இந்தியாவில் உயரமான பாலங்களின் பட்டியல் 500 மீட்டர்கள் (1,640 அடி) உயரத்திற்கும் மேல் நீளமான இந்தியாவில் பாலங்களின் பட்டியல்[1][2]
பெயர்
|
ஆறு
|
அளவு
|
நிறையுற்ற /திறக்கப்பட்டநாள்
|
போக்குவரத்து
|
மாநிலம்
|
நகரம்
|
மீட்டர்
|
அடி
|
பூபென் ஹசாரிகா பாலம்
|
லோஹித் ஆறு |
9,150 |
30,019 |
2017 |
சாலை |
அசாம்
|
தின்சுகியா
|
சிடோ கன்ஹு முர்மு சேது
|
கங்கை ஆறு |
6,000
|
20,000 |
2021 |
சாலை |
ஜார்கண்ட் |
சாகிப்கஞ்சு–மணிஹாரி
|
மகாத்மா காந்தி சேது[3] |
கங்கை ஆறு |
5,750
|
18,860 |
1982 |
சாலை |
பீகார் |
பட்னா–ஹாஜிப்பூர்
|
பாந்திரா-வொர்லி கடற்பாலம்[4] |
மாஹிம் விரிகுடா |
5,600
|
18,400 |
2009 |
சாலை |
மகாராட்டிரம் |
மும்பை
|
பகீபில் பாலம் |
பிரம்மபுத்திரா ஆறு |
4,940
|
16,210 |
2018 |
இருப்புப்பாதையும் சாலையும் |
அசாம் |
திப்ருகார்
|
விக்ரம்சீலா சேது[5] |
கங்கை ஆறு |
4,700
|
15,400 |
2001 |
சாலை |
பீகார் |
பாகல்பூர்
|
வேம்பநாடு ரயில் பாலம்[6] |
வேம்பநாட்டு ஏரி |
4,620
|
15,160 |
2011 |
இருப்புப்பாதை |
கேரளம் |
கொச்சி
|
திகா-சோன்பூர் பாலம் |
கங்கை ஆறு |
4,556
|
14,948 |
2016 |
இருப்புப்பாதையும் சாலையும் |
பீகார் |
பட்னா–சோன்பூர், பீகார்
|
ஆரா-சப்ரா பாலம் |
கங்கை ஆறு |
4,350
|
14,270 |
2017 |
சாலை |
பீகார் |
ஆரா–சப்ரா
|
கோதாவரி நான்காவது பாலம் கொவ்வூர்–ராஜமுந்திரி புறவழிப் பாலம் |
கோதாவரி |
6,000
|
20,000 |
2015 |
சாலை |
ஆந்திரப் பிரதேசம் |
ராஜமுந்திரி
|
முங்கேர்-கங்கா பாலம் |
கங்கை ஆறு |
3,692
|
12,113 |
2016 |
இருப்புப்பாதையும் சாலையும் |
பீகார் |
முங்கேர்
|
சகலாரி மலைப் பாலம் |
காக்ரா ஆறு |
3,260
|
10,700 |
2017 |
சாலை |
உத்தரப் பிரதேசம் |
பகராய்ச்–சீதாபூர்
|
ஜவகர் சேது[7] |
சோன் ஆறு |
3,061
|
10,043 |
1965 |
சாலை |
பீகார் |
டெகிரி
|
நேரு சேது[8] |
சோன் ஆறு |
3,059
|
10,036 |
1900 |
இருப்புப்பாதை |
பீகார் |
டெகிரி
|
கொலியா பொமோரா சேது |
பிரம்மபுத்திரா ஆறு |
3,015
|
9,892 |
1987 |
சாலை |
அசாம் |
தேஜ்பூர்–கலியாபோர்
|
கோர்தி-கொல்கர் பாலம்[9] |
கிருஷ்ணா ஆறு |
3,000
|
9,800 |
2006 |
சாலை |
கருநாடகம் |
பிஜாப்பூர்
|
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சேது
|
காட்டயோடி ஆறு |
2,880
|
9,450 |
2017 |
சாலை |
ஒடிசா |
கட்டக்
|
கோதாவரி பாலம்
|
கோதாவரி |
2,790
|
9,150[10] |
1974 |
இருப்புப்பாதையும் சாலையும் |
ஆந்திரப் பிரதேசம் |
ராஜமுந்திரி
|
பழைய கோதாவரி பாலம் [11] |
கோதாவரி |
2,754
|
9,035 |
1900 |
இருப்புப்பாதை |
ஆந்திரப் பிரதேசம் |
ராஜமுந்திரி
|
கோதாவரி வளைவுப் பாலம்[11] |
கோதாவரி |
2,745
|
9,006 |
1997/2003 |
இருப்புப்பாதை |
ஆந்திரப் பிரதேசம் |
ராஜமுந்திரி
|
பெனுமுடி-புலிகட்டா பாலம் |
கிருட்டிணன் |
2,590
|
8,500 |
2006 |
சாலை |
ஆந்திரப் பிரதேசம் |
அவனிகட்டா
|
பதாவுன் கஞ்துந்த்வாரா பாலம் |
கங்கை ஆறு |
2,334
|
7,657 |
2012 |
சாலை |
உத்தரப் பிரதேசம் |
பதாவுன் மாவட்டம்
|
பாம்பன் பாலம் |
பாக்கு நீரிணை |
2,300
|
7,500 |
1988 |
சாலை |
தமிழ்நாடு |
பாம்பன் தீவு
|
நரநாராயண் சேது[12] |
பிரம்மபுத்திரா ஆறு |
2,284
|
7,493 |
1998 |
இருப்புப்பாதையும் சாலையும் |
அசாம் |
ஜோகிகோபா
|
ஃபராக்கா அணை[13] |
கங்கை ஆறு |
2,240
|
7,350 |
1975 |
இருப்புப்பாதையும் சாலையும் |
மேற்கு வங்காளம் |
பாராக்கா
|
கனகதுர்கா வாராதி[14] |
கிருஷ்ணா ஆறு |
2,200
|
7,200 |
1995 |
சாலை |
ஆந்திரப் பிரதேசம் |
விசயவாடா
|
இரண்டாவது மகாநதி பாலம்[15] |
மகாநதி |
2,100
|
6,900 |
2008 |
இருப்புப்பாதை |
ஒடிசா |
கட்டக்
|
பாம்பன் பாலம்[16] |
பாக்கு நீரிணை |
2,065
|
6,775 |
1913 |
இருப்புப்பாதை |
தமிழ்நாடு |
பாம்பன் தீவு
|
சாராவதி பாலம்[17] |
சராவதி ஆறு |
2,060
|
6,760 |
1994 |
இருப்புப்பாதை |
கருநாடகம் |
ஹொன்னாவரா
|
பலுஹா-கன்டௌல் பெரிய பாலம்[18][19] |
கோசி ஆறு |
2,060
|
6,760 |
2013 |
சாலை |
பீகார் |
சஹார்சா
|
இராஜேந்திர சேது[20] |
கங்கை ஆறு |
2,000
|
6,600 |
1959 |
இருப்புப்பாதையும் சாலையும் |
பீகார் |
பரவுனி–ஹதிடா
|
மகாநதி பாலம்[21] |
மகாநதி |
1,950.7
|
6,400 |
1899 |
சாலை |
ஒடிசா |
சோன்பூர்
|
கவுதம புத்த பாலம் |
கண்டகி ஆறு, நேபாளம் |
1,848
|
6,063 |
2009/2013 |
சாலை |
பீகார் |
மேற்கு சம்பாரண் மாவட்டம்
|
வசி பாலம் |
தானே சிறுகுடா |
1,837
|
6,027 |
1997 |
சாலை |
மகாராட்டிரம் |
மும்பை
|
புது யமுனைப் பாலம்[22] |
யமுனை ஆறு |
1,510
|
4,950 |
2004 |
சாலை |
உத்தரப் பிரதேசம் |
அலகாபாத்
|
வாங்கல் மோகனூர் பாலம் |
காவிரி ஆறு |
1,505
|
4,938 |
2016 |
சாலை |
தமிழ்நாடு |
வாங்கல்–மோகனூர்
|
தந்தைப் பெரியார் பாலம்[23] |
காவிரி ஆறு |
1,500
|
4,900 |
1971 |
சாலை |
தமிழ்நாடு |
முசிறி (திருச்சி மாவட்டம்)–குளித்தலை
|
புது சாராய் மலை பாலம்[11] |
பிரம்மபுத்திரா ஆறு |
1,490
|
4,890 |
2017 |
சாலை |
அசாம் |
குவகாத்தி
|
கோயல்வார் பாலம்[11] |
சோன் ஆறு |
1,440
|
4,720 |
1862 |
இருப்புப்பாதையும் சாலையும் |
பீகார் |
கோயல்வார்
|
தங்க பாலம் |
நருமதை |
1,412
|
4,633 |
1881 |
சாலை |
குசராத்து |
அங்கலேஷ்வர்–பரூச்
|
வெள்ளி விழா ரயில் பாலம் பரூச் |
நருமதை |
1,406
|
4,613 |
1935 |
இருப்புப்பாதை |
குசராத்து |
அங்கலேஷ்வர்–பரூச்
|
மகாநதி பாலம்[24] |
மகாநதி |
1,400
|
4,600 |
1961 |
சாலை |
ஒடிசா |
பூத்முண்டே, பாராதீப்
|
நீலத்தநல்லூர்-மதனத்தூர் பாலம் |
கொள்ளிடம் ஆறு |
1,400
|
4,600 |
2011 |
சாலை |
தமிழ்நாடு |
கும்பகோணம்–ஜெயங்கொண்டம்
|
மகாரானா பிரதாப் சேது |
மாகி ஆறு |
1,270
|
4,170 |
1987 |
சாலை |
ராஜஸ்தான் |
பன்ஸ்வாரா–ரத்லம்
|
இரண்டாவது நருமதை பாலம்[25] |
நருமதை |
1,365
|
4,478 |
2000 |
சாலை |
குசராத்து |
பரூச்
|
சராய்காட்[11] |
பிரம்மபுத்திரா ஆறு |
1,300
|
4,300 |
1962 |
இருப்புப்பாதையும் சாலையும் |
அசாம் |
குவகாத்தி
|
பிரகாசம் குறுக்கணை[26] |
கிருஷ்ணா ஆறு |
1,224
|
4,016 |
1885 |
சாலை |
ஆந்திரப் பிரதேசம் |
விசயவாடா
|
எல்கின் பாலம் (பாராபங்கி) |
காக்ரா ஆறு |
1,126.2
|
3,695 |
1896 |
இருப்புப்பாதை |
உத்தரப் பிரதேசம் |
பாராபங்கி மாவட்டம்
|
காக்ரா பாலம் |
காக்ரா ஆறு |
1,100
|
3,600 |
? |
சாலை |
உத்தரப் பிரதேசம் |
பாராபங்கி மாவட்டம்
|
மால்வியா பாலம் (டுஃபின் பாலம்)[27] |
கங்கை ஆறு |
1,048.5
|
3,440 |
1887 |
இருப்புப்பாதையும் சாலையும் |
உத்தரப் பிரதேசம் |
வாரணாசி
|
சாராவதி பாலம்[28] |
சராவதி ஆறு |
1,048
|
3,438 |
1984 |
சாலை |
கருநாடகம் |
ஹொன்னாவரா
|
ஐரோலி பாலம்[29] |
தானே சிறுகுடா |
1,030
|
3,380 |
1999 |
சாலை |
மகாராட்டிரம் |
மும்பை
|
பழைய நைனி பாலம்[30] |
யமுனை ஆறு |
1,006
|
3,301 |
1865 |
இருப்புப்பாதையும் சாலையும் |
உத்தரப் பிரதேசம் |
அலகாபாத்
|
சம்ரவட்டம் கட்டுபாட்டு பாலம்[31] |
பாரதப்புழா |
978
|
3,209 |
2012 |
சாலை |
கேரளம் |
சம்ரவட்டம்
|
விவேகானந்த சேது |
ஊக்லி ஆறு |
900
|
3,000 |
1932 |
இருப்புப்பாதையும் சாலையும் |
மேற்கு வங்காளம் |
தஷினேஷ்வர்–பாலி
|
கொல்லிடம் பாலம்[32] |
கொள்ளிடம் ஆறு |
900
|
3,000 |
2012 |
சாலை |
தமிழ்நாடு |
திருச்சிராப்பள்ளி
|
நிநேதித்தா சேது[33] |
ஊக்லி ஆறு |
880
|
2,890 |
2007 |
சாலை |
மேற்கு வங்காளம் |
தக்ஷினேஷ்வர்–பாலி
|
சாம்பல் பாலம் |
சம்பல் ஆறு |
850
|
2,790 |
2016 |
சாலை |
இராசத்தான் |
டோல்பூர்
|
சுபன்சிரி ரயில் பாலம் |
சுபன்சிரி ஆறு |
835
|
2,740 |
1966 |
இருப்புப்பாதை |
அசாம் |
கொகாமுக்-வட லஹிம்பூர்
|
சுபன்சிரி ஆற்றுப் பாலம் |
சுபன்சிரி ஆறு |
835
|
2,740 |
1966 |
சாலை |
அசாம் |
கொகாமுக்-வட லஹிம்பூர்
|
வித்யாசாகர் சேது[34] |
ஊக்லி ஆறு |
822
|
2,697 |
1992 |
சாலை |
மேற்கு வங்காளம் |
கொல்கத்தா
|
நேத்ராவதி பாலம்[35] |
நேத்ராவதி ஆறு |
804
|
2,638 |
1965 |
சாலை |
கருநாடகம் |
மங்களூர்
|
பரமத்தி வேலூர் பாலம் (தே.நெ 7)[23] |
காவிரி ஆறு |
803
|
2,635 |
? |
சாலை |
தமிழ்நாடு |
புகழூர்–வேலூர்
|
யமுனா பாலம்[36] |
யமுனை ஆறு |
767
|
2,516 |
? |
சாலை |
இமாச்சலப் பிரதேசம் |
பன்வடா ஸஹிப்
|
ஜமுனா பாலம்[37] |
கங்கை ஆறு |
720
|
2,360 |
2011 |
சாலை |
உத்தரப் பிரதேசம் |
ஜமுனா
|
தயாங் ரயில் பாலம் |
தயாங் ஆறு |
713
|
2,339 |
1970 |
இருப்புப்பாதை |
அசாம் |
ஹப்லாங்
|
ஹௌரா பாலம் (ரவீந்திர சேது)[38] |
ஊக்லி ஆறு |
705
|
2,313 |
1943 |
சாலை |
மேற்கு வங்காளம் |
கொல்கத்தா
|
கர்முக்தீஷ்வர் பாலம்[11] |
கங்கை ஆறு |
671
|
2,201 |
1901 |
இருப்புப்பாதையும் சாலையும் |
உத்தரப் பிரதேசம் |
கர்முக்தீஷ்வர்
|
லவ குச குறுக்கணை |
கங்கை ஆறு |
621
|
2,037 |
2000 |
சாலை |
உத்தரப் பிரதேசம் |
கான்பூர்
|
செனாப் பாலம் |
செனாப் ஆறு |
359
|
1,178 |
2025 |
இருப்புப் பாதை |
ஜம்மு காஷ்மீர் |
ரியாசி மாவட்டம்
|
மேற்கோள்கள்
- ↑ http://www.rediff.com/business/slide-show/slide-show-1-the-10-longest-bridges-in-india-built-above-water/20130819.htm
- ↑ http://epaper.bhaskar.com/dholpur/151/24112015/0/1/
- ↑ "Traffic eases on Gandhi Setu". Patna, India: The Times of India. 26 September 2012. http://m.timesofindia.com/city/patna/Traffic-eases-on-Gandhi-Setu-as-Centre-drops-toll-collection/articleshow/16551180.cms. பார்த்த நாள்: 20 July 2016.
- ↑ "Landmark bridges". Chennai, India: The Hindu. 24 June 2008 இம் மூலத்தில் இருந்து 2012-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120626045123/http://www.hindu.com/yw/2008/06/24/stories/2008062450120500.htm. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ "Vikramshila Setu". Bhagalpur, Land of Art, Culture and Education. Retrieved 2011-07-06.
- ↑ "A bridge over Vembanad Lake". Chennai, India: The Hindu. 2010-07-12. http://www.thehindu.com/news/cities/Kochi/article512225.ece. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ "Rohtas district General information". India on a page. Retrieved 2011-07-05.
- ↑ O’malley, L.S.S. "Bihar and Orissa Gazetteers Sahabad". p. 166, Dehri. Google Books. Retrieved 2011-07-05.
- ↑ "Projects". Arvind Techno Engineers Pvt Ltd. இம் மூலத்தில் இருந்து 2013-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130725192652/http://arvindtechno.com/work_five_year.html. பார்த்த நாள்: 2012-11-20.
- ↑ Road part is 4.1 கிலோமீட்டர்கள் (2.5 mi) long
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 "Bridges: The Spectacular Feat of Indian Railways" (PDF). National Informatics Centre. Archived from the original (pdf) on 2016-03-05. Retrieved 2011-07-05.
