வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°14′N 77°25′E / 9.23°N 77.42°E / 9.23; 77.42
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் சிவகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி வாசுதேவநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

டி. சதன் திருமலை குமார் (திமுக (மதிமுக))

மக்கள் தொகை 72,498 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


178 மீட்டர்கள் (584 அடி)

குறியீடுகள்

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] சிவகிரி வட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 72,498 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 24,601 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 108 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]

  1. விஸ்வநாதப்பேரி
  2. உள்ளார் தளவாய் புரம்
  3. திருமலாபுரம்
  4. தென்மலை
  5. தலைவன்கோட்டை
  6. சுப்பிரமணியபுரம்
  7. சங்குபுரம்
  8. சங்கனாப்பேரி
  9. இராமசாமியாபுரம்
  10. இராமநாதபுரம்
  11. நெல்கட்டும்செவல்
  12. நாரணபுரம்
  13. நகரம்
  14. முள்ளிக்குளம்
  15. மலையடிக்குறிச்சி
  16. கோட்டையூர்
  17. இனாம்கோவில்பட்டி
  18. கூடலூர்
  19. துரைச்சாமியாபுரம்
  20. தாருகாபுரம்
  21. தேவிபட்டணம்
  22. அரியூர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
  5. 2011 Census of Thirunelveli District
  6. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya