துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1983
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1983 (1983 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1983) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்றாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1983 சூன் 25 ஆம் நாள் இங்கிலாந்தில் லோர்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. கபில் தேவ் தலைமையிலான இந்தியத் துடுப்பாட்ட அணி இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆடி தனது முதலாவது உலககிண்ணதைப் பெற்றுக் கொண்டது. நடைபெற்ற திகதி25 சூன் 1983 இறுதிப் போட்டியில். ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. இறுதிப் போட்டி நடைபெற்ற அரங்கம்லோட்ஸ் அரங்கம், இங்கிலாந்து, இறுதிப் போட்டி அணிகள்இந்திய அணி
மேற்கிந்தியத் தீவுகள் அணி
நாணயச்சுழற்சிவெற்றி - மேற்கிந்தியத் தீவுகள், முதலில் களத்தடுப்புக்கு முடிவெடுத்தது. நடுவர்கள்
இறுதிப் போட்டிஇந்திய அணியின் துடுப்பாட்டம்
உதிரிகள் - 20 மொத்தம் 10 விக்கட் இழப்பிற்கு (54.4 ஓவர்கள்) - 183 ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-2 (கவாஸ்கார்), 2-59 (சிரிகாந்), 3-90 (அமரனாத்), 4-92 (சர்மா), 5-110 (கபில் தேவ்), 6-111 (அசாத்), 7-130 (பினி), 8-153 (பட்டில்), 9-161 (மதன்லால்), 10-183 (கிர்மானி) மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சு
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்டம்
உதிரிகள் - 14 மொத்தம் 10 விக்கட் இழப்பிற்கு (52 ஓவர்கள்) - 140 ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-5 (கிறினெஜ்), 2-50 (ஹெய்ன்ஸ்), 3-57 (ரிச்சர்ட்), 4-66 (ஹோம்ஸ்), 5-66 (லொயிட்), 6-76 (பக்னர்ஸ்), 7-119 (டூஜன் ), 8-124 (மார்சல்), 9-126 (ரொபர்ட்), 10-140 (ஹோல்டிங்) இந்திய அணியின் பந்து வீச்சு
முடிவுலோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்களால் வெற்றியீட்டி மூன்றாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. சிறப்பாட்டக்காரர் இப்போட்டியில் இந்திய அணியின் மெயின் அமரனாத் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். ஆதாரம் |
Portal di Ensiklopedia Dunia