சிம்மவாகினி

சிம்மவாகினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 27 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சரசாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

சிம்மவாகினி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சிம்மவாகினி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க31 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம13 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: நெநரும்சரா

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

வெளியிணைப்புகள்

  • Raga Simhavahini - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya