நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்

நயினார்கோவில்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி இராமநாதபுரம்
மக்களவை உறுப்பினர்

நவாஸ் கனி

சட்டமன்றத் தொகுதி பரமக்குடி
சட்டமன்ற உறுப்பினர்

எச். முருகேசன் (திமுக)

மக்கள் தொகை 46,359
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் 27 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நயினார்கோவிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 46,359ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 10,368 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. வாணியவல்லம்
  2. வாகவயல்
  3. வாதவனேரி
  4. தியாகவன்சேரி
  5. தேத்தாங்கால்
  6. தவளைக்குளம்
  7. தாளையடிகோட்டை
  8. சிறுவயல்
  9. சிரகிக்கோட்டை
  10. சதூர்வேதமங்களம்
  11. இராதாபுளி
  12. பொட்டகவயல்
  13. பந்தப்பனேந்தல்
  14. பாண்டியூர்
  15. பி. கொடிக்குளம்
  16. நயினார்கோவில்
  17. நகரமங்களம்
  18. மும்முடி சாத்தான்
  19. கொளுவூர்
  20. கீழகாவனூர்
  21. காரடர்ந்தகுடி
  22. ஆட்டாங்குடி
  23. அரியான்கோட்டை
  24. அரசனூர்
  25. அஞ்சாமடை காச்சான்
  26. அக்கிரமேசி
  27. அ. பனையூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Ramnad District Panchayat Unions
  6. Nainarkovil Union Village Panchayats
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya