வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1. பூஜ்யங்களின் சங்கிலி (முதல் பரிசு), 2. பஞ்சாரம் (இரண்டாம் பரிசு) 3. திண்ணைகளும் வரவேற்பறைகளும் (மூன்றாம் பரிசு) |
1. சிற்பி (சிற்பி பாலசுப்பிரமணியம்) 2. யுகபாரதி 3. பாலா (இரா. பாலச்சந்திரன்) |
1. கோலம் வெளியீடு, பொள்ளாச்சி. 2. ராஜேஸ்வரி புத்தக நிலையம், சென்னை. 3. கவிதா பதிப்பகம், சென்னை.
|
2 |
புதினம் |
1. மறுபடியும் பொழுது விடியும் (முதல் பரிசு) 2. செந்நெல் (இரண்டாம் பரிசு) 3. என் பெயர் ரங்கநாயகி (மூன்றாம் பரிசு) |
1. ஜோதிர்லதா கிரிஜா 2. சோலை சுந்தரப்பெருமாள் 3. இந்திரா சௌந்தர்ராஜன் |
1. திருவரசு புத்தக நிலையம், சென்னை. 2. கமலம் பதிப்பகம், திருவாரூர். 3. திருவரசு புத்தக நிலையம், சென்னை.
|
3 |
சிறுகதை |
1. மனப்பூ (முதல் பரிசு) 2. உயிரைச் சேமித்து வைக்கிறேன் (இரண்டாம் பரிசு) 3. சுவரை நம்பியா சித்திரங்கள் (மூன்றாம் பரிசு) |
1. மேலாண்மை பொன்னுச்சாமி 2. எஸ். சங்கரநாராயணன் 3. சூரங்குடி அ. முத்தானந்தம் |
1. கங்கை புத்தக நிலையம், சென்னை. 2. மதி நிலையம், சென்னை 3. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.
|
4 |
நாடகம் |
1. தமிழக விடுதலை மறவன் தீரன் சின்னமலை (முதல் பரிசு) 2. ஞானசௌந்தரி (இரண்டாம் பரிசு) 3. இவர்கள் சந்தித்தால் (மூன்றாம் பரிசு) |
1. பாவலர் இரா. வடிவேலன் 2. டி.பி. இராமானுஜம் 3. புலவர் வே. கணேசன் |
1. கொங்கு நட்புறவுப் பதிப்பகம், ஈரோடு. 2. உடையவர் அரங்கம், சென்னை 3. மகாலட்சுமி பதிப்பகம், ஆரணி.
|
5 |
தமிழ் மொழி, இலக்கியம் பண்பாடு பற்றிய நூல்கள் |
1. ஆங்கில இலக்கிய வரலாறு (முதல் பரிசு) 2. புறநானூறு புதிய தளிர்கள் (இரண்டாம் பரிசு) 3. தமிழின் அடையாளம் (மூன்றாம் பரிசு) |
1. அ. அருணாசலம் 2. கு. ராஜவேலு 3. தி. சு. நடராசன் |
1. அருணமுதம், திருவண்ணாமலை. 2. திருவரசு புத்தக நிலையம், சென்னை. 3. வெள்ளிவீதி வெளியீடு, மதுரை.
|
6 |
தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. திரை இசை அலைகள் (முதல் பரிசு) 2.பெண்ணியச் சிந்தனைகள் (இரண்டாம் பரிசு) 3. என்னைச் செதுக்கிய எண்ணங்கள் (மூன்றாம் பரிசு) |
1. வாமனன் (கே. என். கிருஷ்ணஸ்வாமி) 2. மீனாட்சி முருகரத்தனம் 3. எம். எஸ். உதயமூர்த்தி |
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2. பெண்ணிய, மனித நேய நூல் வெளியீட்டு நிறுவனம், மதுரை. 3. கங்கை புத்தக நிலையம், சென்னை.
|
7 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
1. தமிழக ஆட்சியியல் (முதல் பரிசு) 2. மக்கள் தகவல் தொடர்பியல் - அறிமுகம் (இரண்டாம் பரிசு) 3.ஒரு மருத்துவப் பேராசிரியரின் அறிவியல் எண்ணங்கள் (மூன்றாம் பரிசு) |
1. சு. சந்திரன் 2. கி. இராசா 3. கே. நடராஜன் |
1. பாரதி புத்தகாலயம், சென்னை. 2. பார்த்திபன் பதிப்பகம், சென்னை. 3. டாக்டர் எம். தேன்மொழி, சென்னை.
|
8 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1. சிறுதொழில் பெரு வெள்ளம் (முதல் பரிசு) |
1. டாக்டர் வி. பாலு |
1. ஸ்ரீ வெங்கடேசுவரா பதிப்பகம், சென்னை.
|
9 |
கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல் |
1. லேசர் படிகங்களும் அவற்றின் பயன்களும் (முதல் பரிசு) |
1. க. சீனிவாசன், பெ. இராமசாமி |
1. கே. ஆர்.யூ. பதிப்பகம், கும்பகோணம்.
|
10 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள் (முதல் பரிசு) 2. நமது உடலின் மர்மங்கள் (இரண்டாம் பரிசு) 3. கல்லீரல் நோய்களும் சிகிச்சை முறைகளும் (மூன்றாம் பரிசு) |
1. என். தம்மண்ண செட்டியார் 2. கௌசிகன் (வாண்டுமாமா) 3. டாக்டர் சு. முத்து செல்லக்குமார் |
1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. கங்கை புத்தக நிலையம், சென்னை. 3. மணிமேகலை பிரசுரம், சென்னை.
|
11 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. நாயன்மார்கள் வரலாற்றில் பல்வகைச் செய்திகள் (முதல் பரிசு) 2. என் முருகனுக்காக (இரண்டாம் பரிசு) 3. ஞான இலக்கியங்கள் (மூன்றாம் பரிசு) |
1. மா. சிவகுருநாதப் பிள்ளை 2. துரை. சுந்தரேசன் 3. எம். எஸ். பஷீர் |
1. திருவரசு புத்தக நிலையம், சென்னை. 2. மனசை ப. கீரன், சென்னை. 3. தில்ஷாத் பதிப்பகம், சென்னை.
|
12 |
உயிரியல்,வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
1. வெற்றிலை (முதல் பரிசு) 2. அறிவியல் செழிப்பில் கால்நடை வளர்ப்பு (இரண்டாம் பரிசு) 3. ஆதார வளம் (மூன்றாம் பரிசு) |
1. இரா. அருள்மொழியன், சு. தம்புராசு, வி. வில்பிரட் மானுவேல் 2. இரா. வசந்தகுமார் 3. உ. சோலையப்பன் |
1. பூங்கொடி பதிப்பகம், சென்னை. 2. சோலைத்தேனீ, வேலூர். 3. ஸ்ரீ பகவதி பதிப்பகம், அருப்புக்கோட்டை.
|
13 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
1. இனி எல்லாம் இண்டர்நெட்! (முதல் பரிசு) 2. இணையத்தில் இணைவோம் (இரண்டாம் பரிசு) 3. டேட்டா பேஸ் - 2000 கற்றுக் கொள்ளுங்கள் |
1. ம. லெனின் 2. கே. ந. இராமச்சந்திரன் 3. ச. தணிகை அரசு |
1. சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை. 2. கங்கை புத்தக நிலையம், சென்னை. 3. நர்மதா பதிப்பகம், சென்னை.
|
14 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. திருவாவடுதுறை ஆதீன வரலாறு (முதல் பரிசு) 2. முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு (1794 - 1796) (இரண்டாம் பரிசு) 3. காமன்வெல்த் நாடுகள் (மூன்றாம் பரிசு) |
1. ச. கிருஷ்ணமூர்த்தி 2. எஸ். ஜெயசீல ஸ்டீபன் 3. அடைக்கலம் சுப்பையன் |
1.உண்ணாமலை பதிப்பகம், சிதம்பரம். 2. இந்திய ஐரோப்பியவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி. 3. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
|
15 |
குழந்தை இலக்கியம் |
1. டினோசர் குடும்பம் (முதல் பரிசு) 2. சாரணர் இயக்கம் (இரண்டாம் பரிசு) 3. யானையாக விரும்புகிறேன் (மூன்றாம் பரிசு) |
1. எஸ். பி. இராமச்சந்திரன் 2. கோ. பெரியண்ணன் 3. ஆறு. கிருட்டிணவேணி |
1. லோட்டஸ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை. 2. ஜோதி புத்தக நிலையம், சென்னை. 3. அண்ணல் வெளியீடு, சென்னை.
|