அரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல்
இது நாடுகளில் நிலவும் அரசுக்கேற்ப வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலாகும். அதிபர் முறை குடியரசுகள்
அதிபர் பாராளுமன்றத்துடன் இணைந்த முறை
அறை-ஆதிபர் முறை
பாராளுமன்ற குடியரசுகள்
அரசியலமைப்பு சட்ட குடியரசுகள் முடி அதிகாரம் செலுத்துவது இல்லை
அரசியலமைப்பு சட்ட குடியரசுகள் முடி சில நேரங்களில் அதிகாரம் செலுத்துதல்
முடியாட்சிகள்
ஒற்றைக் கட்சி மூறை
இராணுவ ஆட்சி
![]() அதிபர் முறைஇந்நாடுகளில் அதிபர் நாடாளும் தலைவராக காணப்படுவதோடு அவர் சட்டவாக்க சபையிலிருந்து தன்னிச்சையாக செயல்படுவார். இதில் சனனாயக மற்றும் சனனாயகமல்லாத நாடுகளும் காணப்படுகிறது. முழு அதிபர் முறைநாட்டிற்கும் அரசிற்கும் தலைவராக அதிபர் மட்டுமே இருப்பார். பிரதமர் என்று எவரும் இருப்பதில்லை
அரை-அதிபர் முறைஅதிபரும் பிரதமரும் இணைந்து ஆட்சி செய்யும் முறையே அரை அதிபர் முறையாகும். இம்முறையில் அதிபர் நிறைவேற்று அதிகாரம் கொண்டிருப்பார். ஆட்சியின் சில குறிப்பிட்ட பகுதிகளை பிரதமர் நிறைவேற்றுவார்.
நாடாளுமன்ற குடியரசுகள்பிரதமரே நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செயல்களுக்கும் தலைவராக இருப்பார். ஜனாதிபதி அல்லது அதிபர் சில திட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் அதிகாரம் மிக்கவராக இருப்பார். கீழ்க்கண்ட அட்டவணையில் குடியரசு மற்றும் குடியரசு இல்லாத நாடுகளும் அடங்கும்.
அரசியலமைப்புச்சட்ட முடியாட்சிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே அரசிற்கும் நாட்டிற்கும் செயல்தலைவராக காணப்படுவார். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அந்நாட்டின் அதிபர் அல்லது மன்னர் தனது ஆதரவை அளித்து பெயரளவில் தலைவராக இருப்பார்.
பொதுநலவாய முடியாட்சிகள்அரசியல்சட்ட முடியாட்சி, in which Queen Elizabeth II serves as head of state over an independent government. In each Realm, she acts as the monarch of that state, and is titled accordingly – for example, Queen of Australia. The Queen appoints a Governor-General to each country other than the United Kingdom to act as her representative. The பிரதமர் is the active head of the செயலாட்சியர் of government and also leader of the சட்டவாக்க அவை.
பாதி அரசியலமைப்புச்சட்ட முடியாட்சிThe பிரதமர் (or equivalent) is the nation's active executive, but the monarch still has considerable political powers that can be used at his/her own independent discretion. முடியாட்சிஇம்முறையில் நாடு மற்றும் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் மன்னர் அல்லது அதிபரிடமே இருக்கும். சமய தலைவராட்சிNon-democratic states based on a state religion where the நாட்டுத் தலைவர் is selected by some form of religious hierarchy. ஒரு கட்சி மற்றும் கட்சியற்ற நாடுகள்Non-democratic states in which political power is concentrated within a single அரசியல் கட்சி whose operations are largely fused with the government hiearchy. Military Junta statesThe nation's armed forces control the organs of government and all high-ranking political executives are also members of the military hiearchy.
இராணுவ ஆட்சி
மாறிவருபவைStates which have a system of government which is in transition or turmoil and cannot be accurately classified. உள்நாட்டு ஆட்சி முறைகூட்டாட்சிStates in which the கூட்டாட்சி shares power with semi-independent regional governments.
DevolvedStates in which the central government has delegated some of its powers to self-governing subsidiary governments, creating a de facto federation.
Regionalized unitaryStates in which the central government has delegated some of its powers to regional governments.
Unitaryகுறிப்புகள்
வெளியிணாப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia