கேப்டன் தொலைக்காட்சி
கேப்டன் தொலைக்காட்சி (ஆங்கிலம்: Captain TV) என்பது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினால் 2010 ஏப்ரல் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியாலத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] கேப்டன் தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்தவர் விஜயகாந்த் ஆவார்.[2] நிகழ்ச்சிகள்மக்கள் கேள்விக்கு கேப்டன் பதில், அம்முவின் சொல்ல துடிக்கும் மனசு, ஸ்ரீ கிருஷ்ணா, அரசியல் அரங்கம், ஆத்மா உறங்குவதில்லை, இன்பாக்ஸ், நிகழ்வுகள், நம்ம சென்னை, எங்கேயும் சமையல், நீங்காத நினைவுகள், என்றும் அன்புடன், சண்டே சமையல், கனவு பட்டறை, உளவுத்துறை, சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம், தெய்வ வழிபாடு, செம காமெடி, கேப்டன் நேரம், நம்ம சினிமா, சினிமா ஸ்டேஷன், என் வாழ்க்கை பாதையில், சமையல் சாம்பியன், திரை அலசல், மூன்றாவது கண், உலக நிகழ்வுகள், புரட்சிப்பாதை, அதிர்வுகள் முதலிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.[3][4][5][6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia