துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1975
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1975 (1975 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1975) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் முதலாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1975 சூன் 21 ஆம் நாள் ல்ண்டனில் லோர்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. கிளைவ் லொயிட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணி இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்கு எதிராக ஆடி முதலாவது உலககிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. நடைபெற்ற திகதி21 சூன் 1975 இறுதிப் போட்டியில். ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. இறுதிப் போட்டி நடைபெற்ற அரங்கம்லோட்ஸ் அரங்கம், இங்கிலாந்து, இறுதிப் போட்டி அணிகள்மேற்கிந்தியத் தீவுகள்ஆர்.சி. பிரடரிக்ட் சி. ஜீ. கிறினெஜ் ஏ. ஐ. களிச்சரன் ஆர். பி. கன்ஹாய் கிளவ் லொயிட் விவி ரிச்சர்ட் கே.டி பொய்ஸ் பீ. டி. ஜுலியன் டி. எல். மெயுரி வீ. ஏ. ஹோல்ட் எ.எம். ஈ. ரொபர்ட் ஆத்திரேலியா அணிஏ. டானார் ஆர்.பீ.மெக்கொஸ்கர் ஐ.எம்.செப்பல் ஜி.எஸ். செப்பல் கே.டி.வோல்டர்ஸ் ஆர்.டப்ளியு. மார்ஸ் ஆர்.எட்வார்ட் ஜி.ஜே. கில்மோர் எம்.எச்.என். வாக்கர் ஜே.ஆர். தோம்ஸன் டி.கே. லிலி நாணயச்சுழற்சிவெற்றி - ஆத்திரேலியா, முதலில் களத்தடுப்புக்கு முடிவெடுத்தது. நடுவர்கள்இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் எச். டி. பர்த்டும், டி.டப்ளியு.ஸ்பென்கர்டும் பணியாற்றினர். இறுதிப் போட்டிமேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்டம்ஆர்.சி. பிரடரிக்ட் - ஹிட்விக்கட் (ப) லிலி 7 சி. ஜீ. கிறினெஜ் (பிடி) மார்ஸ் (ப) தோம்சன் - 13 ஏ. ஐ. களிச்சரன் (பிடி) மார்ஸ் (ப) கில்மோர் - 12 ஆர். பி. கன்ஹாய் (ப) கில்மோர் - 55 கிளவ் லொயிட் (பிடி) மார்ஸ் (ப) கில்மோர் - 102 விவி ரிச்சர்ட் (ப) கில்மோர் - 5 கே.டி பொய்ஸ் (பிடி) செப்பல் (ப) தோம்சன் - 34 பீ. டி. ஜுலியன் - ஆட்டமிழக்காமல் - 26 டி. எல். மெயுரி (பிடி) (ப) கில்மோர் - 14 வீ. ஏ. ஹோல்ட் - ஆட்டமிழக்காமல் - 6 உதிரிகள் - 17 மொத்தம் 8 விக்கட் இழப்பிற்கு (60 ஓவர்கள்) - 291 துடுப்பாடாதவர் - எ. எம். ஈ. ரொபர்ட் ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-12 (பிரடரிக்ட்), 2-27 ( களிச்சரன்), 3-50 (கிறினெஜ்), 4-199 (லொயிட்), 5-206 (கன்ஹாய்), 6-209 (விவி ரிச்சர்ட்), 7-261 (பொய்ஸ்), 8-285 (மெயுரி) ஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு டி.கே. லிலி 12 - 1 - 55 - 1 ஜி.ஜே. கில்மோர் 12 - 2 - 48 - 5 ஜே.ஆர். தோம்ஸன். 12 - 1 - 44 - 2 எம்.எச்.என். வாக்கர் 12 - 1 - 71 - 0 ஜி.எஸ். செப்பல். 7 - 0 - 33 - 0 கே.டி.வோல்டர்ஸ் 5 - 0 - 23 - 0 ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்292 என்ற இலக்கை நோக்கி ஆத்திரேலியா பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியது. ஆத்திரேலியா அணியின் ஓட்ட விபரம் வருமாறு. ஏ. டானார் - ஓடுகையில் ஆட்டமிழப்பு (ரிச்சர்ட்), 40 ஆர்.பீ.மெக்கொஸ்கர் (பிடி) களிச்சரன் (ப) பொய்ஸ் 7 ஐ.எம்.செப்பல். - ஓடுகையில் ஆட்டமிழப்பு (ரிச்சர்ட் / லொயிட்) 62 ஜி.எஸ். செப்பல். - ஓடுகையில் ஆட்டமிழப்பு (ரிச்சர்ட்) 15 கே.டி.வோல்டர்ஸ் (பிடி) (ப) பொய்ஸ் (ப) லொயிட் 35 ஆர்.டப்ளியு. மார்ஸ். (ப) பொய்ஸ் 11 ஆர்.எட்வார்ட்.(பிடி) பிரடரிக்ட் (ப) பொய்ஸ் 28 ஜி.ஜே. கில்மோர் ;.(பிடி) கன்ஹாய் (ப) பொய்ஸ் 14 எம்.எச்.என். வாக்கர் - ஓடுகையில் ஆட்டமிழப்பு (ஹோல்ரர்) 07 ஜே.ஆர். தோம்ஸன். - ஓடுகையில் ஆட்டமிழப்பு (மெயுரி) 21 டி.கே. லிலி ஆட்டமிழக்காமல் 16 உதிரிகள் 18 மொத்தம் சகல விக்கட்டுக்களையும் இழந்து (60 ஓவர்கள்) 274 ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-25 (மெக்கொஸ்கர்), 2-81 (டானார் ), 3-115 (ஜி.எஸ். செப்பல்.), 4-162 (ஐ.எம்.செப்பல். ), 5-170 (வோல்டர்ஸ்), 6-195 (மார்ஸ்.), 7-221 (கில்மோர்), 8-231 (எட்வார்ட்), 9-233 (வாக்கர்), 10-274 (தோம்ஸன்.) மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சு பீ. டி. ஜுலியன் 12 - 0 - 58 - 0 எ.எம். ஈ. ரொபர்ட் 11 - 1 - 45- 0 கே.டி பொய்ஸ் 12 - 0 - 50 - 4 வீ. ஏ. ஹோல்ட் 11.4 - 1 - 65 - 0 கிளவ் லொயிட் 12 - 1 - 38 - 1 முடிவுலோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆத்திரேலிய அணியை 17 ஓட்டங்களால் வெற்றியீட்டி முதலாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. சிறப்பாட்டக்காரர் இப்போட்டியில் மேற்கிந்திய அணித்தலைவர் கிளைவ் லொயிட் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். ஆதாரம்
|
Portal di Ensiklopedia Dunia