சிவகிரி (தென்காசி)
சிவகிரி நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்இது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 208-இல் இராஜபாளையம் தாண்டி உள்ளது. அமைந்துள்ளது. சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு பசுமை நிறைந்த பகுதியாகும். சிவகிரி தென்காசியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும்; அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் 32 கி.மீ. தொலைவிலும்; இராஜபாளையம் 20 கி.மீ. தொலைவிலும்; புளியங்குடி 18 கி.மீ. தொலவிலும் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு47 சகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6796 வீடுகளும், 23040 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6] இடங்கள்கல்விநிலையங்கள்
கோயில்உபயம் பறையர் சமுதாயம் அருள்மிகு ஸ்ரீ பூதைராக்கு அம்மன் திருக்கோவில் சிவகிரி உபயம் சாம்பவர் சமுதாயம் அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் திருக்கோவில் சிவகிரி உபயம் பறையர் சமுதாயம் சீதாபிராட்டி அம்மன் திருக்கோவில் சிவகிரி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia