முரைனா மாவட்டம்

முரைனா மாவட்டம் (Morena district, Hindi: मुरैना जिला) என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.[1]இதன் தலைமையிடம் முரைனா நகரம் ஆகும்.

அரசியல்

இந்த மாவட்டம் முழுவதும் முரைனா மக்களவைத் தொகுதிக்குள் உள்ளது. இந்த மாவட்டம் சபல்கர், ஜவுரா, சுமாவலி, முரைனா, திமானி, அம்பா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

சவுசத் யோகினி கோயில்

இதனையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-11-29.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya