறை, சிதம்பரம். 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. பூங்குன்றம் பதிப்பகம், மதுரை
|
18 |
வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
----- |
----- |
-----
|
19 |
சிறப்பு வெளியீடுகள் |
----- |
----- |
-----
|
20 |
குழந்தை இலக்கியம் |
1. பேசும் கிளியே (முதல் பரிசு) 2. மாய மின்சாரம் (இரண்டாம் பரிசு) 3. ரோபோ என் தோழன் (மூன்றாம் பரிசு) |
1. குழ. கதிரேசன் 2. கல்வி கோபாலகிருஷ்ணன் 3. டாக்டர் வ. தேனப்பன் |
1. யாழ் வெளியீடு, சென்னை. 2. கல்வி கோபாலகிருஷ்ணன் டிரஸ்ட், சென்னை. 3. தெய்வம் பதிப்பகம், தேவகோட்டை.
|