கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா |
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தலைவர் | மகேல ஜயவர்தன |
---|
பயிற்றுநர் | செவு இலாசன் |
---|
உரிமையாளர் | கொச்சி கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் |
---|
அணித் தகவல் |
---|
நிறங்கள் |  |
---|
உருவாக்கம் | 2010 |
---|
உள்ளக அரங்கம் | ஜாவகர்லால் நேரு துடுப்பாட்ட அரங்கம், கொச்சி
ஹோல்கார் துடுப்பாட்ட அரங்கம், இந்தோர் |
---|
அதிகாரபூர்வ இணையதளம்: | கொச்சி இடசுக்கேர்சு கேரளா |
---|
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா (ஆங்கிலம்: Kochi Tuskers Kerala, மலையாளம்: കൊച്ചി ടസ്കേഴ്സ് കേരള) என்பது 2011ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய துடுப்பாட்ட அணி ஆகும்.[1] இந்த அணி கேரள மாநிலத்தின் கொச்சி நகரத்தை அடிப்படையாகக் கொண்டது.[2] இந்த அணி 2012ஆம் ஆண்டு நடைபெறும் இந்தியப் பிரீமியர் இலீகில் கலந்து கொள்ளவில்லை ஏன் என்றால் அவர்களின் அணி கலைக்கப்பட்டது.[3]
அணி
துடுப்பாட்ட வீரர்கள்
சகல துறை விளையாட்டு வீரர்கள்
|
|
இலக்குமுனைக் காப்பாளர்கள்
பந்துவீச்சாளர்கள்
|
[4]
முடிவுகள்
இந்தியன் பிரீமியர் லீக்கில்
ஆண்டு |
வெற்றிகள் |
தோல்விகள் |
முடிவு இல்லை |
வெற்றி பெற்ற சதவீதம்
|
2011
|
6 |
8 |
0 |
42.86%
|
[5]
[6]
மேற்கோள்கள்