 ஆவணத் தொகுப்புகள்
1 · 2 · 3 · 4
|
ராசிதின் கலீபகம்
@Gowtham Sampath: ராசிதின் கலீபகம் கட்டுரையில் செய்யப்பட்ட தகவற்சட்டத்தின் இற்றையை மீளமைத்துள்ளீர்கள். அதில் ஏதேனும் தவறான தகவல்கள் உள்ளனவா? - சுப. இராஜசேகர் (பேச்சு) 05:41, 22 மார்ச்சு 2025 (UTC)
- @சுப. இராஜசேகர்: வணக்கம், நீங்கள் அந்த கட்டுரையில் தகவற்பெட்டியை புதுப்பித்து உள்ளீர்கள், அதில் பரப்பளவு அளவானது, நீங்கள் தற்போது செய்த மாற்றத்திற்கும், பழைய பரப்பளவு அளவிற்கும் நிறைய மாறுதல் உள்ளது, ஆகவே அதில் எது சரியானவை என்று ஆராய்ந்து மாற்றுவதாக இருந்தேன். கொஞ்சம் பொறுங்கள் சரியானவை எது என்று ஆராய்ந்து மாற்றம் செய்கிறேன். நன்றி --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 07:46, 22 மார்ச்சு 2025 (UTC)
- @Gowtham Sampath: இந்த ஆங்கிலக் கட்டுரையில் அதற்கான ஆதாரம் உள்ளது. சுப. இராஜசேகர் (பேச்சு) 09:48, 22 மார்ச்சு 2025 (UTC)
- @சுப. இராஜசேகர்: அக்கட்டுரையில் திருத்தம் செய்துவிட்டேன் பாருங்கள் நன்றி --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 17:10, 22 மார்ச்சு 2025 (UTC)
@Gowtham Sampath ”ஒரு கட்டுரையின் தலைப்பை மாற்றும் செய்ய விரும்பினால், அந்த கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தலைப்பை மாற்றுவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும், பிறபயனர்களின் கருத்தை பொறுத்தே மற்றும் அவர்களின் ஒப்புதலோடு அதை மாற்றும் செய்ய வேண்டும்” என நீங்கள் எனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஏற்கனவே இது போன்ற கேள்விகளில் @பயனர்:Selvasivagurunathan m உட்பட பலரிடமிருது எனக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே சூழல் இப்படியிருக்க, அவர்களுக்கு காத்திராமல் அதை நாமே செய்ல்படுத்துவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. EditorGowtham25 (பேச்சு) 09:47, 7 ஏப்ரல் 2025 (UTC)Reply
- @EditorGowtham25 உங்களின் உரையாடல் பக்கத்தில் உரையாடுவதே பொருத்தமாக இருக்கும். எனினும், இங்கு என்னை ping செய்ததால்... கருத்திடுகிறேன்: இந்த உரையாடலை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அந்த உரையாடலின் தன்மை வேறு; கட்டுரையின் தலைப்பை மாற்றுதல் என்பது வேறு. அந்த உரையாடல் எத்தகையது என்பது உங்களின் உள்ளத்திற்குத் தெரியும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:07, 7 ஏப்ரல் 2025 (UTC)Reply
- என் உள்ளத்திற்கு தெரிகிறதா என்பதை விட, உங்கள் உள்ளத்திற்கு தெரியவில்லை என்பது தான் நான் இங்கு சொல்ல வந்தது. அது உங்களுக்கு இன்னும் புரியவில்லை போல. EditorGowtham25 (பேச்சு) 10:12, 8 ஏப்ரல் 2025 (UTC)Reply
- மேலும், எனது உரையாடலின் பக்கத்தில் நீங்கள் பதில் கூறியிருந்தால், இந்த இடத்தில் நான் குறிப்பிட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. EditorGowtham25 (பேச்சு) 10:14, 8 ஏப்ரல் 2025 (UTC)Reply
எந்த கட்டுரை தவறாக நகர்த்தப்பட்டுள்ளது என்பதை நான் அறியலாமா ?−முன்நிற்கும் கருத்து Alangar Manickam (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- @Alangar Manickam:, காண்க, காண்க --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 18:06, 21 ஏப்ரல் 2025 (UTC)Reply
- கீழே உள்ள கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள மீதமுள்ள 10 ராசிகள் கட்டுரையின் பெயரை ராசி என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக நான் திருத்திய இரண்டு கட்டுரைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இது எப்படி அழிவுகரமானது ???
- இராசிச் சக்கரம் - Alangar Manickam (பேச்சு) 18:12, 21 ஏப்ரல் 2025 (UTC)Reply
இது போன்ற வெவ்வேறு பெயர்களில் கட்டுரைகளை நாம் தொடர்ந்து வைத்திருக்க முடியாது.
ராசி, ராஷி, இராசி, சோதிடம் !!!!!!!
இந்தப் படத்தை ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: File:Gujarat Lions.png, இந்த படத்தை இப்போது தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள குஜராத் லயன்சு கட்டுரையில் சேர்க்க முடியும். 117.231.194.106 14:34, 25 ஏப்ரல் 2025 (UTC)Reply
- இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவும், ஐபி முகவரிகளைத் தடைநீக்கவும் எனக்கு உதவுங்கள். 59.93.3.10 07:46, 1 மே 2025 (UTC)Reply
- 117.196.147.139 என்ற ஐபி முகவரி மற்றும் 117.231.194.178 என்ற ஐபி முகவரி இரண்டையும் நீங்கள் தடை நீக்க வேண்டும். 117.231.195.3 09:44, 1 மே 2025 (UTC)Reply
- @117.231.195.3: நீங்கள் தற்போது உபயோகிக்கும், இந்த ஐ.பி முகவரியில் இருந்தே, விக்கிப்பீடியாவிற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்யலாமே?? --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 09:49, 1 மே 2025 (UTC)Reply
- நீங்கள் எனது மற்ற ஐபி முகவரிகளை தடை நீக்க வேணும் மற்றும் குஜராத் லயன்சு பக்கத்திற்கு ஒரு படிமத்தை சேர்க்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை ஆகும். 117.231.195.0 11:03, 1 மே 2025 (UTC)Reply
- எனது கோரிக்கை இது தான் ஆகும். 117.231.195.2 11:50, 1 மே 2025 (UTC)Reply
- நீங்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். 59.93.3.10 11:52, 1 மே 2025 (UTC)Reply
- உங்களால் பல ஐ.பி. முகவரியில் இருந்து எனக்கு செய்தி அனுப்பும் நேரத்தில், நீங்கள் திருத்த நினைக்கும் பக்கத்தில் இந்நேரம் திருத்தி இருக்கலாம். சரி. நான் முதலில் 117.196.147.139 இந்த ஐ. பி முகவரியின் தடையை நீக்குகிறேன், உங்கள் பங்களிப்புகளை பொறுத்து மற்ற ஐ. பி. முகவரியின் தடையை நீக்குகிறேன். நன்றி கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 12:02, 1 மே 2025 (UTC)Reply
- நன்றி. குஜராத் லயன்ஸ் அணியின் லோகோவின் படத்தை ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இப்போது இங்கே குஜராத் லயன்ஸ் கட்டுரையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 59.93.3.10 12:22, 1 மே 2025 (UTC)Reply
- ஒரு படத்தை சேர்த்து விடுங்கள் இப்போது. 59.93.3.10 12:38, 1 மே 2025 (UTC)Reply
- அந்த கட்டுரையில் ஒரு படத்தை சேர்த்து விடுங்கள் இப்போது, ஒரு படிமம் அதற்கு தேவை படுகிறது இந்த நேரத்தில். 59.93.3.10 12:41, 1 மே 2025 (UTC)Reply
- சகோதரரே, ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து குஜராத் லயன்ஸ் அணியின் லோகோவின் படத்தை தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கவும், இது எனது பணிவான வேண்டுகோள். 117.231.194.241 16:37, 2 மே 2025 (UTC)Reply
- நன்றி! 117.231.194.112 20:13, 3 மே 2025 (UTC)Reply
- அந்த ஐபி முகவரி தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டுமே நன்றாகச் செயல்படுகிறது, எனவே இந்த 117.231.194.178 என்ற ஐபி முகவரியைத் தடைநீக்குங்கள். மேலும் நான் திருத்தி என் வாழ்க்கையில் மேம்படுத்திய தமிழ் விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளையும் பாதுகாப்பிலிருந்து நீக்கவும். 2409:40F4:4118:1E08:8000:0:0:0 19:58, 12 சூன் 2025 (UTC)Reply
- நன்றி! 117.231.194.112 20:14, 3 மே 2025 (UTC)Reply
- சா அருணாசலம் சேர்த்த குஜராத் லயன்சுவின் சின்னம் படம் அந்த கட்டுரையில் மிகவும் அருமை ஆகும். 120.56.162.190 17:37, 4 மே 2025 (UTC)Reply
கட்டுரை உரையாடல் பகுதியில் கட்டுரை தொடர்பான கருத்துக்களையோ அல்லது கேள்விகளையோ பயனர் ஒருவர் முன்வைக்கும்போது அவர் அவதூறன கருத்துகளாக இல்லாதவிடத்து (பார்க்க: பேச்சு:பின்னவாசல் ஊராட்சி, தஞ்சாவூர்) அதனை நீக்க வேண்டிய அவசியமில்லை.--Kanags \உரையாடுக 22:48, 26 ஏப்ரல் 2025 (UTC)Reply
- சரிங்க அண்ணா.. கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 22:54, 26 ஏப்ரல் 2025 (UTC)Reply
வணக்கம். நாம் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு பயனர்கள் பெரிதும் பங்களித்த முதல் பக்கக் கட்டுரைகளை இடம்பெறச் செய்தால் நன்றாக இருக்கும். இதுபோன்று நீங்களோ வேறு யாருமோ பெரிதும் பங்களித்த சில கட்டுரைகளை இங்கே பரிந்துரைத்தால் பெரிதும் உதவியாக இருக்கும். நன்றி. -இரவி (பேச்சு) 12:29, 27 ஏப்ரல் 2025 (UTC)Reply
தி. சதாசிவ ஐயர் கட்டுரையை நீக்கியதற்கு என்ன காரணம்?--Kanags \உரையாடுக 10:51, 2 மே 2025 (UTC)Reply
- @Kanags: மன்னிக்கவும் அண்ணா, நான் தி. சதாசிவ ஐயர் (நீதிபதி) கட்டுரையின் தலைப்பை நகர்த்தும் போது, பக்கம் நீக்கப்பட்டுள்ளது..--கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 11:25, 2 மே 2025 (UTC)Reply
@Gowtham Sampath ஏன்பதிவுகளை நீக்குகின்றீர்கள் இதில் என்ன பிழை உள்ளது என்று கூற முடியுமா? 2402:4000:B193:8362:1:0:18C1:6482 17:03, 10 மே 2025 (UTC)Reply
@Gowtham Sampath உங்களுடன் உரையாட வேண்டும் உங்களின் தொலைபேசி இலக்கத்தை தந்து உதவி செய்யவும் 2402:4000:B193:8362:1:0:18C1:6482 17:05, 10 மே 2025 (UTC)Reply