- ↑ "Model Project on Construction ofNaranarayan Setu over riverBrahmaputra at Jogighopa" (PDF). IRICEN. Archived from the original (PDF) on 2015-04-02. Retrieved 2011-07-26.
- ↑ Salman, Salman M. A.; Uprety, Kishor (2002). Conflict and cooperation on South Asia's international rivers: a legal perspective. World Bank Publications. pp. 135–136. ISBN 978-0-8213-5352-3. Retrieved 2011-07-05.
- ↑ "Prakasham Bridge". The Hindu. Retrieved 2012-03-19.
- ↑ "Second rail bridge over Mahanadi commissioned". Chennai, India: The Hindu. 27 July 2008 இம் மூலத்தில் இருந்து 2008-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081010023746/http://www.hindu.com/2008/07/27/stories/2008072756890300.htm. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ "Pamban bridge to join elite club?". Chennai, India: The Hindu. 11 June 2007 இம் மூலத்தில் இருந்து 2012-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120420052938/http://www.hindu.com/2007/06/11/stories/2007061102121300.htm. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ "Sharavati Bridge". Afcons Infrastructure Limited. Archived from the original on January 28, 2010. Retrieved 2012-01-07.
- ↑ http://timesofindia.indiatimes.com/city/patna/CM-to-open-Rs-531cr-bridge-over-Kosi-today/articleshow/27324178.cms
- ↑ Length is false given in newspaper article
- ↑ "Rlys begins bridge renovation work". Times of India, Patna. 12 July 2010 இம் மூலத்தில் இருந்து 2012-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120905125550/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-12/patna/28311455_1_new-bridge-girder-bridge-kiul. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ The Bridges over the Orissa Rivers on the East Coast
Extension of the Bengal-Nagpur Railway By William Thomas Clifford Beckett
- ↑ P.Dayaratnam. "Cable Stayed, Supported and Suspension Bridges". Yamuna Bridge at Allahabad/ Naini, Uttar Pradesh.
- ↑ 23.0 23.1 Syed Muthahar Saqaf (20 July 2011). "Bridges make major links". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/bridges-make-major-links/article2260786.ece. பார்த்த நாள்: 18 June 2013.
- ↑ "NHAI warns of possible collapse of Mahanadi bridge". The Odisha Diary, 4 March 2009. Archived from the original on 2013-06-30. Retrieved 2013-04-29.
- ↑ "Second Narmada Bridge". Structurae. Retrieved 2011-07-06.
- ↑ "India's 15 most amazing bridges". Prakasham Bridge. Rediff Business. Retrieved 2011-11-01.
- ↑ "Bridges: The Spectacular Feat of Indian Engineering By R.R.Bhandari" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. Retrieved 2018-05-31.
- ↑ "Sharavathi Bridge near Honnavar, Karnataka". Freyssinet Prestressed Concrete Company Ltd (FPCC). Archived from the original on 2014-01-07. Retrieved 2012-01-07.
- ↑ "Airoli Bridge across Thane Creek". Afcons Infrastructure Limited. Archived from the original on 2011-07-07. Retrieved 2011-07-05.
- ↑ http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/r/019pho000000394u00061000.html
- ↑ "Chamravattom RcB Opens". Archived from the original on 2013-01-03. Retrieved 2018-05-31.
- ↑ R., Rajaram (9 March 2012). "Work on two rail bridges across Cauvery, Coleroon begins". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/work-on-two-rail-bridges-across-cauvery-coleroon-begins/article3012093.ece. பார்த்த நாள்: 18 June 2013.
- ↑ "Famous Bridges of India – Nivedita Setu". India Travel News. Archived from the original on 2015-09-24. Retrieved 2011-07-06.
- ↑ "Second Hooghly Bridge". Structurae. Retrieved 2011-07-05.
- ↑ "NH 17: preliminary notification issued for land acquisition". sfxkutam. Archived from the original on 2016-06-05. Retrieved 2012-11-20.
- ↑ "Landmark Bridges of India". Project Monitor. Archived from the original on 2011-07-15. Retrieved 2011-07-05.
- ↑ "New Jajmau bridge has no streetlights". The Times of India. 24 April 2011 இம் மூலத்தில் இருந்து 2012-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120712200551/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-24/kanpur/29471854_1_bridge-streetlights-killer-stretch. பார்த்த நாள்: 2011-11-01.
- ↑ "Howrah Bridge". Structurae. Retrieved 2011-07-05.
|