போட்டி நடை பெரும் அரங்குகள்
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 சூலை 3 தொடக்கம் சூலை 28 வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது மூன்று ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் அது பங்குபற்றுகிறது.[1] தேர்வுத் தொடர் 2013 சூலையில் நடைபெறவிருந்தது, பின்னர் அது 2015 இற்குப் பின்போடப்பட்டு, அதன் பின்னர் 2014 சூலைக்கு மாற்றப்பட்டது.
குழுக்கள்
பயிற்சிப் போட்டி
இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
|
எ
|
இலங்கை போர்டு பிரசிடென்ட் XI அணி189 (39.2 ஓவர்கள்)
|
|
|
சந்திமால் (50) கமகே 3/36 (10 ஓவர்கள்), ரந்தீவ் 3/47 (10 ஓவர்கள்)
|
தென்னாபிரிக்கா 108 ஓட்டங்களால் வெற்றி டிரோன் பெர்னான்டோ அரங்கம், மொறட்டுவை நடுவர்கள்: ரோகித்த கொட்டஹச்சி, பிரகீத் ரம்புக்வெல்ல ஆட்ட நாயகன்: அசீம் ஆம்லா
|
- நாணயச் சுழற்சியில் இலங்கை XI அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
|
எ
|
|
|
|
குவின்டன் டி காக் 128 (127) ரங்கன ஹேரத் 2/48 (10 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தென்னாப்பிரிக்க அணி ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற ஆட்ட வித்தியாசத்தில் வென்றது.
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அசீம் ஆம்லா அணித்தலைவராக ஆடிய முதலாவது ஆட்டம் இதுவாகும்.
- டீன் எல்கார் இலங்கையில் நூறு ஓட்டங்கள் எடுத்த முதலாவது தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார்.[3]
- 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் தென்னாப்பிரிக்கா பெற்ற முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட வெற்றி இதுவாகும்.
இரண்டாவது தேர்வு
|
எ
|
|
|
|
|
|
|
159/8 (111 ஓவர்கள்) குவின்டன் டி கொக் 37 (96) ரங்கன ஹேரத் 5/40 (45 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில்ல் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 5ம் நாள் ஆட்டத்தின் முதலாம், மூன்றாம் பகுதிகளி மழை குழப்பியது.
- நிரோசன் டிக்வெல்ல (இல) முதற்தடவையாகத் தேர்வுப் போட்டியில் ஆடினார்.
- இலங்கையில் 1993 இற்குப் பின்னர் தென்னாப்பிரிக்காவின் முதலாவது தேர்வுத் தொடர் வெற்றி இதுவாகும்.
மேற்கோள்கள்