பயனர் பேச்சு:Sivakumar
2009 த.வி வேலைத்திட்டம்வணக்கம் சிவக்குமார்: உங்களையும் உங்கள் நண்பர்களையும் இந்த ஆண்டு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC) பாராட்டுக்கள்சிவா, நீங்கள் அருமையாக வலைவாசல்:விலங்குகள் பகுதியைத் தொடங்கியுள்ளீர்கள். செய்யவேண்டிய ஒன்று. தேர்ந்து செயலாற்றத் தொடங்கியமைக்கு பாராட்டுகள்! இதே போல ஏற்கனவே உள்ள கணிதம் பற்றியதை விரிவாக்க வேண்டும், இன்னும் அறிவியல் போன்று பல தலைப்புகளுக்கு வலைவாயில்கள் அமைக்க வேண்டும். வலைவாயில் என்றோ, வாயில் என்றோ சீராக பெயர் சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 19:25, 31 டிசம்பர் 2008 (UTC)
நன்றி நற்கீரன், சுந்தர், செல்வா. விரைவில் நானும் உங்களைப் போல் பங்களிக்க முயல்வேன். செல்வா, தாங்கள் தான்சானியா சென்றது குறித்து மகிழ்ச்சி. தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். --சிவக்குமார் \பேச்சு 17:48, 5 மார்ச் 2009 (UTC)
welcomeThank you for your welcome but i cant understand Tamil. so please make an alternate English welcome -Lee2008 02:32, 10 மார்ச் 2009 (UTC) Tamil EelamPlease can you help us. We are students in London and we want to create awareness in Sri Lanka. We need to create a Tamil version of this website: http://www.tamileelamonline.com/en/Main_Page . Can you help us? Please we need your help. Our Email is sachein2000@hotmail.co.uk Sachein 11:21, 10 ஏப்ரல் 2009 (UTC) வாழ்த்துக்கள்சிவா, நீங்கள் 10,000 தொகுப்புக்களைத் தாண்டியதையிட்டு மகிழ்ச்சி. உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 00:58, 7 மே 2009 (UTC)
10,000 தொகுப்புகள் செய்து ஆக்கம் அளித்த உங்களுக்கு வாழ்த்துகள், சிவக்குமார். விரைவில் 1000 கட்டுரைகளைத் தாண்டி ஆயிரவர் நிலையை எய்த வாழ்த்துகள். 1000 ஐ எட்ட இன்னும் 299 கட்டுரைகள் எழுத வேண்டும் தேவயானி உங்கள் 700 ஆவது யயாதி 701 ஆவது. உங்களைப் பின் தொடர்ந்து நானும் வந்து கொண்டிருக்கின்றேன் :) --செல்வா 23:24, 7 மே 2009 (UTC) புதிய திட்டம்சிவா. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC) வரவேற்புக்கு நன்றி!வரவேற்புக்கு மிக்க நன்றி! :) --Vegpuff 13:56, 19 ஆகஸ்ட் 2009 (UTC) கீழ்பவானி திட்டம்சிவா கீழ்பவானி திட்டம் (கால்வாய்) பற்றி ஏதாவது செய்தி தெரியுமா?. என்னிடம் படம் உள்ளது (பெருந்துறை அருகே எடுத்தது) ஆனால் 5 வரி அளவு கூட தகவல் இல்லை. --குறும்பன் 00:45, 17 நவம்பர் 2009 (UTC) 2010 த.வி வேலைத்திட்டம்2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.
--Natkeeran 03:07, 26 டிசம்பர் 2009 (UTC) நன்றிகள்சிவக்குமார், உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நீண்ட காலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். உடன் பங்களிப்பாளர்கள் அனைவரதும் ஆதரவுடன் இது நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 18:40, 11 ஜனவரி 2010 (UTC) வணக்கம்நடுவில் உள்ள சிவப்பு நிற சட்டைதான் நான் சிவகுமார் ஐயா--Msudhakardce 08:50, 5 பெப்ரவரி 2010 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாளர்கள் சேர்ந்தெடுப்புசிவா உங்கள் ஒப்புதலுக்கு மிக்க நன்றி. உங்கள் பெயரைச் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) பட்டியலில் (பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள்) சேர்த்துள்ளேன். மயூரநாதன் உங்கள் பெயரைச் சேர்க்கப் பரிந்துரைத்தார். நானும் சேர்க்க நினைத்திருந்தும் ஏனோ விடுபட்டுப்போனது. மன்னிக்கவும்.--செல்வா 23:27, 18 பெப்ரவரி 2010 (UTC) முதற்பக்கம்ஐயா, முதற்பக்கம் உள்ள உங்களுக்கு தெரியுமா பகுதியில் நம் கருத்துகளை இடம் பெறச்செய்வது எப்படி?--Msudhakardce 11:16, 8 மார்ச் 2010 (UTC) தேவைப்படும் கட்டுரைகள்வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC) கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC) முதற்பக்க அறிமுகம்வணக்கம் சிவா. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவா பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:55, 25 மே 2010 (UTC) பறவைகள் பற்றிய நூல் குறிப்புநீங்கள் என் உரையாடல் பக்கத்தில் ரத்னம் அவர்களின் பறவைகளைப் பற்றிய நூலை தமிழம் வலைப்பக்கத்தில் பதிவு செய்திருந்தததைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார். மிகவும் பயனுடைய நூல்.--செல்வா 03:24, 26 மே 2010 (UTC)
அடையாள அட்டைக்கான தகவல்கள்சிவக்குமார்,
நன்றி. --பரிதிமதி 08:32, 19 ஜூன் 2010 (UTC) நலமா?உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன், சிவக்குமார். எப்படி இருக்கின்றீர்கள்? பணியழுத்தம் அதிகமா? அவ்வளவாகக் காண முடிவதில்லையே? இம்முறை கோவை வந்தபொழுது உங்களைக் காண முடியவில்லை.--செல்வா 18:13, 21 ஜூலை 2010 (UTC) நன்றிநிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:03, 18 ஆகஸ்ட் 2010 (UTC) விக்கி மாரத்தான்விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC) பாராட்டுவிக்கிப்பீடியாவுக்கு உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். வியப்பும் மகிழ்ச்சியும். பாராட்டுக்கள். என் இணையப் பயிற்சி சமீபகாலத்தில் தான். சில விஷயங்களை விக்கிப்பீடியாவுக்குச் செய்ய நினைக்கிறேன். பார்க்கலாம். --Perumalmurugan 05:58, 1 திசம்பர் 2010 (UTC) மகிழ்ச்சிசிவக்குமார், உங்களை மீண்டும் விக்கியில் பார்ர்ப்பது பெரு மகிழ்ச்சியாய் உள்ளது. பணிச்சுமைகளால் அதிகம் பங்களிக்க முடியாமல் இருந்தீர்கள் என அறிந்தேன், எனவேதான் தொந்தரவு தரவில்லை :) கலிபோர்னியாவில் ஒற்றை உவரேரியைப் பற்றிய குறுங்கட்டுரை எழுதும் பொழுதும், பறவை, நீர்நிலைகள் பற்றிய கட்டுரைகள் எழுதும்பொழுதும் உங்கள் நினைவு தவறாமல் வந்து நீங்கள் ஆற்றிய நற்பணிகள் நினைந்து உள்ளம் இனிக்கும் :) இயன்றபொழுது மீண்டும் வந்து உதவுங்கள் சிவக்குமார். விரைவில் நாம் 50,000 கட்டுரைகளை எட்ட வேண்டும் :)--செல்வா 21:59, 7 திசம்பர் 2010 (UTC)
விக்கிப்பீடியர் அறிமுகம்
மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்வணக்கம் சிவா. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:18, 2 மே 2011 (UTC)
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்வணக்கம். மறுபடியும் வணக்கம் சொல்லலாமா. உங்களை முன் பின் பார்ததது இல்லை. இருந்தாலும் பாருங்கள். தமிழ் மொழி உங்களையும் என்னையும் இணைத்து வைக்கிறது. அதுதான் ஓர் அற்புதமான நிகழ்ச்சி. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியாது. நம்முடைய நல்ல நினைவுகள் நிறைந்து வாழும். மலேசியாவில் இருந்து அடுத்த ஒரு கட்டுரை வருகிறது. நன்றி.--ksmuthukrishnan 16:29, 5 மே 2011 (UTC) முதற்பக்க அறிமுகம்முதற்பக்கத்தில் “பங்களிப்பாளர் அறிமுகம்” பகுதியில் இடம் பெறுவதற்காக உங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பைப் பின் வரும் இணைப்பில் இட வேண்டுமிறேன். சிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். --சோடாபாட்டில்உரையாடுக 14:17, 21 சூன் 2011 (UTC)
வாழ்த்துக்கள்
முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி, சிவா. மூத்த விக்கிப்பீடியராக முயலாமல் ;) தொடர்ந்தும் மீண்டும் பங்களிக்க வேண்டுகிறேன் :) --இரவி 14:58, 29 சூன் 2011 (UTC)
சிவக்குமார், உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன்! நல்வாழ்த்துகள் :) --செல்வா 16:22, 29 சூன் 2011 (UTC)
நிர்வாக அணுக்கம் - நன்றிதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:47, 28 சூன் 2011 (UTC) உங்களுக்குத் தெரியுமா
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
ஒரு கேள்விஉங்கள் முதற்பக்க அறிமுகத்தில் "பதிகணினியல்" என்று உள்ளது, அது பதிகணினியியல் அல்லது பதிகணியியல் என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வேறு ஏதேனும் காரணம் பற்றி பதிகணினியல் என்று எழுதியுளீர்களா என்று தெரியாததால், மாற்றவில்லை. --செல்வா 16:29, 29 சூன் 2011 (UTC)
Invite to WikiConference India 2011![]()
நன்றி
பதக்கம்
மீண்டும் காண மகிழ்ச்சிசிவா, உங்களை மீண்டும் காண மகிழ்ச்சி. :) -- சுந்தர் \பேச்சு 10:18, 24 பெப்ரவரி 2012 (UTC)
சிறுநவ்வி![]() நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 12:51, 17 மே 2012 (UTC) குதிரைபல்வேறு விலங்கினங்கள் பற்றி ஆர்வமுடைய நீங்கள் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான குதிரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். விலங்குகள் / பறவைகள் பற்றிய ஒரு வலைவாசல் தொடங்கினாலும் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 15:07, 21 மே 2012 (UTC)
நன்றி
கூகுள் கட்டுரை துப்புரவு உதவி தேவைசிவா, சில மாதங்களாகவே முதற்பக்கத்தில் உயிரினங்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது :( எனவே, விலங்குகள் - தாவரங்கள் - சுற்றுச்சூழல் குறித்த கூகுள் கட்டுரைகளைத் துப்புரவு செய்ய உங்கள் தேவை. பல நல்ல தலைப்புகள் மூன்று ஆண்டுகளாகத் தேங்கி உள்ளன. துப்புரவு செய்வதன் மூலம் முதற்பக்கக் கட்டுரை ஆக்கலாம். --இரவி (பேச்சு) 13:12, 12 சூலை 2012 (UTC) இந்துத் தொன்மவியல்இந்து தொன்மவியல் என்பதில் ஒற்று மிகுந்து இந்துத் தொன்மவியல் என்று வருமா? நண்பரே. தங்களுடைய பகுப்பு:இந்துத் தொன்மவியல் பகுப்பினை காண நேர்ந்தது. எனவே தங்களிடம் வினவுகிறேன். ஒற்று வரும் என்றால் என்னுடைய இந்து தொன்மவியல் கட்டுரையில் மாற்றம் செய்யவும். அலுவக விசயமாக வெளியூர் செல்வதால், மூன்று நாட்களுக்கு விக்கிக்கு வர இயலாது என்பதால் இந்த உதவியை தங்களிடம் கேட்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 11 ஏப்ரல் 2013 (UTC) விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்புவணக்கம், Sivakumar! தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன். இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளை மேம்படுத்த தாங்கள் உதவி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தங்களுடைய பங்களிப்பினையும், வழிகாட்டுதல்களையும் விக்கித்திட்டம் சைவத்திற்கு தர வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:44, 5 மே 2013 (UTC) தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:03, 24 சூன் 2013 (UTC) மகிழ்ச்சிஏன் மகிழ்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் :)--இரவி (பேச்சு) 13:31, 23 சூலை 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், Sivakumar! ![]() நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:28, 3 ஆகத்து 2013 (UTC) கட்டுரைக் வேண்டுதல்வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 17:09, 18 ஆகத்து 2013 (UTC) பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்புவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC) உதவி தேவை...வணக்கம்! தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் பங்களிப்பாளர் எனும் முறையில், தங்களின் உதவி தேவைப்படுகிறது…
வேண்டுகோள்...வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:18, 27 செப்டம்பர் 2013 (UTC) விலங்குகள் வலைவாசலை மேம்படுத்தி தர கோரிக்கைவணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:விலங்குகள் என்பதை உருவாக்கி மேம்படுத்தியிருப்பதைக் கண்டேன். வடிவமைப்பில் சிறந்தாக உள்ள வலைவாசலில் சிறப்புக் கட்டுரைகள் மற்றும் சிறப்புப் படங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளை கூடுதல் செய்யவும், இணைக்கப்பட்டிருக்கும் தலைப்புகளில் இருக்கும் சில ஆங்கில தலைப்புகளை நீக்கி உரிய தமிழ் தலைப்பினை இட்டு வளம் செய்யவும் வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:39, 11 அக்டோபர் 2013 (UTC) Wikimedians Speak
I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here. Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:40, 9 ஏப்ரல் 2014 (UTC) நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவைவணக்கம் சிவா, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, மேற்கு. எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:18, 12 மே 2014 (UTC) விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு![]() வணக்கம் Sivakumar!
தேரிசிவா, நெடுநாள் கழித்து உங்கள் செய்தியைக்கண்டு மகிழ்ந்தேன். தேரி கட்டுரையைத்தொடங்கியிருக்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 02:39, 30 சனவரி 2015 (UTC) Your administrator status on the Tamil WiktionaryHello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy. You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies. If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights. If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta. If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 04:58, 11 பெப்ரவரி 2015 (UTC) தானியங்கி வரவேற்புவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:35, 7 மே 2015 (UTC) உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கைவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:55, 4 சூலை 2015 (UTC) விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:49, 8 சூலை 2015 (UTC) உளங்கனிந்த நன்றி!![]() வணக்கம்! விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி! - ஒருங்கிணைப்புக் குழு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:30, 25 சூலை 2015 (UTC)
தலைப்பை மாற்றவும்
SivakumarPPசிவக்குமார், SivakumarPP என்பது உங்கள் கணக்கா? அல்லது உங்கள் பெயரை யாரேனும் தவறாகப் பயன்படுத்த முனைகின்றார்களா? --மதனாகரன் (பேச்சு) 12:40, 12 மே 2016 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி.. போட்டி: போட்டிக்காலம் போட்டிக்காக
நீங்கள் இங்கு --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:26, 16 மார்ச் 2017 (UTC) விக்கிமீடியா வியூகம் 2017தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC) துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC) ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:17, 20 சூன் 2017 (UTC) துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம். துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம். நிருவாக அணுக்கம் நீக்கலாமா?@SivakumarPP: வணக்கம். கடவுச் சொல் சிக்கலால் கடந்த இரு ஆண்டுகளாக எந்தப் பங்களிப்பும் இல்லாமல் இருக்கும் முடங்கி உள இந்தப் பயனர் கணக்குக்கான நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? ஒரு வார காலத்துக்குப் பிறகும் இந்தக் கணக்கில் இருந்து பதில் வரவில்லை எனில் நிருவாக அணுக்கம் நீக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். இதே பயனர் கணக்கை முன்பு இயக்கிய சிவக்குமார் கவனிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 18:36, 8 சனவரி 2019 (UTC) 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. |
Portal di Ensiklopedia Dunia