வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1. வாய்க்கால் மீன்கள் (முதல் பரிசு), 2. விடுதலை வெண்பா (இரண்டாம் பரிசு) 3. நிலைபெற உலகு (மூன்றாம் பரிசு) |
1. வெ. இறையன்பு 2. டாக்டர் புரட்சிதாசன் 3. புருடோத்தமன் |
1. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 2. பாண்டியன் பாசறை, சென்னை. 3. தனா வெளியீட்டகம், கோயம்புத்தூர்.
|
2 |
புதினம் |
1. குடிசையும் கோபுரமும் (முதல் பரிசு) 2. உப்பு வயல் (இரண்டாம் பரிசு) 3. சேதுபதியின் காதலி (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் திருக்குறள் சி. இராமகிருட்டிணன் 2. ஸ்ரீதர கணேசன் 3. டாக்டர் எஸ். எம். கமால் |
1. கரிகாலன் பதிப்பகம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 3. சர்மிளா பதிப்பகம், சென்னை.
|
3 |
மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் |
----- |
----- |
-----
|
4 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
1. பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் (முதல் பரிசு) 2. உறவு ஓர் ஆய்வு (இரண்டாம் பரிசு) 3. உலகத் திருமண முறைகளும் பழக்கவழக்கங்களும் (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் முத்துச் சிதம்பரம் 2. கு. வை. இளங்கோவன் 3. கே. எஸ். சுப்பிரமணி |
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 2. முத்துப் பதிப்பகம், விழுப்புரம். 3. மணிமேகலைப் பதிப்பகம், சென்னை
|
5 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உண்மை நிலவரங்கள் (முதல் பரிசு) |
1. டாக்டர் எஸ். சத்தியமூர்த்தி |
1. ராஜாமணி பதிப்பகம், காரைக்குடி.
|
6 |
கணிதவியல், வானவியல் |
----- |
----- |
-----
|
7 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
1. ஊசி வேலையும் உடை தயாரித்தலும் (முதல் பரிசு) |
1. ஆர். ஜெயலட்சுமி (வெற்றிச்செல்வி) |
1. பாரி நிலையம், சென்னை.
|
8 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு (முதல் பரிசு) 2. எங்கள் கதை (இரண்டாம் பரிசு) 3. மூலிகை பேசுகிறது (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் மணவை மதன் (மரு. அ. மதனகோபால்) 2. கல்வி கோபாலகிருஷ்ணன் 3. குன்றத்தூர் ராமமூர்த்தி |
1. கங்கை புத்தக நிலையம், சென்னை. 2. அறிவியல் நிலையம், சென்னை. 3. அநுசுயா பதிப்பகம், சென்னை.
|
9 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. 108 வைணவ திவ்யதேச வரலாறு (முதல் பரிசு) 2. ஆழ்வார்கள் அருளமுதம் (இரண்டாம் பரிசு) 3. சங்ககாலக் கடவுளர் (மூன்றாம் பரிசு) |
1. ஆ. எத்திராஜன் 2. ரெங்கநாயகி கள்ளப்பிரான் 3. கு. வை. இளங்கோவன் |
1. ஸ்ரீ வைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 2. பாபா பதிப்பகம், சென்னை. 3. சேகர் பதிப்பகம், சென்னை.
|
10 |
சிறுகதை |
1. உயிர்ப் பறவை (முதல் பரிசு) 2. கனவு (இரண்டாம் பரிசு) 3. ஊசிகள் அல்ல - உண்மைகள் (மூன்றாம் பரிசு) |
1. இரா. பகவானந்ததாசன் 2. டாக்டர் சு. சண்முகசுந்தரம் (சுந்தரபாண்டியன்) 3. புலவரேறு அரிமதி தென்னகன் |
1. தமிழ்ப் புதுவை, புதுச்சேரி. 2. காவ்யா பதிப்பகம், பெங்களூரு 3. வெற்றி பதிப்பகம், சென்னை.
|
11 |
நாடகம் |
1. கயற்கண்ணி (முதல் பரிசு) 2. காவிரி நிலா (இரண்டாம் பரிசு) 3. துறவி ( பா நடை நாடகம்) |
1. டாக்டர் கு. வெ. பாலசுப்பிரமணியன் 2. டாக்டர் ந. க. மங்கள முருகேசன் 3. காவியப் பாவலர் பண்ணன் |
1. உமா நூல் வெளியீட்டகம், தஞ்சாவூர். 2. தென்றல் பதிப்பகம், சென்னை 3. திருமலைப் பதிப்பகம், சென்னை.
|
12 |
கவின் கலைகள் |
----- |
----- |
-----
|
13 |
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. ஓ. வி. அளகேசன் வாழ்க்கையும் பணிகளும் (முதல் பரிசு) 2. காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு (இரண்டாம் பரிசு) 3. படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம் (மூன்றாம் பரிசு) |
1. கலைமாமணி கருப்பையா 2. இரா. நடராசன் 3. டாக்டர் க. ப. அறவாணன் |
1. பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளை, சென்னை. 2. மீரா வெளியீட்டகம், சென்னை. 3. தமிழ்க் கோட்டம், புதுச்சேரி.
|
14 |
தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் |
----- |
----- |
-----
|
15 |
இயற்பியல், வேதியியல் |
1. மனிதனும் அணுசக்தியும் (முதல் பரிசு) |
1. டாக்டர் வ. கந்தசாமி |
1. பிரகாஷ் பதிப்பகம், பழநி.
|
16 |
கல்வி, உளவியல் |
----- |
----- |
-----
|
17 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாய்வுகள் (முதல் பரிசு) 2. இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு (இரண்டாம் பரிசு) 3. சென்னை 1639க்கு முன் பின் (மூன்றாம் பரிசு) |
1. சு. இராஜவேலு, கோ திருமூர்த்தி 2. மா. சு. அண்ணாமலை 3. டாக்டர் கு. பகவதி |
1. பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை 2. ஆர்த்தி பதிப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
|
18 |
வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
1. தென்னை ஒரு விளக்கம் (முதல் பரிசு) |
1. சு. நடராஜன் |
1. ஸ்ரீ வேலன் பதிப்பகம், சிதம்பரம்.
|
19 |
சிறப்பு வெளியீடுகள் |
1. தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும் (முதல் பரிசு) 2. தமிழ் ஆட்சிமொழி ஒரு வரலாற்று நோக்கு - 1960- 65. (இரண்டாம் பரிசு) 3. மக்கள் தகவல் தொடர்பியல் (கலைச்சொல் அகராதி) (மூன்றாம் பரிசு) |
1. அ. அருணாசலம் 2. துரை. சுந்தரேசன் 3. டாக்டர் அ. ஆலிஸ் |
1. சிலம்ப முரசு பதிப்பகம், சென்னை 2. சங்கம், சென்னை. 3. மதுமதி பதிப்பகம், திருச்சிராப்பள்ளி.
|
20 |
குழந்தை இலக்கியம் |
1. உலகம் போற்றும் உன்னை (முதல் பரிசு) 2. சிறுவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டுக் கதைகள் (இரண்டாம் பரிசு) 3. இனிமை (மூன்றாம் பரிசு) |
1. சௌந்தர் (சு. சௌந்தரராசன்) 2. பேராசிரியர் எ. சோதி 3. தி. நா. அறிவு ஒளி |
1. தாமரை நூலகம், சென்னை. 2. நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி. 3. தி. நா. அறிவு ஒளி (சொந்தப் பதிப்பு), மறைமலை நகர்.
|
21 |
திறனாய்வு நூல்கள் |
1. உலகப்பன் காலமும் கவிதையும் (முதல் பரிசு) 2. அழகியல் சிந்தனைகள்கள் (இரண்டாம் பரிசு) 3. கலை நோக்கில் சுரதா (மூன்றாம் பரிசு) |
1. கே. ஜீவபாரதி 2. டாக்டர் வி. சி. சசிவல்லி 3.பாவலர் மணிவேலன் |
1. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 3. குறிஞ்சிக் குமரன் பதிப்பகம், அரூர், தருமபுரி மாவட்டம்.
|
22 |
அனைத்துத் தலைப்புகளின் கீழான மொழிபெயர்ப்பு நூல்கள் |
1. விஞ்ஞான வரலாறு (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் சி. மகாதேவன் |
1. கஜீ வெளியீட்டகம், நாகர்கோவில்.
|