பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் 2016 சனவரியில் மூன்று ஒருநாள் பனாட்டுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[1] நியூசிலாந்து இ20ப தொடரை 2–1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2–0 என்ற கணக்கிலும் வென்றது.
அணிகள்
இ20ப தொடர்
1வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- [டொட் ஆசில் (நியூ) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.[5]
- ஐந்து ஆண்டுகள் விளையாடுவதற்குத் தடை செய்யப்பட்ட முகம்மது ஆமிர் (பாக்) காலக்கெடு முடிந்த நிலையில் முதல்தடவையாக விளையாடினார்.[5]
2வது இ20ப
|
எ
|
|
உமர் அக்மல் 56* (27) மிட்செல் மெக்ளெனகன் 2/23 (4 நிறைவுகள்)
|
|
|
3வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வென்ற மாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது..
2வது ஒருநாள்
- நாணயச்சுழற்சி நடத்தப்படவில்லை
- மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.[7]
3வது ஒருநாள்
|
எ
|
|
பாபர் அசாம் 83 (77) ஆடம் மில்னி 3/49 (9.3 நிறைவுகள்)
|
|
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆடம் 43 ஓவர்களுக்கு 263 என்ற இலக்கை நோக்கி மட்டுப்படுத்தப்பட்டது.
- நைஜல் லோங் தனது 100வது ஒருநாள் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.
- ஒருநாள் போட்டியில் 50 ஆறுகளை மிகவிரைவாக எடுத்து சாதனை புரிந்தார் கோரி ஆன்டர்சன் (நியூ).[8]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்