2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகளுக்கான தேர்தல்களில் நகர்மன்றத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான கட்சி வாரியான இடங்கள் குறித்த பட்டியல்கள்.
நகர்மன்றத் தலைவர்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகளுக்கான தேர்தல்களில் நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்.[1]
தேனி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான கட்சிகள் வாரியான பட்டியல் [2]
கட்சி
நகர்மன்றத் தலைவர்
நகர்மன்ற உறுப்பினர்
குறிப்புகள்
அ. இ. அ. தி. மு. க
4
97
தே. மு. தி. க
1
9
தி. மு. க
-
37
இ. தே. காங்கிரஸ்
-
10
பா. ஜனதா
-
1
இந்தியப் பொதுவுடமைக் கட்சி
-
1
தனிப்பட்டவர்கள் (கட்சியில்லை)
1
22
பேரூராட்சிகள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளுக்கான தேர்தல்களில் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கான கட்சி வாரியான இடங்கள் குறித்த பட்டியல்கள்.
பேரூராட்சி மன்றத் தலைவர்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளுக்கான தேர்தல்களில் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்.[3]
தேனி மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான கட்சிகள் வாரியான பட்டியல் [4]
கட்சி
பேரூராட்சி மன்றத் தலைவர்
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்
குறிப்புகள்
அ. இ. அ. தி. மு. க
15
151
தி. மு. க
4
93
இ. தே. காங்கிரஸ்
2
5
தே. மு. தி. க
-
17
பா. ஜனதா
-
2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
-
1
அ. இ. பார்வர்டு பிளாக்
-
1
தனிப்பட்டவர்கள் (கட்சியில்லை)
1
63
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
மாவட்ட ஊராட்சிக் குழுவிற்கான 10 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள 10 வார்டு (பகுதி) களுக்கான தேர்தல்களில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்.[5]
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
மு. லதா
அ. இ. அ. தி. மு. க
2
சு. மகாலிங்கம்
அ. இ. அ. தி. மு. க
தலைவர்*
3
என். ஆண்டி
அ. இ. அ. தி. மு. க
துணைத்தலைவர்*
4
வி. ஆர். விஜயா
அ. இ. அ. தி. மு. க
5
ப. பங்கஜம்
அ. இ. அ. தி. மு. க
6
ப. சாந்தி
அ. இ. அ. தி. மு. க
7
எம். என். ஜெயப்பிரகாஷ்
அ. இ. அ. தி. மு. க
8
பெ. கல்யாணக்குமார்
அ. இ. அ. தி. மு. க
9
ஈ. ஈஸ்வரன்
அ. இ. அ. தி. மு. க
10
ரா. தங்கராஜ்
அ. இ. அ. தி. மு. க
மேற்காணும் 10 மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றக்குழுத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர். இதன்படி 29-10-2011 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 வது வார்டு உறுப்பினர் சு. மகாலிங்கம் மாவட்ட ஊராட்சி மன்றக்குழுத் தலைவராகவும், 3 வது வார்டு உறுப்பினர் என். ஆண்டி மாவட்ட ஊராட்சி மன்றக்குழுத் துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஊராட்சி ஒன்றியக் குழு
தேனி மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களைக் கொண்ட பட்டியல் [6]
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான 19 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
த. ரோஸிலின்
சுயேச்சை (கட்சியில்லை)
2
எஸ். நல்லமுத்து
சுயேச்சை (கட்சியில்லை)
3
எஸ். ஜெயலட்சுமி
அ. இ. அ. தி. மு. க
4
கே. கண்ணன்
அ. இ. அ. தி. மு. க
5
வி. விஜயப்பிரியா
அ. இ. அ. தி. மு. க
6
அ. தர்மராஜ்
அ. இ. அ. தி. மு. க
7
சி. சேட்
அ. இ. அ. தி. மு. க
8
ரா. பழனியம்மாள்
சுயேச்சை (கட்சியில்லை)
9
ரா. ரமாதேவி
அ. இ. அ. தி. மு. க
10
ப.முத்துராஜ்
அ. இ. அ. தி. மு. க
11
வி.பழனியம்மாள்
அ. இ. அ. தி. மு. க
12
எம்.கோவிந்தராஜ்
தே. மு. தி. க
13
சி. தாமரைச்செல்வி
சுயேச்சை (கட்சியில்லை)
14
என்.தங்கபாண்டியன்
அ. இ. அ. தி. மு. க
15
எஸ். நாகராஜன்
அ. இ. அ. தி. மு. க
16
மு. மல்லிகா
அ. இ. அ. தி. மு. க
17
பி. சுகப்பிரியா
அ. இ. அ. தி. மு. க
18
மா. கவிதா
ம. தி. மு. க
19
பொ.பன்னீர்செல்வம்.
அ. இ. அ. தி. மு. க
மேற்காணும் 19 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர்.
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான 13 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
மு. பச்சைக்கிளி
அ. இ. அ. தி. மு. க
2
பெ. பாலகிருஷ்ணன்
அ. இ. அ. தி. மு. க
3
சு. சித்ராதேவி
அ. இ. அ. தி. மு. க
4
ம. சரவணன்
அ. இ. அ. தி. மு. க
5
செ. அமுதா
அ. இ. அ. தி. மு. க
6
சு. வனிதாமணி
அ. இ. அ. தி. மு. க
7
ஜெ. கனிமொழி
அ. இ. அ. தி. மு. க
8
பா. பால்பாண்டி
தி. மு. க
9
சு. ராஜேஷ்
அ. இ. அ. தி. மு. க
10
க. முத்துப்பாண்டியன்
அ. இ. அ. தி. மு. க
11
த.சந்திரா
தி. மு. க
12
கா. பார்த்திபன்
அ. இ. அ. தி. மு. க
13
ரா. போதுமணி
அ. இ. அ. தி. மு. க
மேற்காணும் 13 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர்.
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான 10 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
எம். சித்ரா (எ) சித்ரா தேவி
அ. இ. அ. தி. மு. க
2
ரா.விமலேஸ்வரன்
அ. இ. அ. தி. மு. க
3
தே. குருசாமி
அ. இ. அ. தி. மு. க
4
ச. அருணா
அ. இ. அ. தி. மு. க
5
அ. சுப்புராஜ்
அ. இ. அ. தி. மு. க
6
ஜெ. பாண்டியராஜ்
அ. இ. அ. தி. மு. க
7
ஜெ. பிரவீனா
அ. இ. அ. தி. மு. க
8
பூ. பெரிய மொக்கை
அ. இ. அ. தி. மு. க
9
க. செல்வி
அ. இ. அ. தி. மு. க
10
த. காளிமுத்து
அ. இ. அ. தி. மு. க
மேற்காணும் 10 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர்.
கம்பம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான 4 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
த. சந்திரசேகரன்
அ. இ. அ. தி. மு. க
2
ந. ரமேஷ்
தி. மு. க
3
பா. ஈஸ்வரி
சுயேச்சை (கட்சியில்லை)
4
த. பூங்கொடி
அ. இ. அ. தி. மு. க
மேற்காணும் 4 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர்.
கடமலை - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள கடமலை - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான 14 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
எம். தெய்வம்
அ. இ. அ. தி. மு. க
2
ஆர். தவசி
அ. இ. அ. தி. மு. க
3
பெ. இராமர்
அ. இ. அ. தி. மு. க
4
சு. சின்னராசு
அ. இ. அ. தி. மு. க
5
பொ. ராமர்
அ. இ. அ. தி. மு. க
6
லோ. ராணி
அ. இ. அ. தி. மு. க
7
அ. இளம்வழுதி
தி. மு. க
8
பா. மரகதம்
அ. இ. அ. தி. மு. க
9
எஸ். தர்மராஜ்
அ. இ. அ. தி. மு. க
10
த. அருந்ததி
அ. இ. அ. தி. மு. க
11
ப. சாந்தி
அ. இ. அ. தி. மு. க
12
செ. மாடசாமி
தி. மு. க
13
எம்.சுருளிய்மம்மாள்
தி. மு. க
14
சி.ஜெகன்
அ. இ. அ. தி. மு. க
மேற்காணும் 14 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர்.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான 16 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
மு. சேகர்
அ. இ. அ. தி. மு. க
2
ரா. சுப்ரியா
அ. இ. அ. தி. மு. க
3
எல். எம். பாண்டியன்
தி. மு. க
4
ரா. ரத்தினம்
அ. இ. அ. தி. மு. க
5
ச. முருகன்
அ. இ. அ. தி. மு. க
6
தா. சுப்பிரமணி
அ. இ. அ. தி. மு. க
7
மு. நாகரத்தினம்
அ. இ. அ. தி. மு. க
8
கு. பாண்டி
அ. இ. அ. தி. மு. க
9
ரா. லட்சுமணன்
சுயேச்சை (கட்சியில்லை)
10
செ. நாகஜோதி
சுயேச்சை (கட்சியில்லை)
11
ரெ. லீலாவதி
அ. இ. அ. தி. மு. க
12
சி. சரவணன்
தி. மு. க
13
து. செல்லமணி
சுயேச்சை (கட்சியில்லை)
14
க.சென்றாயன்
அ. இ. அ. தி. மு. க
15
ந. கணேசன்
அ. இ. அ. தி. மு. க
16
மு. செல்லமுத்து
அ. இ. அ. தி. மு. க
மேற்காணும் 16 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர்.
தேனி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள தேனி ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான 12 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
தெ. நாகரத்தினம்
அ. இ. அ. தி. மு. க
2
மு. அழகேசன்
தி. மு. க
3
ப. முருகலட்சுமி
தி. மு. க
4
ரெ. வெங்கிடசாமி
அ. இ. அ. தி. மு. க
5
பா. கீதா
அ. இ. அ. தி. மு. க
6
இ. சங்கீதா
அ. இ. அ. தி. மு. க
7
ஜெ. ரமணி
தி. மு. க
8
ஆ. கிருஷ்ணசாமி
அ. இ. அ. தி. மு. க
9
ந. இரமேஷ்பாபு
அ. இ. அ. தி. மு. க
துணைத்தலைவர்*
10
வி. அம்சகோமதி
அ. இ. அ. தி. மு. க
தலைவர்*
11
க. குருசாமி
தி. மு. க
12
அ. மந்திரி
தி. மு. க
மேற்காணும் 12 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர். இதன்படி 29-10-2011 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 10 வது வார்டு உறுப்பினர் வி. அம்சகோமதி தேனி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 9 வது வார்டு உறுப்பினர் ந. இரமேஷ்பாபு தேனி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான 10 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பட்டியல்
வார்டு எண்
வெற்றி பெற்றவர்
கட்சி
குறிப்புகள்
1
மு. தேவி
அ. இ. அ. தி. மு. க
2
சி. பழனியம்மாள்
அ. இ. அ. தி. மு. க
3
எம். தமிழரசி
அ. இ. அ. தி. மு. க
4
கெ. மூக்கம்மாள்
அ. இ. அ. தி. மு. க
5
மா. பரமன்
அ. இ. அ. தி. மு. க
6
செ. சங்கீதா
அ. இ. அ. தி. மு. க
7
பொ. தீபாவளிராஜ்
அ. இ. அ. தி. மு. க
8
ரா. ராஜா
அ. இ. அ. தி. மு. க
9
வை. சரவணன்
சுயேச்சை (கட்சியில்லை)
10
பெ. ராமராஜ்
அ. இ. அ. தி. மு. க
மேற்காணும் 10 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர்.
கட்சிகளின் நிலை
தேனி மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கட்சிகள் வாரியான பட்டியல்
கட்சி
உறுப்பினர்கள் (98)
குறிப்புகள்
அ. இ. அ. தி. மு. க
74
தி. மு. க
13
தே. மு. தி. க
1
ம. தி. மு. க
1
தனிப்பட்டவர்கள் (கட்சியில்லை)
9
ஊராட்சி மன்றத் தலைவர்கள்
தேனி மாவட்டத்தில் நகரப் பகுதிகளான 6 நகராட்சிகள். 22 பேரூராட்சிகள் தவிர 130 ஊராட்சி மன்றங்களுக்கான ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அம்மன்றங்களுக்கான உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு கட்சிச் சின்னம் கிடையாது என்பதால் இப்பதவிகளுக்கு கட்சி சார்பற்ற நிலையில் தலைவர்களும், உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.