சிந்தாமணி, மதுரை

சிந்தாமணி
கிராமம்
சிந்தாமணி is located in தமிழ்நாடு
சிந்தாமணி
சிந்தாமணி
ஆள்கூறுகள்: 9°53′34″N 78°8′21″E / 9.89278°N 78.13917°E / 9.89278; 78.13917
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
145 m (476 ft)
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5.30 (இ. சீ. நே.)
அஞ்சல் எண்
625009
தொலைபேசி குறியீடு+914549******

சிந்தாமணி என்பது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை (தெற்கு) வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்[1].

இக்கிராமம் மதுரையிலிருந்து தெற்கில் 4 கி.மீ. தொலைவிலும். திருப்பரங்குன்றத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரை விமான நிலையம் 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமம் திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளது. மதுரை மாநகராட்சியில் மூன்றாம் மண்டலத்தில் 56 வார்டின் கீழ் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-02-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya