நியோக்னதாய்
நியோக்னத்துகள் என்பவை ஆவேஸ் வகுப்பில் நியோர்னிதிஸ் என்ற துணைவகுப்பின் கீழ் வரும் பறவைகள் ஆகும். நியோக்னதாய் என்ற பின்வகுப்பு கிட்டத்தட்ட அனைத்து வாழும் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது; விதிவிலக்குகள் இவைகளின் சகோதரி வகைப்பாடான (பாலியோக்னதாய்) ஆகும். பாலியோக்னதாய் தினமு மற்றும் பறக்கமுடியாத ராட்டைட்களைக் உள்ளடக்கியுள்ளது. உறவு முறைகள்பிரான் மற்றும் கிம்பல் (2021) என்ற ஆராய்ச்சியாளர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நியோக்னதாய் குடும்பத்தின் தற்கால பறவைகளின் உறவு முறைகள்[2]
அடிக்குறிப்புகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia