இலஞ்சி குமாரர் கோயில்

அருள்மிகு இலஞ்சி குமாரர் கோவில்
இலஞ்சி குமரன் கோயில் நுழைவாயில் கோபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி
அமைவிடம்:ஈஸ்வரன் பிள்ளை தெரு, இலஞ்சி, தென்காசி வட்டம்
சட்டமன்றத் தொகுதி:தென்காசி
மக்களவைத் தொகுதி:தென்காசி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இலஞ்சி குமாரர் கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், இலஞ்சி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1][2]இக்கோயில் குற்றாலத்திலிருந்து 4.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கோயில் அமைப்பு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya