சாந்த்ணி சவுக் சட்டமன்றத் தொகுதி

சாந்த்ணி சவுக்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 20
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வடக்கு தில்லி
மக்களவைத் தொகுதிசாந்தினி சவுக்
நிறுவப்பட்டது1993
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பர்லாட் சிங் சாவ்கே
கட்சிஆம் ஆத்மி கட்சி

சாந்த்ணி சவுக் சட்டமன்றத் தொகுதி (Chandni Chowk Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 110, 113, 114 ஆகிய வார்டுகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

ஐந்தாவது சட்டமன்றம்

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

ஆறாவது சட்டமன்றம்

  • காலம்: 2015 முதல்
சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது.

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya