சந்தேரி சட்டமன்றத் தொகுதி

சந்தேரி (சட்டமன்றத் தொகுதி) (Chanderi Assembly constituency, தொகுதி எண்:33) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி அசோக்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதி 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் உருவாக்கப்பட்டதாகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

2013, மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கோபால் சிங் சவுகான் ஜாகிராஜா என்பவர் சந்தேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya