அம்பேத்கர் நகர் சட்டமன்றத் தொகுதி

அம்பேத்கர் நகர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 48
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்தெற்கு தில்லி
நிறுவப்பட்டது1993
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அஜய் தத்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

அம்பேத்கர் நகர் சட்டமன்றத் தொகுதி (Ambedkar Nagar Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.

பகுதிகள்

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 59வது வார்டின் பகுதிகளும், 61வது வார்டும், 62வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

ஐந்தாவது சட்டமன்றம்

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

ஆறாவது சட்டமன்றம்

  • காலம்: 2015 முதல்
சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது.

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya