துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1979
1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1979 Cricket World Cup; கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1979) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கையும் பங்கு பற்றின. கனடாவுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. நடைபெற்ற திகதி23 சூன் 1979 இறுதிப் போட்டியில். ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. இறுதிப் போட்டி நடைபெற்ற அரங்கம்லோட்ஸ் அரங்கம், இங்கிலாந்து, இறுதிப் போட்டி அணிகள்மேற்கிந்தியத் தீவுகள்
இங்கிலாந்து அணி
நாணயச்சுழற்சிவெற்றி - இங்கிலாந்து, முதலில் களத்தடுப்புக்கு முடிவெடுத்தது. நடுவர்கள்
இறுதிப் போட்டிமேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்டம்
உதிரிகள் - 11 மொத்தம் 9 விக்கட் இழப்பிற்கு (60 ஓவர்கள்) - 286 ஆட்டமிழந்த ஒழுங்கு:1-22 (கிறினெஜ்), 2-36 (ஹெய்ன்ஸ்), 3-55 (களிச்சரன்), 4-99 (லொயிட் ), 5-238 (கிங்), 6-252 (மெயுரி), 7-258 (ரொபர்ட்), 8-260 (கானர்), 9-272 (ஹோல்டிங்) இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம்287 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியது. இங்கிலாந்து அணியின் ஓட்ட விபரம் வருமாறு.
உதிரிகள் 17 மொத்தம் சகல விக்கட்டுக்களையும் இழந்து (51 ஓவர்கள்) 194 ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-129 (பெயார்லீ), 2-135 (போய்கொட்), 3-183 (கூச்), 4-183 (கவர்), 5-186 (ரன்டேல்), 6-186 (லாகிங்ஸ்), 7-192 (பொத்தம்), 8-192 (ஓல்ட்), 9-194 (டெய்லர்), 10-194 (ஹன்றிக்) மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சு
முடிவுலோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. சிறப்பாட்டக்காரர் இப்போட்டியில் மேற்கிந்திய அணி விவி ரிச்சர்ட் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். ஆதாரம்
|
Portal di Ensiklopedia Dunia