ஓல்மியம் ஆக்சிகுளோரைடு

ஓல்மியம் ஆக்சிகுளோரைடு
Holmium oxychloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஓல்மியம் ஆக்சைடு குளோரைடு
  • ஓல்மியம்(III) ஆக்சிகுளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/ClH.Ho.O/h1H;;/q;+3;-2/p-1
    Key: PSLCQZBYWJDMHI-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cl-].[Ho+3].[O-2]
பண்புகள்
ClHoO
வாய்ப்பாட்டு எடை 216.38 g·mol−1
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 7.23 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4nmm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓல்மியம் ஆக்சிகுளோரைடு (Holmium oxychloride) என்பது HoOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியம், ஆக்சிசன், குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஓல்மியம் ஆக்சைடு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2]

தயாரிப்பு

ஓல்மியம்(III) குளோரைடு படிகநீரேற்றை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தினால் ஓல்மியம் ஆக்சிகுளோரைடு உருவாகும்.

HoCl3*6H2O -> HoOCl + 2HCl + 5H2O

இயற்பியல் பண்புகள்

P4nmm என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிகத் திட்டத்தில் ஓல்மியம் ஆக்சிகுளோரைடு படிகமாகிறது.[3]

மேற்கோள்கள்

  1. Koch, Charles William (1953). Thermodynamics of the Trichlorides and Oxychlorides of Some of the Lanthanide and Actinide Elements (thesis) (in ஆங்கிலம்). Radiation Laboratory, University of California. p. 82. Retrieved 15 July 2025.
  2. Kong, Lingxin; Ouchi, Takanari; Okabe, Toru H. (15 May 2021). "Deoxidation of Ti using Ho in HoCl3 flux and determination of thermodynamic data of HoOCl". Journal of Alloys and Compounds 863. doi:10.1016/j.jallcom.2020.156047. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0925838820324117. பார்த்த நாள்: 15 July 2025. 
  3. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 121. Retrieved 15 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya