சியோனி சட்டமன்றத் தொகுதி

சியோனி
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் சிவ்னி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சிவ்னி
மக்களவைத் தொகுதிபாலாகாட்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தினேஷ் முனமுன் ராய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

சியோனி சட்டமன்றத் தொகுதி (Seoni Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சியோனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] பாலாகாட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 115 ஆகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

சிவ்னி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தினேஷ் முனமுன் ராய் இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya