இந்திய உயர் நீதிமன்றங்களின் தற்போதைய நீதிபதிகளின் பட்டியல்
இந்திய உயர் நீதிமன்றங்களின் தற்போதைய நீதிபதிகளின் பட்டியல் (List of sitting judges of the high courts of India) என்பது இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களின் தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் பட்டியலாகும். இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1108 ஆகும். இதில் 836 நீதிபதிகள் நிரந்தரமாகவும் மீதமுள்ள 272 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் உள்ளனர்.[1]செப்டம்பர் 1, 2022ன்படி சுமார் 326 இடங்கள் அதாவது 29% சதவிகித பதவிகள் காலி இடங்களாக உள்ளன.[1]
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான (160) நீதிபதிகள் உள்ளனர். சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான (3) நீதிபதிகள் உள்ளனர்.[1] உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் பராமரிக்கப்படுகிறது.[2]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 119 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 41 கூடுதல் நீதிபதிகள் என 160 பதவி வகிக்க இயலும்.[3] ஆனால் இந்த நீதிமன்றத்தில் தற்போது 101 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[4][5]
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 37 நீதிபதிகள் இருக்க முடியும். இதில் 28 பேர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும் மற்றும் 9 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். நீதிமன்றத்தில் தற்போது 31 நீதிபதிகள் பணியில்உள்ளனர். [6]
பம்பாய் உயர் நீதிமன்றம் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் அமைந்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் மற்றும் நாக்பூரில் கூடுதல் இருக்கைகள் மற்றும் கோவா மாநிலத்தின் பனாஜியிலும் இதன் அதிகார வரம்பு உள்ளது. இங்கு அதிகபட்சமாக 94 நீதிபதிகள் இருக்கலாம். இதில் 71 பேர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். 23 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, மொத்தம் 62 நீதிபதிகள் உள்ளனர்.[7]
கல்கத்தா உயர் நீதிமன்றம் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ளது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேரிலும், மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரியிலும் கூடுதல் இருக்கைகள் உள்ளன. இதில் மொத்தம் 72 நீதிபதிகள் பதவியில் இருக்க முடியும். இதில் 54 நீதிபதிகள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். மேலும் 18 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[8]
சத்தீசுகர் மாநிலத்தின் பிலாசுப்பூரில்சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 22 நீதிபதிகள் பதவியிலிக்கலாம். இதில் 17 பேர் நிரந்தரமாகவும் 5 பேர் கூடுதலாகவும் நியமிக்கப்படலாம். தற்போது, 14 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[9]
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
ஓய்வு பெறும் தேதி
1
அருப் குமார் கோஸ்வாமி (தலைமை நீதிபதி)
சனவரி 24, 2011
மார்ச்சு 10, 2023
2
கௌதம் பாதுரி
செப்டம்பர் 16, 2013
நவம்பர் 9, 2024
3
சஞ்சய் குமார் அகர்வால்
செப்டம்பர் 16, 2013
சூலை 14, 2027
4
புடிச்சிர சாம் கோஷி
செப்டம்பர் 16, 2013
ஏப்ரல் 29, 2029
5
சஞ்சய் அகர்வால்
செப்டம்பர் 29, 2016
ஆகத்து 20, 2026
6
அரவிந்த் சிங் சண்டல்
சூன் 27, 2017
ஆகத்து 31, 2025
7
பார்த் பிரதீம் சாஹு
சூன் 18, 2018
ஏப்ரல் 18, 2033
8
ரஜனி துபே
சூன் 18, 2018
சூன் 29, 2026
காலி
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
1
நரேந்திர குமார் வியாஸ்
மார்ச்சு 22, 2021
2
நரேஷ் குமார் சந்திரவன்ஷி
மார்ச்சு 22, 2021
3
தீபக் குமார் திவாரி
அக்டோபர் 8, 2021
4
சச்சின் சிங் ராஜ்புத்
மே 16, 2022
5
ராகேஷ் மோகன் பாண்டே
ஆகத்து 2, 2022
6
ராதாகிஷன் அகர்வால்
ஆகத்து 2, 2022
தில்லி உயர் நீதிமன்றம்
தில்லி உயர் நீதிமன்றம் இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ளது. இங்கு 46 பேர் நிரந்தர நீதிபதிகள் 14 பேர் கூடுதல் நீதிபதிகள் என மொத்தம் 60 நீதிபதிகள் இருக்கலாம். ஆனால் தற்போது, 47 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[10]
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள குவஹாகாத்தி உயர் நீதிமன்றம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 24 நீதிபதிகள், 18 பேர் நிரந்தரமாகவும் 6 பேர் கூடுதலாகவும் நியமிக்கப்படலாம்.[11] தற்போது, 24 பேர் நீதிபதிகளாக உள்ளனர்.
