இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

இராஜசிங்கமங்கலம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி இராமநாதபுரம்
மக்களவை உறுப்பினர்

நவாஸ் கனி

சட்டமன்றத் தொகுதி திருவாடனை
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். எம். கருமாணிக்கம் (இ.தே.கா)

மக்கள் தொகை 70,780
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் அமைந்த இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 35 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராஜசிங்கமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,780 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,099 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்;[6]

  1. திருப்பாலைக்குடி
  2. கோவிந்தமங்கலம்
  3. புல்லமடை
  4. கடலூர்
  5. கருங்குடி
  6. ஆனந்தூர்
  7. வரவணி
  8. இராதனூர்
  9. செங்குடி
  10. சாத்தனூர்
  11. சணவேலி
  12. கொத்திடல் களக்குடி
  13. தும்படைக்காகோட்டை
  14. ஏ. ஆர். மங்கலம்
  15. சித்தூர்வாடி
  16. ஆயிங்குடி
  17. பாரனூர்
  18. செவ்வாய்பேட்டை
  19. அ. மனக்குடி
  20. கற்காத்தகுடி
  21. காவனூர்
  22. காவனக்கோட்டை
  23. அழகர்தேவன்கோட்டை
  24. கொட்டக்குடி
  25. சேத்திடல்
  26. ஒடைக்கால்
  27. திருத்தேர்வளை
  28. ஊரனங்குடி
  29. கள்ளிக்குடி
  30. கூடலூர்
  31. பிச்சங்குறிச்சி
  32. சோழந்தூர்
  33. சிறுநாகுடி
  34. மேல்பனையூர்
  35. வடக்கலூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Ramnad District Panchayat Unions
  6. இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya