2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்ற அணிகளும், அவ்வணிகளின் விளையாடுவோரின் விபரங்கள் இப்பட்டியலில் உள்ளன.[1] அனைத்துப் 10 அணிகளும் 15 உறுப்பினர்களைத் தெரிந்தெடுத்து 2019 ஏப்ரல் 23 இற்குள் அறிவிக்குமாறு கோரப்பட்டது.[2] மே 22 வரை இப்பட்டியலில் மாற்றம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது.[3] ஆப்கானித்தான்ஆப்கானித்தான் தனது அணியை ஏப்ரல் 22 இல் அறிவித்தது.[4] ஆப்கானித்தஐன் 2-வது ஆட்டத்தில் முகம்மது சாஹ்ஷாட் காயம் காரணமாக மேலும் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக இக்ரம் அலி கில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[5] பயிற்சியாளர்:
ஆத்திரேலியாஆத்திரேலியா தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 15 இல் அறிவித்தது.[6] காயம் காரணமாக ஜை ரிச்சார்ட்சனிற்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் மே 8 இல் அணியில் சேர்க்கப்பட்டார்.[7] பயிற்சியாளர்:
வங்காளதேசம்வங்காளதேசம் தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 16 இல் அறிவித்தது.[8] பயிற்சியாளர்:
இங்கிலாந்துஇங்கிலாந்து தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 17 இல் அறிவித்தது.[9] அலெக்ஸ் ஹேல்ஸ் போதைப் பொருள் பயன்பாட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.[10] இங்கிலாந்து மே 21 இல் இறுதிப் பட்டியலை அறிவித்தது.[11] பயிற்சியாளர்:
இந்தியாஇந்தியா தனது 15 உறுப்பினர்களின் பட்டியலை ஏப்ரல் 15 இல் அறிவித்தது.[12] பயிற்சியாளர்:
நியூசிலாந்துநியூசிலாந்து தனது 15 உறுப்பினர்களின் பட்டியலை ஏப்ரல் 3 இல் வெளியிட்டது.[13]
பாக்கித்தான்பாக்கித்தான் தனது 15 உறுப்பினர் பட்டியலை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[14] இறுதிப் பட்டியலை மே 20 இல் அறிவித்தது.வகாப் ரியாஸ், முகம்மது ஆமிர், ஆசிப் அலி ஆகியோர் இணைக்கப்பட்டனர்.[15] பயிற்சியாளர்:
தென்னாப்பிரிக்காதென்னாப்பிரிக்கா தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[16] பயிற்சியாளர்:
இலங்கைஇலங்கை தனது அணியின் பட்டியலை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[17] பயிற்சியாளர்:
மேற்கிந்தியத் தீவுகள்மேற்கிந்தியத் தீவுகள் தனது அணியின் பட்டியலை ஏப்ரல் 24 இல் வெளியிட்டது..[18]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia