1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
1992 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1992 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1992) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஐந்தாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் பென்சன் அன்ட் எட்ஜசு கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1992 பெப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்றது. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுடன், சிம்பாப்வே அணியும் பங்குபற்றின. இதில் முதல் முறையாக இனவொதுக்கல் சர்ச்சை காரணமாக தடைக்கு உள்ளாகி இருந்த தென்னாப்பிரிக்க அணி கலந்து கொண்டது. மெல்பேர்ணில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இம்ரான் கான் தலைமையிலான பாக்கித்தான் அணி இங்கிலாந்து அணியை 22 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
புதிய அம்சங்கள்
- பகல், இரவு ஆட்டம் நடைபெற்றமை,
- வீரர்கள் நிற ஆடைகளை அணிந்தமை,
- வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டமை,
- நடுவிக்கட்டில் டீ.வி. கமரா இணைக்கப்பட்டமை,
- கருப்பு நிற பக்க ஸ்கிரீன் பொருத்தப்பட்டமை.
அணிகளுக்குத் தலைமை
ஒவ்வொரு அணிகளுக்கும் தலைமை தாங்கியவர்களின் விவரம் பின்வருமாறு[1]
தொடர் சுழல் முறை
புள்ளி விபரங்கள்
ஆட்ட முடிவுகள்
இலங்கை 3 இலக்குகளால் வெற்றி புக்கெகூரா பார்க், நியூசிலாந்து நடுவர்கள்: பிலூ ரிப்போர்ட்டர், ஸ்டீவ் வுட்வேர்ட் ஆட்ட நாயகன்: அண்டி பிளவர்
|
நியூசிலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி ட்ரஸ்ட் பான்க் பார்க், ஹமில்டன், நியூசிலாந்து நடுவர்கள்: பிலூ ரிப்போர்ட்டர், டேவிட் ஷெப்பர்ட் ஆட்ட நாயகன்: கென் ரதர்போர்ட்
|
|
எ
|
|
|
|
கிரகம் கூச் 65 (101) வின்ஸ்டன் பெஞ்சமின் 2/22 (9.5 ஓவர்கள்)
|
- மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
|
எ
|
|
பீட்டர் கெர்ஸ்டன் 90 (129) வில்லி வாட்சன் 2/30 (10 ஓவர்கள்)
|
|
மார்க் கிரேட்பாட்ச் 68 (60) பீட்டர் கேர்ஸ்டன் 1/22 (7 ஓவர்கள்)
|
நியூசிலாந்து 7 இலக்குகளால் வெற்றி ஈடன் பார்க், ஆக்லாந்து, நியூசிலாந்து நடுவர்கள்: கைசர் ஹயாட், பிலூ ரிப்போர்ட்டர் ஆட்ட நாயகன்: மார்க் கிரேட்பாட்ச்
|
|
எ
|
|
|
|
அலி ஷா 60* (87) வின்ஸ்டன் பெஞ்சமின் 3/27 (10 ஓவர்கள்)
|
- மழை காரணமாக இந்தியாவின் இலக்கு 47 ஓவர்களுக்கு 236 ஓட்டங்களாக்க்கப்பட்டது.
|
எ
|
|
சலீம் மலீக் 17 (20) டெரெக் பிரிங்கில் 3/8 (8.2 ஓவர்கள்)
|
|
|
- மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 24 ஓவர்கள் கொடுக்கப்பட்டது. மேலும் பொழிந்த மழையினால் சிம்பாப்வேயின் இலக்கு 18 ஓவர்களில் 154 ஆக்கப்பட்டது.
- பாக்கித்தான் அணியின் மெதுவான ஆட்டத்தால், இரண்டு அணிகளுக்கும் 49 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.
|
எ
|
|
பீட்டர் கேர்ஸ்டன் 56 (91) மால்கம் மார்சல் 2/26 (10 ஓவர்கள்)
|
|
கஸ் லோகி 61 (69) மேரிக் பிரிங்கில் 4/11 (8 ஓவர்கள்)
|
தென்னாப்பிரிக்கா 64 ஓட்டங்களால் வெற்றி லன்காஸ்டர் பூங்கா, கிறைஸ்ட்சேர்ச், நியூசிலாந்து நடுவர்கள்: பிறையன் ஆல்ட்றிட்ஜ், ஸ்டீவ் ரெண்டெல் ஆட்ட நாயகன்: மேரிக் பிறிங்கில்
|
|
எ
|
|
|
|
கிரயெம் கூச் 58 (112) மைக் விட்னி 1/28 (10 ஓவர்கள்)
|
- மழை காரணமாக வெற்றி இலக்கு 19 ஓவர்களுக்கு 159 ஓட்டங்களாகக் குறைக்கப்பட்டது.
- மழை காரணமாக வெற்றி இலக்கு 36 ஓவர்களுக்கு 194 ஆகக் குறைக்கப்பட்டது.
|
எ
|
|
|
|
அலெக் ஸ்டூவர்ட் 77 (88) ரிச்சார்ட் ஸ்நெல் 3/42 (7.5 overs)
|
- இங்கிலாந்து 12 ஓவர்கள் முடிவில் 62/0 என்ற நிலையில் மழையினால் 43 நிமிடங்கள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வெற்றி இலக்கு 41 ஓவர்களில் 226 ஆகக் குறைக்கப்பட்டது.
|
எ
|
|
மார்க் வா 66* (39) ஜோன் ட்ரைக்கோஸ் 1/30 (10 ஓவர்கள்)
|
|
|
|
எ
|
|
|
|
ஆண்ட்ரூ ஜோன்ஸ் 78 (113) இயன் பொதம் 1/19 (4 ஓவர்கள்)
|
- மழை காரணமாக ஆட்டம் தலா 30 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
|
எ
|
|
|
|
ரமீஸ் ராஜா 119* (155) டனி மொரிசன் 3/42 (10 ஓவர்கள்)
|
|
எ
|
|
டேவிட் ஹோட்டன் 29 (74) இயன் பொதம் 3/23 (10 ஓவர்கள்)
|
|
|
இறுதிப் போட்டி
1992 உலக்கிண்ண போட்டித் தொடரின் இறுதிப்போட்டி மெல்போனில் பகல், இரவு ஆட்டமாக நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 2 விக்கட் இழப்புக்கு 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஜாவிட்மீயண்டாட் (58) இம்ரான்கான் (72) பாக்கிஸ்தான் அணியில் உறுதிநிலைக்கு வழி வகுத்தனர். இவர்களைத் தொடர்ந்து இன் சமாம் உல்ஹக் (42) வசீம்அக்ரம் (33) இருவரும் இணைந்து 6 ஓவர்களுக்குள் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். இறுதியில் பாக்கிஸ்தான் அணி 6 விக்கட் இழப்புக்கு 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்தின் துடுப்பாட்டம் ஆரம்பமானவுடன் இயன்பொத்தம் ஆட்டமிழந்து அணிக்குப் பேரிழப்பாகியது. முஸ்டாக் அஹ்மத்தின் (3 - 42) பந்துவீச்சினை முகம் கொடுக்க சிரமப்பட்ட இங்கிலாந்து அணியினர் 3 விக்கட்டுக்களை வேகமாக இழந்தனர். நீல் பெயாபிரதர் 62 ஓட்டங்களையும், அலன்லேம்ப் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இறுதியில் இங்கிலாந்து அணியினரால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் பாக்கிஸ்தான் அணி 22 ஓட்டங்களினால் வெற்றியீட்டி ஐந்தாவது உலகக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. (மூன்று முறையும் இறுதியாட்டத்திற்கு தெரிவான இங்கிலாந்தினால் கிண்ணத்தினை வெல்ல முடியாதமை துரதிர்ஸ்டமாகும்.)
போட்டியில் 33 ஓட்டங்களைப் பெற்று, 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றிய வசீம் அக்ரம் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். இப்போட்டித் தொடரின் வீரராக அவுஸ்திரேலியா வீரர் மார்டின் குரோ தெரிவானார்.
சான்றுகள்
- ↑ "Captains of 1992 Cricket World Cup". Retrieved 8 June 2011.
வெளி இணைப்புகள்
|