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
ஓய்வு பெறும் தேதி
1
ரஷ்மின் மன்ஹர்பாய் சாயா (தலைமை நீதிபதி)
பெப்ரவரி 17, 2011
சனவரி 11, 2023
2
என். கோடீஸ்வர் சிங்
அக்டோபர் 17, 2011
பெப்ரவரி 28, 2025
3
மனஷ் ரஞ்சன் பதக்
மே 22, 2013
ஆகத்து 27, 2027
4
லனுசுங்கும் ஜமீர்
மே 22, 2013
பெப்ரவரி 28, 2026
5
மைக்கேல் ஜோதன்குமா
சனவரி 7, 2015
அக்டோபர் 22, 2027
6
சுமன் ஷ்யாம்
சனவரி 7, 2015
சூன் 11, 2031
7
சாங்குப்பூசிங் செர்டோ
மார்ச்சு 14, 2016
பெப்ரவரி 28, 2023
8
அச்சிந்தியா மல்ல புஜோர் பருவா
நவம்பர் 15, 2016
திசம்பர் 14, 2023
9
கல்யாண் ராய் சுரானா
நவம்பர் 15, 2016
திசம்பர் 12, 2027
10
நெல்சன் சைலோ
நவம்பர் 15, 2016
அக்டோபர் 8, 2030
11
அஜித் போர்தாகூர்
நவம்பர் 15, 2016
நவம்பர் 30, 2023
12
சஞ்சய் குமார் மேதி
நவம்பர் 19, 2018
மார்ச்சு 7, 2033
13
நானி டாகியா
நவம்பர் 19, 2018
மே 15, 2031
14
மணீஷ் சவுத்ரி
சனவரி 18, 2019
பெப்ரவரி 28, 2034
15
சௌமித்ரா சைகியா
நவம்பர் 26, 2019
சூலை 24, 2031
16
பார்த்திவ்ஜோதி சைகியா
நவம்பர் 26, 2019
ஏப்ரல் 17, 2027
காலி
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேரும் தேதி
1
ராபின் புகன்
சூன் 21, 2021
2
ககேதோ செம
அக்டோபர் 13, 2021
3
தேவாஷிஸ் பருவா
அக்டோபர் 13, 2021
4
மாலாஸ்ரீ நந்தி
அக்டோபர் 13, 2021
5
மார்லி வான்குங்
அக்டோபர் 13, 2021
6
அருண் தேவ் சவுத்ரி
நவம்பர் 5, 2021
7
சுஸ்மிதா புகான் கவுண்ட்
ஆகத்து 16, 2022
8
மிதாலி தாகுரியா
ஆகத்து 16, 2022
குசராத் உயர் நீதிமன்றம்
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள குஜராத் உயர்நீதிமன்றம், அதிகபட்சமாக 52 நீதிபதிகளைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் 39 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மீதி 13 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். ஆனால் தற்போது, 28 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[12]
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம் கோடையில் ஸ்ரீநகரிலும், குளிர்காலத்தில் ஜம்முவிலும் அமர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மீது அதிகார வரம்பைக் கொண்டு செயல்படுகிறது. இங்கு 13 பேர் நிரந்தரமாகவும் 4 பேர் கூடுதலாகவும் மொத்தம் 17 நீதிபதிகள் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, 16 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[14]
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
ஓய்வு பெறும் தேதி
1
பங்கஜ் மித்தல் (தலைமை நீதிபதி)
சூலை 7, 2006
சூன் 16, 2023
2
அலி முகமது. மேக்ரே
மார்ச்சு 8, 2013
திசம்பர் 7, 2022
3
தாஷி ரப்ஸ்தான்
மார்ச்சு 8, 2013
ஏப்ரல் 9, 2025
4
சஞ்சீவ் குமார்
சூன் 6, 2017
ஏப்ரல் 7, 2028
5
சிந்து சர்மா
ஆகத்து 7, 2018
அக்டோபர் 9, 2034
6
ராஜ்னேஷ் ஓஸ்வால்
ஏப்ரல் 2, 2020
சூன் 16, 2035
7
வினோத் சட்டர்ஜி கோல்
ஏப்ரல் 7, 2020
சனவரி 20, 2026
8
சஞ்சய் தர்
ஏப்ரல் 7, 2020
மே 10, 2027
9
புனித் குப்தா
ஏப்ரல் 7, 2020
ஏப்ரல் 9, 2025
10
ஜாவேத் இக்பால் வானி
சூன் 12, 2020
மார்ச்சு 23, 2026
11
மோகன் லால்
நவம்பர் 9, 2021
நவம்பர் 19, 2023
12
முகமது அக்ரம் சௌத்ரி
நவம்பர் 9, 2021
சூன் 9, 2027
காலி
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
1
ராகுல் பாரதி
மார்ச்சு 28, 2022
2
மோக்ஷா கஜூரியா காஸ்மி
மார்ச்சு 28, 2022
3
வாசிம் சாதிக் நர்கல்
சூன் 3, 2022
4
ராஜேஷ் சேக்ரி
சூலை 29, 2022
ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்
ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்ராஞ்சியில் அமர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 25 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் 20 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மற்றும் 5 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். ஆனால் தற்போது, 21 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[15]
கர்நாடக உயர்நீதிமன்றம்பெங்களூரில் அமைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 62 நீதிபதிகள் (47 நிரந்தரம், 15 கூடுதல்) இருக்க அனுமதிக்கப்படுகிறது. தற்போது, 48 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[16]
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
பதவியில் சேர்ந்த நாள்
ஓய்வு பெறும் நாள்
1
அலோக் ஆராதே (தலைமை நீதிபதி-கூபொ)
திசம்பர் 29, 2009
ஏப்ரல் 12, 2026
2
பைராரெட்டி வீரப்பா
சனவரி 2, 2015
மே 31, 2023
3
குகநாதன் நரேந்தர்
சனவரி 2, 2015
சனவரி 9, 2026
4
பிரதிநிதி ஸ்ரீநிவாசாச்சாரியா தினேஷ் குமார்
சனவரி 2, 2015
பெப்ரவரி 24, 2024
5
கெம்பையா சோமசேகர்
நவம்பர் 14, 2016
செப்டம்பர் 14, 2025
6
கொற்றவ்வ சோமப்பா முதாகல்
நவம்பர் 14, 2016
திசம்பர் 21, 2025
7
ஸ்ரீனிவாஸ் ஹரிஷ் குமார்
நவம்பர் 14, 2016
சூன் 15, 2025
8
ஓசூர் புஜங்கராய பிரபாகர சாஸ்திரி
பெப்ரவரி 21, 2017
ஏப்ரல் 3, 2024
9
தீட்சித் கிருஷ்ணா ஸ்ரீபாத்
பெப்ரவரி 14, 2018
சூலை 19, 2026
10
சங்கர் கணபதி பண்டிட்
பெப்ரவரி 14, 2018
நவம்பர் 15, 2027
11
ராமகிருஷ்ண தேவதாஸ்
பெப்ரவரி 14, 2018
மே 14, 2031
12
பொட்டன்ஹோசூர் மல்லிகார்ஜுன ஷியாம் பிரசாத்
பெப்ரவரி 14, 2018
சனவரி 7, 2033
13
சித்தப்பா சுனில் தத் யாதவ்
பெப்ரவரி 14, 2018
ஆகத்து 2, 2034
14
முகமது நவாஸ்
சூன் 2, 2018
மே 21, 2027
15
ஹரேகோப்பா திம்மண்ண கவுடா நரேந்திர பிரசாத்
சூன் 2, 2018
மே 31, 2028
16
ஹெத்தூர் புட்டசுவாமிகவுடா சந்தேஷ்
நவம்பர் 3, 2018
திசம்பர் 1, 2026
17
கிருஷ்ணன் நடராஜன்
நவம்பர் 3, 2018
நவம்பர் 4, 2026
18
சிங்கபுரம் ராகவாச்சார் கிருஷ்ண குமார்
செப்டம்பர் 23, 2019
மே 6, 2032
19
அசோக் சுபாஷ்சந்திர கினகி
செப்டம்பர் 23, 2019
திசம்பர் 31, 2031
20
சூரஜ் கோவிந்தராஜ்
செப்டம்பர் 23, 2019
மே 13, 2035
21
சச்சின் சங்கர் மகதும்
செப்டம்பர் 23, 2019
மே 4, 2034
22
நெரானஹள்ளி சீனிவாசன் சஞ்சய் கவுடா
நவம்பர் 11, 2019
பெப்ரவரி 14, 2029
23
ஜோதி மூலிமணி
நவம்பர் 11, 2019
ஆகத்து 14, 2030
24
நடராஜ் ரங்கசாமி
நவம்பர் 11, 2019
மார்ச்சு 13, 2032
25
ஹேமந்த் சந்தங்கவுடர்
நவம்பர் 11, 2019
செப்டம்பர் 27, 2031
26
பிரதீப் சிங் எரூர்
நவம்பர் 11, 2019
சூன் 20, 2032
27
மகேசன் நாகபிரசன்
நவம்பர் 26, 2019
மார்ச்சு 22, 2033
28
மாறலூர் இந்திரகுமார் அருண்
சனவரி 7, 2020
ஏப்ரல் 23, 2032
29
எங்கலகுப்பே சீதாராமையா இந்திரேஷ்
சனவரி 7, 2020
ஏப்ரல் 15, 2034
30
ரவி வெங்கப்பா ஹோஸ்மானி
சனவரி 7, 2020
சூலை 28, 2033
31
சவனூர் விஸ்வஜித் ஷெட்டி
ஏப்ரல் 28, 2020
மே 18, 2029
32
சிவசங்கர் அமரன்னவர்
மே 4, 2020
சூலை 19, 2032
33
மக்கிமனே கணேசய்யா உமா
மே 4, 2020
மார்ச்சு 9, 2026
34
வேதவியாசசார் ஸ்ரீஷாநந்தா
மே 4, 2020
மார்ச்சு 28, 2028
35
ஹன்சேட் சஞ்சீவ் குமார்
மே 4, 2020
மே 12, 2033
36
பத்மராஜ் நேமச்சந்திர தேசாய்
மே 4, 2020
மே 20, 2023
காலியிடம்
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேரும் தேதி
1
முகமது கவுஸ் ஷுக்குரே கமல்
மார்ச்சு 17, 2021
2
ராஜேந்திர பாதாமிகர்
மார்ச்சு 25, 2021
3
காஜி ஜெயபுன்னிசா மொகிதீன்
மார்ச்சு 25, 2021
4
அனந்த் ராமநாத் ஹெக்டே
நவம்பர் 8, 2021
5
சித்தையா ராசய்யா
நவம்பர் 8, 2021
6
கன்னக்குழில் ஸ்ரீதரன் ஹேமலேகா
நவம்பர் 8, 2021
7
செப்புதிற மோனப்பா போனாச்சா
சூன் 13, 2022
8
அனில் பீம்சென் கட்டி
ஆகத்து 16, 2022
9
குருசித்தையா பசவராஜா
ஆகத்து 16, 2022
10
சந்திரசேகர் மிருத்யுஞ்சய ஜோஷி
ஆகத்து 16, 2022
11
உமேஷ் மஞ்சுநாத்பட் அடிகா
ஆகத்து 16, 2022
12
டல்காட் கிரிகவுடா சிவசங்கரே கவுடா
ஆகத்து 16, 2022
காலி
கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம்கொச்சியில் அமைந்துள்ளது. இது கேரள மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 47 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் 35 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம். 12 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 37 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[17]
சென்னைஉயர் நீதிமன்றம், தமிழ்நாடு மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 75 பேர் நீதிபதிகளாக இருக்க அனுமதிக்கப்படுகிறது. அதில் 56 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மற்றும் 19 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 56 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[19] இந்நீதிமன்றத்தின் இருக்கை மதுரையில் அமைந்துள்ளது.
மணிப்பூர் உயர் நீதிமன்றம்இம்பாலில் அமைந்துள்ளது. இது மணிப்பூர் மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 5 நீதிபதிகள் (4 + 1) பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது.தற்போது, 3 நீதிபதிகள் உள்ளனர்.[20]
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
ஓய்வு பெறும் தேதி
1
பி. வி. சஞ்சய் குமார் (தலைமை நீதிபதி)
ஆகத்து 8, 2008
ஆகத்து 13, 2025
2
எம்.வி.முரளிதரன்
ஏப்ரல் 7, 2016
ஏப்ரல் 15, 2024
3
அஹந்தேம் பிமோல் சிங்
மார்ச்சு 18, 2020
சனவரி 31, 2028
காலி
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
காலி
மேகாலயா உயர்நீதிமன்றம்
மேகாலயா மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டமேகாலயா உயர்நீதிமன்றம் சில்லாங்கில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 4 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது, இதில் 3 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம். ஒருவர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது 3 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[21]
ஒரிசா உயர் நீதிமன்றம்கட்டாக்கில் உள்ளது. இது ஒடிசா மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 33 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் 24 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம். 9 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 24 நீதிபதிகள் இங்கு உள்ளனர்.[22]
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
ஓய்வு பெறும் தேதி
1
எஸ். முரளிதர் (தலைமை நீதிபதி)
மே 29, 2006
ஆகத்து 7, 2023
2
ஜஸ்வந்த் சிங்
திசம்பர் 5, 2007
பெப்ரவரி 22, 2023
3
சுபாசிஸ் தலபத்ரா
நவம்பர் 15, 2011
அக்டோபர் 3, 2023
4
பிஸ்வஜித் மொஹந்தி
சூன் 20, 2013
அக்டோபர் 21, 2022
5
டாக்டர். பித்யுத் ரஞ்சன் சாரங்கி
சூன் 20, 2013
சூலை 19, 2024
6
அரிந்தம் சின்ஹா
அக்டோபர் 30, 2013
செப்டம்பர் 21, 2027
7
டெபப்ரதா டாஷ்
நவம்பர் 29, 2013
அக்டோபர் 11, 2024
8
சதுர்க்ன பூஜாஹரி
நவம்பர் 29, 2013
செப்டம்பர் 23, 2022
9
பிஸ்வநாத் ராத்
சூலை 2, 2014
செப்டம்பர் 6, 2023
10
சங்கம் குமார் சாஹூ
சூலை 2, 2014
சூன் 4, 2026
11
க்ருஷ்ண ராம் மொஹபத்ரா
ஏப்ரல் 17, 2015
ஏப்ரல் 17, 2027
12
பிபு பிரசாத் ரௌத்ரே
நவம்பர் 8, 2019
சனவரி 31, 2032
13
சஞ்சீப் குமார் பாணிக்ரஹி
பெப்ரவரி 10, 2020
சூலை 28, 2034
14
சாவித்திரி ரத்தோ
சூன் 11, 2020
சூலை 3, 2030
15
மிருகங்கா சேகர் சாஹூ
அக்டோபர் 19, 2021
செப்டம்பர் 6, 2033
16
ராதா கிருஷ்ண பட்டநாயக்
அக்டோபர் 19, 2021
அக்டோபர் 24, 2032
17
சசிகாந்த மிஸ்ரா
அக்டோபர் 19, 2021
சனவரி 16, 2029
18
ஆதித்ய குமார் மொஹபத்ரா
நவம்பர் 5, 2021
பெப்ரவரி 25, 2031
19
வி.நரசிங்
பெப்ரவரி 14, 2022
சனவரி 18, 2029
20
பிராஜ பிரசன்ன சதபதி
பெப்ரவரி 14, 2022
ஆகத்து 19, 2028
21
முரஹரி ஸ்ரீ ராமன்
பெப்ரவரி 14, 2022
சூன் 7, 2032
22
சஞ்சய் குமார் மிஸ்ரா
சூன் 10, 2022
நவம்பர் 13, 2029
23
கௌரிசங்கர் சதபதி
ஆகத்து 13, 2022
ஏப்ரல் 24, 2034
24
சித்தரஞ்சன் தாஷ்
ஆகத்து 13, 2022
நவம்பர் 11, 2026
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
காலி
பாட்னா உயர் நீதிமன்றம்
பீகார் மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்ட பாட்னா உயர்நீதிமன்றம் பாட்னாவில் அமைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 53 நீதிபதிகள் வரை பதவியில் இருக்கலாம். இதில் 40 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம். மேலும் 13 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 37 நீதிபதிகள் உள்ளனர்.[23]
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
பதவியில் சேர்ந்த நாள்
ஓய்வு பெறும் நாள்
1
சஞ்சய் கரோல் (தலைமை நீதிபதி)
மார்ச்சு 8, 2007
ஆகத்து 22, 2023
2
ராஜன் குப்தா
சூலை 10, 2008
செப்டம்பர் 13, 2022
3
அஸ்வனி குமார் சிங்
சூன் 20, 2011
அக்டோபர் 31, 2022
4
அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ்
சூன் 20, 2011
மே 10, 2025
5
சக்ரதாரி ஷரன் சிங்
ஏப்ரல் 5, 2012
சனவரி 19, 2025
6
அனந்த மனோகர் படர்
மார்ச்சு 3, 2014
ஆகத்து 9, 2023
7
அசுதோஷ் குமார்
மே 15, 2014
செப்டம்பர் 30, 2028
8
பவன்குமார் பீமப்பா பஜந்திரி
சனவரி 2, 2015
அக்டோபர் 22, 2025
9
சுதிர் சிங்
ஏப்ரல் 15, 2015
திசம்பர் 10, 2027
10
சஞ்சீவ் பிரகாஷ் சர்மா
நவம்பர் 16, 2016
செப்டம்பர் 26, 2026
11
அரவிந்த் ஸ்ரீவஸ்தவா
திசம்பர் 9, 2016
ஏப்ரல் 3, 2024
12
அனில் குமார் உபாத்யாய்
மே 22, 2017
திசம்பர் 3, 2024
13
ராஜீவ் ரஞ்சன் பிரசாத்
மே 22, 2017
செப்டம்பர் 4, 2028
14
சஞ்சய் குமார்
மே 22, 2017
அக்டோபர் 21, 2022
15
மதுரேஷ் பிரசாத்
மே 22, 2017
அக்டோபர் 1, 2030
16
மோஹித் குமார் ஷா
மே 22, 2017
ஏப்ரல் 25, 2031
17
அஞ்சனி குமார் சரண்
ஏப்ரல் 17, 2019
ஏப்ரல் 9, 2025
18
அனில் குமார் சின்ஹா
ஏப்ரல் 17, 2019
சூன் 18, 2027
19
பிரபாத் குமார் சிங்
ஏப்ரல் 17, 2019
சனவரி 1, 2029
20
பார்த்தா சாரதி
ஏப்ரல் 17, 2019
அக்டோபர் 21, 2031
21
நவ்நீத் குமார் பாண்டே
அக்டோபர் 7, 2021
பெப்ரவரி 28, 2028
22
சுனில் குமார் பன்வார்
அக்டோபர் 7, 2021
ஆகத்து 14, 2024
23
சந்தீப் குமார்
அக்டோபர் 20, 2021
சனவரி 19, 2029
24
பூர்ணேந்து சிங்
அக்டோபர் 20, 2021
பெப்ரவரி 3, 2029
25
சத்யவ்ரத் வர்மா
அக்டோபர் 20, 2021
திசம்பர் 5, 2030
26
ராஜேஷ் குமார் வர்மா
அக்டோபர் 20, 2021
திசம்பர் 11, 2031
27
ராஜீவ் ராய்
மார்ச்சு 29, 2022
அக்டோபர் 31, 2027
28
ஹரிஷ் குமார்
மார்ச்சு 29, 2022
சனவரி 9, 2037
29
சைலேந்திர சிங்
சூன் 4, 2022
சூன் 3, 2034
30
அருண் குமார் ஜா
சூன் 4, 2022
அக்டோபர் 16, 2033
31
ஜிதேந்திர குமார்
சூன் 4, 2022
நவம்பர் 1, 2031
32
அலோக் குமார் பாண்டே
சூன் 4, 2022
ஆகத்து 31, 2033
33
சுனில் தத்தா மிஸ்ரா
சூன் 4, 2022
திசம்பர் 19, 2029
34
சந்திர பிரகாஷ் சிங்
சூன் 4, 2022
திசம்பர் 22, 2025
35
சந்திர சேகர் ஜா
சூன் 4, 2022
திசம்பர் 31, 2030
36
காதிம் ரேசா
சூன் 5, 2022
திசம்பர் 4, 2028
37
அன்ஷுமன்
சூன் 5, 2022
சூன் 10, 2031
காலியிடம்
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
காலி
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம்சண்டிகரில் அமைந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக 85 நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம். இதில் 64 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மற்றும் 21 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 56 நீதிபதிகள் உள்ளனர்.[24]
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
பதவியில் சேர்ந்த நாள்
ஓய்வு பெறும் நாள்
1
ரவி சங்கர் ஜா (தலைமை நீதிபதி)
அக்டோபர் 18, 2005
அக்டோபர் 13, 2023
2
அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ்
சூலை 10, 2008
மார்ச்சு 11, 2025
3
ரிது பஹ்ரி
ஆகத்து 16, 2010
அக்டோபர் 10, 2024
4
தஜிந்தர் சிங் திண்ட்சா
செப்டம்பர் 30, 2011
மார்ச்சு 5, 2023
5
குர்மீத் சிங் சந்தவாலியா
செப்டம்பர் 30, 2011
அக்டோபர் 31, 2027
6
எம்.எஸ்.ராமச்சந்திர ராவ்
சூன் 29, 2012
ஆகத்து 6, 2028
7
ஹரிந்தர் சிங் சிந்து
திசம்பர் 28, 2013
மே 16, 2023
8
அருண் பள்ளி
திசம்பர் 28, 2013
செப்டம்பர் 17, 2026
9
லிசா கில்
மார்ச்சு 31, 2014
நவம்பர் 16, 2028
10
சுரேஷ்வர் தாக்கூர்
மே 5, 2014
மே 17, 2025
11
பாவா சிங் வாலியா
செப்டம்பர் 25, 2014
ஆகத்து 27, 2023
12
ராஜ் மோகன் சிங்
செப்டம்பர் 25, 2014
ஆகத்து 17, 2024
13
ஜெய்ஸ்ரீ தாக்கூர்
செப்டம்பர் 25, 2014
சூலை 23, 2023
14
தீபக் சிபல்
செப்டம்பர் 25, 2014
செப்டம்பர் 2, 2029
15
அனுபிந்தர் சிங் கிரேவால்
செப்டம்பர் 25, 2014
மார்ச்சு 9, 2026
16
ஹர்மிந்தர் சிங் மதன்
திசம்பர் 12, 2016
ஆகத்து 3, 2023
17
குர்விந்தர் சிங் கில்
சூன் 28, 2017
மே 11, 2026
18
அரவிந்த் சிங் சங்வான்
சூலை 10, 2017
திசம்பர் 22, 2024
19
ராஜ்பீர் செஹ்ராவத்
சூலை 10, 2017
அக்டோபர் 30, 2024
20
அனில் க்ஷேதர்பால்
சூலை 10, 2017
நவம்பர் 18, 2026
21
அவ்னீஷ் ஜிங்கன்
சூலை 10, 2017
சனவரி 28, 2031
22
மஹாபீர் சிங் சிந்து
சூலை 10, 2017
ஏப்ரல் 3, 2029
23
சுதிர் மிட்டல்
சூலை 10, 2017
சூன் 5, 2023
24
மஞ்சரி நேரு கவுல்
அக்டோபர் 29, 2018
அக்டோபர் 4, 2025
25
ஹர்சிம்ரன் சிங் சேத்தி
அக்டோபர் 29, 2018
அக்டோபர் 21, 2029
26
அருண் மோங்கா
அக்டோபர் 29, 2018
திசம்பர் 20, 2030
27
மனோஜ் பஜாஜ்
அக்டோபர் 29, 2018
சூன் 22, 2028
28
லலித் பத்ரா
நவம்பர் 16, 2018
மே 30, 2024
29
ஹர்நரேஷ் சிங் கில்
திசம்பர் 3, 2018
செப்டம்பர் 25, 2023
30
அனூப் சிட்காரா
மே 30, 2019
ஏப்ரல் 28, 2028
31
சுவிர் சேகல்
அக்டோபர் 26, 2019
சூன் 6, 2027
32
அல்கா சரின்
அக்டோபர் 26, 2019
சூன் 20, 2028
33
ஜஸ்குர்பிரீத் சிங் பூரி
நவம்பர் 22, 2019
ஆகத்து 29, 2027
34
அசோக் குமார் வர்மா
நவம்பர் 28, 2019
சூன் 8, 2023
35
மீனாட்சி I. மேத்தா
நவம்பர் 28, 2019
மார்ச்சு 8, 2026
36
கரம்ஜித் சிங்
நவம்பர் 28, 2019
ஏப்ரல் 16, 2025
37
விவேக் பூரி
நவம்பர் 28, 2019
சனவரி 11, 2024
38
அர்ச்சனா பூரி
நவம்பர் 28, 2019
திசம்பர் 12, 2026
39
ராஜேஷ் குமார் பரத்வாஜ்
செப்டம்பர் 14, 2020
சனவரி 9, 2028
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
1
விகாஸ் பால்
மே 25, 2021
2
விகாஸ் சூரி
அக்டோபர் 29, 2021
3
சந்தீப் மௌத்கில்
அக்டோபர் 29, 2021
4
வினோத் சர்மா (பரத்வாஜ்)
அக்டோபர் 29, 2021
5
பங்கஜ் ஜெயின்
அக்டோபர் 29, 2021
6
ஜஸ்ஜித் சிங் பேடி
அக்டோபர் 29, 2021
7
நிதி குப்தா
ஆகத்து 16, 2022
8
சஞ்சய் வசிஸ்ட்
ஆகத்து 16, 2022
9
திரிபுவன் தஹியா
ஆகத்து 16, 2022
10
நமித் குமார்
ஆகத்து 16, 2022
11
ஹர்கேஷ் மனுஜா
ஆகத்து 16, 2022
12
அமன் சௌத்ரி
ஆகத்து 16, 2022
13
நரேஷ் சிங்
ஆகத்து 16, 2022
14
கடுமையான பங்கர்
ஆகத்து 16, 2022
15
ஜக்மோகன் பன்சால்
ஆகத்து 16, 2022
16
தீபக் மஞ்சந்தா
ஆகத்து 16, 2022
17
அலோக் ஜெயின்
ஆகத்து 16, 2022
காலி
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
ராஜஸ்தான் மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக 50 (38 + 12) நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம். தற்போது, 26 நீதிபதிகள் உள்ளனர்.[25]
சிக்கிம் உயர்நீதிமன்றம் காங்டாக்கில் அமைந்து சிக்கிம் மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 3 நீதிபதிகள் இருக்கலாம். இவர்கள் அனைவரும் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். தற்போது, 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டு பதவியில் உள்ளனர்.[26]
தெலுங்கானா மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ள தெலுங்கானா உயர் நீதிமன்றம்ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இது அதிகபட்சமாக 42 நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம். இதில் 32 பேர் நிரந்தரமாக நியமிக்கவும் 10 பேர் கூடுதலாகவும் நியமிக்கப்படலாம். தற்போது, 34 நீதிபதிகள் உள்ளனர்.[27]
நிரந்தர நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
ஓய்வு பெறும் தேதி
1
உஜ்ஜல் புயான் (தலைமை நீதிபதி)
அக்டோபர் 17, 2011
ஆகத்து 1, 2026
2
போனுகோடி நவீன் ராவ்
ஏப்ரல் 12, 2013
சூலை 14, 2023
3
டாக்டர் ஷமீம் அக்தர்
சனவரி 17, 2017
திசம்பர் 31, 2022
4
அபிநந்த் குமார் ஷவிலி
செப்டம்பர் 21, 2017
அக்டோபர் 7, 2025
5
காந்திகோட்டா ஸ்ரீதேவி
நவம்பர் 22, 2018
அக்டோபர் 9, 2022
6
தடகமல்ல வினோத் குமார்
ஆகத்து 26, 2019
நவம்பர் 16, 2026
7
அன்னிரெட்டி அபிஷேக் ரெட்டி
ஆகத்து 26, 2019
நவம்பர் 6, 2029
8
குனூரு லக்ஷ்மன்
ஆகத்து 26, 2019
சூன் 7, 2028
9
பொல்லம்பள்ளி விஜய்சென் ரெட்டி
மே 2, 2020
ஆகத்து 21, 2032
10
லலிதா கன்னேகந்தி
மே 2, 2020
மே 4, 2033
11
பெருகு ஸ்ரீ சுதா
அக்டோபர் 15, 2021
சூன் 5, 2029
12
சில்லக்கூர் சுமலதா
அக்டோபர் 15, 2021
திசம்பர் 4, 2034
13
குரிஜாலா ராதா ராணி
அக்டோபர் 15, 2021
சூன் 28, 2025
14
முன்னூரி லக்ஷ்மன்
அக்டோபர் 15, 2021
திசம்பர் 23, 2027
15
நூன்சாவத் துக்காராம்ஜி
அக்டோபர் 15, 2021
சனவரி 23, 2035
16
அதுல வெங்கடேஸ்வர ரெட்டி
அக்டோபர் 15, 2021
ஏப்ரல் 14, 2023
17
பட்லோல்லா மாதவி தேவி
அக்டோபர் 15, 2021
திசம்பர் 27, 2027
18
கசோஜு சுரேந்தர்
மார்ச்சு 24, 2022
சனவரி 10, 2030
19
சுரேபள்ளி நந்தா
மார்ச்சு 24, 2022
ஏப்ரல் 3, 2031
20
மும்மினேனி சுதீர் குமார்
மார்ச்சு 24, 2022
மே 19, 2031
21
ஜுவ்வாடி ஸ்ரீதேவி
மார்ச்சு 24, 2022
ஆகத்து 9, 2034
22
நச்சராஜு ஷ்ரவன் குமார் வெங்கட்
மார்ச்சு 24, 2022
ஆகத்து 17, 2029
23
குன்னு அனுபமா சக்ரவர்த்தி
மார்ச்சு 24, 2022
மார்ச்சு 20, 2032
24
மாதுரி கிரிஜா பிரியதர்சினி
மார்ச்சு 24, 2022
ஆகத்து 29, 2026
25
சாம்பசிவராவ் நாயுடு
மார்ச்சு 24, 2022
சூலை 31, 2024
26
அனுகு சந்தோஷ் ரெட்டி
மார்ச்சு 24, 2022
சூன் 20, 2023
27
தேவராஜு நாகார்ஜுன்
மார்ச்சு 24, 2022
ஆகத்து 14, 2024
28
சடா விஜய பாஸ்கர் ரெட்டி
ஆகத்து 4, 2022
சூன் 27, 2030
29
ஈ.வி.வேணுகோபால்
ஆகத்து 16, 2022
ஆகத்து 15, 2029
30
நாகேஷ் பீமபாகா
ஆகத்து 16, 2022
மார்ச்சு 7, 2031
31
பி.எளமடர்
ஆகத்து 16, 2022
சூன் 3, 2029
32
கே.சரத்
ஆகத்து 16, 2022
சனவரி 28, 2033
கூடுதல் நீதிபதிகள்
#
நீதிபதி
சேர்ந்த தேதி
1
ஜே. ஸ்ரீனிவாஸ் ராவ்
ஆகத்து 16, 2022
2
நாமவரபு ராஜேஸ்வர ராவ்
ஆகத்து 16, 2022
காலி
திரிபுரா உயர் நீதிமன்றம்
திரிபுரா உயர்நீதிமன்றம்அகர்தலாவில் அமைந்துள்ளது. இது திரிபுரா மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 5 நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம். இதில் 4 பேர் நிரந்தரமாகவும் ஒருவர் கூடுதலாகவும் நியமிக்கப்படலாம். தற்போது, 4 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[28]
உத்தரகாண்ட் மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ள உத்தரகண்ட் உயர்நீதிமன்றம்நைனிடாலில் அமைந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக 11 நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம்; இதில் 9 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மற்றும் 2 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 7 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[29]