ஓல்மியம் ஆக்சிபுளோரைடு

ஓல்மியம் ஆக்சிபுளோரைடு
Holmium oxyfluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஓல்மியம் ஆக்சைடு புளோரைடு
  • ஓல்மியம்(III) ஆக்சிபுளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/FH.Ho.O/h1H;;/q;+3;-2/p-1
    Key: KTAGIUUVTOXAAL-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [F-].[Ho+3].[O-2]
பண்புகள்
HoOF
வாய்ப்பாட்டு எடை 199.928 கி/மோல்
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 7.23 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
புறவெளித் தொகுதி R3m
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓல்மியம் ஆக்சிபுளோரைடு (Holmium oxyfluoride) என்பது HoOFஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஓல்மியம் ஆக்சைடு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2]

தயாரிப்பு

திரவ நிலையில் அடுக்கு Ho2(OH)5NO3சேர்மம் மற்றும் NH4F ஆகியவற்றை வேதிவினையில் ஈடுபடச் செய்து கிடைக்கும் Ho(OH)2F சேர்மத்தை காற்றில்லா வெப்பமூட்டலுக்கு உட்படுத்தினால் ஓல்மியம் ஆக்சிபுளோரைடைத் தயாரிக்கலாம்.[3]

இயற்பியல் பண்புகள்

R3m என்ற இடக்குழுவில் இட்ரியம் ஆக்சிபுளோரைடு வகை படிகமாக அறுகோணப் படிகமாக ஓல்மியம் ஆக்சிபுளோரைடு படிகமாகும்.[4]

மேற்கோள்கள்

  1. Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 99. ISBN 978-0-323-14724-8. Retrieved 15 July 2025.
  2. Society, American Chemical (April 1953). Journal of the American Chemical Society (in ஆங்கிலம்). American Chemical Society. p. 2458. Retrieved 15 July 2025.
  3. Cheng, Hongmei; Lu, Bin; Liu, Yongxing; Zhao, Yan; Sakka, Yoshio; Li, Ji-Guang (15 August 2019). "Transparent magneto-optical Ho2O3 ceramics: Role of self-reactive resultant oxyfluoride additive and investigation of vacuum sintering kinetics". Ceramics International 45 (12): 14761–14767. doi:10.1016/j.ceramint.2019.04.203. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-8842. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0272884219310284. பார்த்த நாள்: 15 July 2025. 
  4. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 309. Retrieved 15 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya