பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2023 திசம்பர், 2024 சனவரியில் தேர்வு ஆட்டங்களில் விளையாடியது.[3] இவ்வணிகள் பெனாட்–காதிர் கோப்பைக்காக விளையாடின. இத்தேர்வுத் தொடர் தேர்வுப் போட்டிகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[4][5][6]
அணிகள்
தேர்வுத் தொடர்
1-ஆவது தேர்வு
|
எ
|
|
487 (113.2 நிறைவுகள்) டேவிட் வார்னர் 164 (211) ஆமர் சமால் 6/111 (20.2 நிறைவுகள்)
|
|
|
5/233 வி (63.2 நிறைவுகள்) உஸ்மான் கவாஜா 90 (190) குராம் சாசாது 3/45 (16 நிறைவுகள்)
|
|
|
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆமர் சமால், குராம் சாசாது (பாக்) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- சான் மசூத் முதல்டவையாகப் பாக்கித்தான் அணிக்குத் தலைமை தாங்கினார்.[9]
- பாபர் அசாம் (பாக்) தனது 50-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]
- ஆமர் சமால் முதலாவது தேர்வுப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றி பாக்கித்தானுக்காக இவ்விலக்கை எட்டிய 14-ஆவது வீரரானார்.[11]
- நேத்தன் லியோன் (ஆசி) 3-ஆவது ஆத்திரேலியராக (8-ஆவது உலகளவில் வீரராக) 500 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.[12]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் –2.[13] பாக்கித்தான் பந்துவீச்சில் மெதுவாக விளையாடியதால் அதற்கு 2 புள்ளிகள் கழிக்கப்பட்டன.
2-ஆவது தேர்வு
|
எ
|
|
|
|
264 (73.5 நிறைவுகள்) அப்துல்லா சாஃபிக் 62 (109) பாட் கம்மின்ஸ் 5/48 (20 நிறைவுகள்)
|
262 (84.1 நிறைவுகள்) மிட்செல் மார்ஷ் 96 (130) மீர் அம்சா 4/32 (18.1 நிறைவுகள்)
|
|
|
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக முதல் நாளில் 66 ஓவர்கள் மட்டும் விளையாடப்பட்டது.
- பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது 250-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[14]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0.
3-ஆவது தேர்வு
|
எ
|
|
|
|
299 (109.4 நிறைவுகள்) மார்னஸ் லபுஷேன் 60 (147) ஆமிர் சமால் 6/69 (21.4 நிறைவுகள்)
|
115 (43.1 நிறைவுகள்) சயீம் அயூப் 33 (53) ஜோஷ் ஹேசல்வுட் 4/16 (9 நிறைவுகள்)
|
|
|
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- சயீம் அயூப் (பக்) தனது முதலாவது தேவுப் போட்டியில் விளையாடினார்.
- டேவிட் வார்னர் (ஆசி) தனது கடைசி தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[15]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்