திரிநகர் சட்டமன்றத் தொகுதி

திரிநகர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 16
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்சாந்தினி சவுக்
மக்களவைத் தொகுதிசாந்தினி சவுக்
நிறுவப்பட்டது1993
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிரித்தி தோமர்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

திரிநகர் சட்டமன்றத் தொகுதி (Tri Nagar Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 27, 29 ஆகிய வார்டுகளும், 28வது வார்டின் சில பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

ஆறாவது சட்டமன்றம் (2015)

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி சிதேந்தர் சிங் தோமர் 63,012 55.70
பாசக நந்து கிசோர் கார்க் 40,701 35.98
காங்கிரசு அனில் பரத்வாச் 7,939 7.02

ஐந்தாவது சட்டமன்றம்(2013)

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக நந்து கிசோர் கார்க் 36,970 35.78
ஆம் ஆத்மி கட்சி சிதேந்தர் சிங் தோமர் 34,16 1 33.06
காங்கிரசு அனில் பரத்வாச் 24,962 24.16

நான்காவது சட்டமன்றம் (2008)

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு அனில் பரத்வாச் 41,891 46.26
பாசக நந்து கிசோர் கார்க் 39,222 44.09
பகுசன் சமாச் கட்சி புரன் மால் கியோல் 5,073 5.60

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya