இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் (நடப்பு)

இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் (List of current Indian chief justices) என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் மற்றும் இந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உயர்நீதிமன்றங்களின் தற்போதைய தலைமை நீதிபதிகளின் பட்டியல் ஆகும். இந்தியாவில் தற்போது 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் ஏழு பல அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளன.

உச்ச நீதிமன்றம்

நீதிமன்றம் அதிகார வரம்பு தலைமை நீதிபதி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தேதி ஓய்வு பெறும் தேதி நியமனம் மேற்கோள்கள்
இந்திய உச்ச நீதிமன்றம்
(பட்டியல்)
இந்தியா சஞ்சீவ் கண்ணா 11 நவம்பர் 2024
(0 ஆண்டுகள், 199 நாட்கள்)
13 மே 2025
(0 ஆண்டுகள், 16 நாட்கள்)
திரௌபதி முர்மு [1]

உயர் நீதிமன்றங்கள்

நீதிமன்றம் அதிகாரவரம்பு தலைமை நீதிபதி தலைமை நீதிபதியாக/ செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தேதி ஓய்வு பெறும் தேதி நியமனம் மேற்கோள்[2]
அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேசம் பிரிதிங்கர் திவாகர் 26 மார்ச்சு 2023
(2 ஆண்டுகள், 64 நாட்கள்)
21 நவம்பர் 2023
(1 ஆண்டு, 189 நாட்கள்)
திரௌபதி முர்மு [3]
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆந்திரப் பிரதேசம் பிரசாந்த் குமார் மிசுரா 13 அக்டோபர் 2021
(3 ஆண்டுகள், 228 நாட்கள்)
28 ஆகத்து 2026
(−1 ஆண்டுகள், 274 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [4]
பம்பாய் உயர் நீதிமன்றம் கோவா, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியு, மகாராட்டிரம் சஞ்சய் வி. கங்காபூர்வாலா
(செயல்)
12 திசம்பர் 2022
(2 ஆண்டுகள், 168 நாட்கள்)
23 மே 2024
(1 ஆண்டு, 6 நாட்கள்)
திரௌபதி முர்மு [5]
கல்கத்தா உயர் நீதிமன்றம் அந்தமான் நிக்கோபார் தீவுகள், மேற்கு வங்காளம் டி. எஸ். சிவஞானம்
(செயல்)
31 மார்ச்சு 2023
(2 ஆண்டுகள், 59 நாட்கள்)
15 செப்டம்பர் 2025
(0 ஆண்டுகள், 256 நாட்கள்)
[6]
சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் சத்தீசுகர் ரமேஷ் சின்ஹா 29 மார்ச்சு 2023
(2 ஆண்டுகள், 61 நாட்கள்)
4 செப்டம்பர் 2026
(−1 ஆண்டுகள், 267 நாட்கள்)
[7]
தில்லி உயர் நீதிமன்றம் தில்லி சதீஷ் சந்திர சர்மா 28 சூன் 2022
(2 ஆண்டுகள், 335 நாட்கள்)
29 நவம்பர் 2023
(1 ஆண்டு, 181 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [8]
குவஹாத்தி உயர் நீதிமன்றம் அருணாசலப் பிரதேசம், அசாம், மிசோரம், நாகாலாந்து சந்தீப் மேத்தா 15 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 103 நாட்கள்)
10 சனவரி 2025
(0 ஆண்டுகள், 139 நாட்கள்)
திரௌபதி முர்மு
குஜராத் உயர் நீதிமன்றம் குசராத்து ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய்
(செயல்)
26 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 92 நாட்கள்)
4 சூலை 2024
(0 ஆண்டுகள், 329 நாட்கள்)
[9]
இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் இமாச்சலப் பிரதேசம் தர்லோக் சிங் சவுகான்
(செயல்)
20 ஏப்ரல் 2023
(2 ஆண்டுகள், 39 நாட்கள்)
8 சனவரி 2026
(0 ஆண்டுகள், 140 நாட்கள்)
[10]
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் ஜம்மு காஷ்மிர், லடாக் நோ. கோடீஸ்வர் சிங் 15 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 103 நாட்கள்)
28 பெப்ரவரி 2025
(0 ஆண்டுகள், 90 நாட்கள்)
[11]
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் சார்க்கண்டு சஞ்சய குமார் மிசுரா 20 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 98 நாட்கள்)
28 திசம்பர் 2023
(1 ஆண்டு, 152 நாட்கள்)
[12]
கர்நாடக உயர் நீதிமன்றம் கருநாடகம் பிரசன்னா பா. வரலே 15 அக்டோபர் 2022
(2 ஆண்டுகள், 226 நாட்கள்)
22 சூன் 2024
(0 ஆண்டுகள், 341 நாட்கள்)
[13]
கேரள உயர் நீதிமன்றம் கேரளா, இலட்சத்தீவுகள் எஸ். மணிக்குமார் 11 அக்டோபர் 2019
(5 ஆண்டுகள், 230 நாட்கள்)
23 ஏப்ரல் 2023
(2 ஆண்டுகள், 36 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [14]
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மத்தியப் பிரதேசம் இரவி விஜயகுமார் மலிமத்து 14 அக்டோபர் 2021
(3 ஆண்டுகள், 227 நாட்கள்)
24 மே 2024
(1 ஆண்டு, 5 நாட்கள்)
[15]
மதராசு உயர் நீதிமன்றம் புதுச்சேரி, தமிழ்நாடு க. இரா. சிறீராம் 27 செப்டம்பர் 2024
(0 ஆண்டுகள், 244 நாட்கள்)
27 செப்டம்பர் 2025
(0 ஆண்டுகள், 244 நாட்கள்)
திரௌபதி முர்மு [16]
மணிப்பூர் உயர் நீதிமன்றம் மணிப்பூர் ம. வ. முரளிதரன்
(செயல்)
6 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 112 நாட்கள்)
15 ஏப்ரல் 2024
(1 ஆண்டு, 44 நாட்கள்)
[17]
மேகாலயா உயர் நீதிமன்றம் மேகாலய சஞ்சிப் பானர்ஜி 24 நவம்பர் 2021
(3 ஆண்டுகள், 186 நாட்கள்)
1 நவம்பர் 2023
(1 ஆண்டு, 209 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [18]
ஒரிசா உயர் நீதிமன்றம் ஒடிசா எசு. முரளிதர் 4 சனவரி 2021
(4 ஆண்டுகள், 145 நாட்கள்)
7 ஆகத்து 2023
(1 ஆண்டு, 295 நாட்கள்)
[19]
பாட்னா உயர் நீதிமன்றம் பீகார் கி. வினோத் சந்திரன் 29 மார்ச்சு 2023
(2 ஆண்டுகள், 61 நாட்கள்)
24 ஏப்ரல் 2025
(0 ஆண்டுகள், 35 நாட்கள்)
திரௌபதி முர்மு [20]
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் சண்டிகார், அரியானா, பஞ்சாப் ரவி சங்கர் ஜா 6 அக்டோபர் 2019
(5 ஆண்டுகள், 235 நாட்கள்)
13 அக்டோபர் 2023
(1 ஆண்டு, 228 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [21]
இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இராஜஸ்தான் மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா
(செயல்)
6 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 112 நாட்கள்)
5 மார்ச்சு 2026
(0 ஆண்டுகள், 85 நாட்கள்)
திரௌபதி முர்மு [22]
சிக்கிம் உயர் நீதிமன்றம் சிக்கிம் பிஸ்வநாத் சோமாடர் 12 அக்டோபர் 2021
(3 ஆண்டுகள், 229 நாட்கள்)
14 திசம்பர் 2025
(0 ஆண்டுகள், 166 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [23]
தெலங்காணா உயர் நீதிமன்றம் தெலங்காணா உஜ்ஜல் புயான் 28 சூன் 2022
(2 ஆண்டுகள், 335 நாட்கள்)
1 ஆகத்து 2026
(−1 ஆண்டுகள், 301 நாட்கள்)
[24]
திரிபுரா உயர் நீதிமன்றம் திரிபுரா அபரேஷ் குமார் சிங் 17 ஏப்ரல் 2023
(2 ஆண்டுகள், 42 நாட்கள்)
6 சூலை 2027
(−2 ஆண்டுகள், 327 நாட்கள்)
திரௌபதி முர்மு [25]
உத்தராகண்டு உயர் நீதிமன்றம் உத்தராகண்டம் விபின் சங்கி 28 சூன் 2022
(2 ஆண்டுகள், 335 நாட்கள்)
26 அக்டோபர் 2023
(1 ஆண்டு, 215 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [26]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Justice D.Y. Chandrachud sworn in as 50th Chief Justice of India" (in en-IN). The Hindu. 2022-11-09. https://www.thehindu.com/news/national/justice-dy-chandrachud-sworn-in-as-50th-chief-justice-of-india/article66114002.ece. 
  2. "List of Chief Justice of the High Court | MINISTRY OF LAW & JUSTICE". doj.gov.in. Retrieved 2016-11-21.
  3. "Chief Justice and Judges of the High Court of Judicature at Allahabad and its Bench at Lucknow". www.allahabadhighcourt.in. Retrieved 2018-11-04.
  4. "Andhra Pradesh High Court Chief Justices" (in ஆங்கிலம்). Andhra Pradesh High Court. Retrieved 2019-11-15.
  5. "Hon'ble Justices". High Court of Bombay. Retrieved 19 September 2019.
  6. Roy, Sankalpa. "Calcutta High Court - Judges". calcuttahighcourt.gov.in (in ஆங்கிலம்). Retrieved 2018-11-04.
  7. "Chhattisgarh Highcourt - Sitting Judges". highcourt.cg.gov.in. Retrieved 2018-11-04.
  8. "CJ And Sitting Judges". delhihighcourt.nic.in. Retrieved 2018-11-04.
  9. "High Court of Gujarat". gujarathighcourt.nic.in (in ஆங்கிலம்). Retrieved 2018-11-04.
  10. "Himachal Pradesh High Court Chief Justices". Himachal Pradesh High Court (in ஆங்கிலம்). Archived from the original on 16 April 2019. Retrieved 2019-11-15.
  11. "Jammu & Kashmir High Court". www.jkhighcourt.nic.in (in ஆங்கிலம்). Retrieved 2018-11-04.
  12. "SITTING JUDGES OF HIGH COURT OF JHARKHAND | High Court of Jharkhand, India". jharkhandhighcourt.nic.in (in ஆங்கிலம்). Retrieved 2018-11-04.
  13. "High Court of Karnataka Official Web Site". karnatakajudiciary.kar.nic.in. Retrieved 2018-11-04.
  14. "Present Judges of High Court". highcourtofkerala.nic.in. Retrieved 2018-11-04.
  15. "Madhya Pradesh High Court Chief Justices" (in ஆங்கிலம்). Madhya High Court. Retrieved 2019-11-15.
  16. "Madras High Court - Profile of Chief Justice". www.hcmadras.tn.nic.in (in ஆங்கிலம்). Retrieved 2018-11-04.
  17. "Welcome to High Court of Manipur Imphal - court rules". hcmimphal.nic.in. Retrieved 2018-11-04.
  18. "Meghalaya High Court Chief Justices" (in ஆங்கிலம்). Meghalaya High Court. Retrieved 2019-11-15.
  19. "Orissa High Court, Cuttack". www.orissahighcourt.nic.in. Retrieved 2018-11-04.
  20. Kumar, Amit. "The High Court of Judicature at Patna". patnahighcourt.gov.in (in ஆங்கிலம்). Retrieved 2018-11-04.
  21. "Hon'ble Chief Justice and Judges of the High Court of Punjab and Haryana". www.highcourtchd.gov.in. Archived from the original on 19 August 2019. Retrieved 2018-11-04.
  22. "Rajasthan High Court". 164.100.222.238 (in ஆங்கிலம்). Celeste Online Solutions Pvt. Archived from the original on 5 November 2018. Retrieved 2018-11-04.
  23. "Judges Profile | High Court of Sikkim". highcourtofsikkim.nic.in (in ஆங்கிலம்). Archived from the original on 2019-04-17. Retrieved 2018-11-04.
  24. "HON'BLE JUDGES PROFILE". hc.tap.nic.in. Archived from the original on 7 July 2018. Retrieved 2018-11-04.
  25. "HON'BLE JUDGES PROFILE". hc.tap.nic.in. Archived from the original on 7 July 2018. Retrieved 2018-11-04.
  26. "Hon'ble the Chief Justice: Hon'ble the Chief Justice". highcourtofuttarakhand.gov.in. Retrieved 2018-11-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya