திமார்பூர் சட்டமன்றத் தொகுதி

திமார்பூர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 3
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்மத்திய தில்லி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
திலிப் பாண்டே
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

திமார்பூர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 115, 116 ஆகிய வார்டுகளும் 121வது வார்டின் பகுதியும் உள்ளன. [1]

சட்டமன்ற உறுப்பினர்

ஆறாவது சட்டமன்றம் (2015)

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு %
ஆம் ஆத்மி கட்சி பங்கச் புசுகர் 64,477 51.05
பாசக ரசினி அபி 43,830 34.70
காங்கிரசு சுரிந்தர் பால் சிங் 14,642 11.59

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு %
ஆம் ஆத்மி கட்சி அரிசு கன்னா 39,650 35.03
பாசக ரசினி அபி 36,267 32.04
காங்கிரசு சுரிந்தர் பால் சிங் 32,825 29.00

நான்காவது சட்டமன்றம் (2008)

கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு %
காங்கிரசு சுரிந்தர் பால் சிங் 39,997 44.14
பாசக சூர்ய பிரகாசு கட்டரி 37,584 41.48
பகுசன் சமாச் சஞ்சீவ் குமார் 9,491 10.47

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-23.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya