மதிமுகம் தொலைக்காட்சி

மதிமுகம் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் சூலை 14, 2016 (2016-07-14)
உரிமையாளர் தாயகம் தங்கதுரை
பட வடிவம் 576i (SDTV)
கொள்கைக்குரல் மக்கள் தினமும் முகம் காணும் தொலைக்காட்சி
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
ஆசியா
தலைமையகம் இந்தியா
சென்னை
வலைத்தளம் madhimugam.com

மதிமுகம் தொலைக்காட்சி என்பது ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இந்தத் தொலைக்காட்சி 2016 சூலை மாதம் 14ஆம் நாள் முதல் தொழில்முறை ஒளிப்பரப்பு தொடங்கியது. இந்த அலைவரிசையில் செய்திகள், அரசியல் விவாதங்ககள், சினிமா, மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத் தொலைக்காட்சியின் உரிமையாளர் தாயகம் தங்கதுரை ஆவார். மதிமுகம் தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்தவர் வைகோ ஆவார். ம.தி.மு.க கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி அலைவரிசையாகத் தொடங்கப்பட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்

  1. "மதிமுகவின் புதிய சேனல் மதிமுகம் டிவி- வைகோ தொடங்குகிறார்". tamil.oneindia.com. July 12, 2016.
  2. "மலர்ந்தது மதிமுகம்". tamil.oneindia.com. July 14, 2016.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya