சீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள் சீனப் பெருஞ் சுவர்
யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் மூன்றாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது சீனாவிலாகும் . இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கே 43 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன[ 1] . இவற்றில் 30 பண்பாட்டுக் களங்களும், 9 இயற்கைக் களங்களும், 4 கலப்பும் இருக்கின்றன[ 2] . இவை சீனாவின் மிக முக்கியமான பெறுமதி வாய்ந்த சுற்றுலா மையங்களை உள்ளடக்கி இருக்கின்றன. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை சீனா டிசம்பர் 12, 1985 இல் ஏற்றுக் கொண்டது[ 3] .
1985 இல் உலக கலாசார மற்றும் இயற்கை மரபு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் படி
அக்டோபர் 29, 1999 சீனா யுனெஸ்கோவின் ஒப்புதலால் உலக பாரம்பரிய குழு உறுப்பினர் நாடாக ஆனது. 1986 ஆம் ஆண்டில் இருந்தே சீனா தனது நாட்டிலுள்ள உலக பாரம்பரிய மரபுக் களங்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்கத் தொடங்கியது[ 4] .
பட்டியல்
* = உலக பண்பாட்டுக் களம்
† = உலக இயற்கைக் களம்
*† = உலக பண்பாட்டு, இயற்கைக் களம் (கலப்பு)
குறிப்பிட்ட களங்கள் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட காலக்கோட்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
#
படம்
பெயர்
அமைந்துள்ள இடம்
இணைக்கப்பட்ட ஆண்டு
கொடுக்கப்பட்ட எண்
தேர்வு அடிப்படை
1
கைவிடப்பட்ட நகரம் , முக்தென் அரண்மனை உள்ளிட்ட மிங் அரசமரபு மற்றும் சிங் அரசமரபுப் பேரரசுகளின் அரண்மனைகள்*
பெய்ஜிங் (கைவிடப்பட்ட நகரம்), சென்யாங் (முக்தென் அரண்மனை)
1987, 2004
439
I, II, III, IV
2
சின் சி ஹுவாங் சுடுமட்சிலைப் படை *
சிய்யான் , சென்சி மாகாணம்
1987
441
I, III, IV, VI
3
மொகாவோ கற்குகைகள் *
Dunhuang , கான்சு மாகாணம்
1987
440
I, II, III, IV, V, VI
4
டாய் மலை *†
சாண்டோங் மாகாணம்
1987
437
I, II, III, IV, V, VI, VII
5
சோக்கோடியனில் உள்ள பீக்கிங் மனிதன் *
பெய்ஜிங் நகராட்சி
1987
449
III, VI
6
சீனப் பெருஞ் சுவர் *
வட சீனா
1987
438
I, II, III, IV, VI
7
மஞ்சள் மலைகள் *†
அன்ஹுயி மாகாணம்
1990
547
II, VII, X
8
ஹுவாங்லோங் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் †
சிச்சுவான்
1992
638
VII
9
ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் †
சிச்சுவான்
1992
637
VII
10
வுலிங்யுவான் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் †
ஹுனான் மாகாணம்
1992
640
VII
11
புராதன கட்டடத் தொகுதி - வுடாங் மலைகள் *
ஹுபேய் மாகாணம்
1994
705
I, II, VI
12
Historic Ensemble of the பொட்டலா அரண்மனை , including the Jokhang Temple and Norbulingka *
லாசா , Tibet
1994, 2000, 2001
705
I, IV, VI
13
Mountain Resort and its Outlying Temples in செங்டேயில் உள்ள மலை விடுதியும் சுற்றியுள்ள கோவில்களும் *
ஏபெய் மாகாணம்
1994
703
II, IV
14
Temple and Cemetery of கன்பூசியஸ் , and the Kong Family Mansion *
குபு , சாண்டோங்
1994
704
I, IV, VI
15
Mount Emei Scenic Area, including Leshan Giant Buddha Scenic Area *†
சிச்சுவான்
1996
779
IV, VI, X
16
லுசான் தேசியப் பூங்கா *
ஜியாங்சி மாகாணம்
1996
778
II, III, IV, VI
17
பிங் யாவோ புராதன நகரம் *
சான்சி
1997
812
II, III, IV
18
சுசௌவிலுள்ள தோட்டம் *
சியாங்சு
1997, 2000
813
I, II, III, IV, V
19
லிஜியாங் பழைய நகரம் *
யுன்னான்
1997
811
II, IV, V
20
கோடை அரண்மனை *
பெய்ஜிங்
1998
880
I, II, III
21
சுவர்க்கக் கோவில் *
பெய்ஜிங்
1998
881
I, II, III
22
Dazu Rock Carvings *
சோங்கிங்
1999
912
I, II, III
23
வூயி குன்று *†
புஜியான் மாகாணம்
1999
911
III, VI, VII, X
24
தெற்கு அன்ஹுயி மாகாணத்தில் உள்ள புராதன கிராமங்கள் – சிடி and கொங்கண் *
அன்ஹுயி மாகாணம் | 2000
1002
III, IV, V
25
Imperial Tombs of the Ming and Qing Dynasties , including the Ming Dynasty Tombs and the Ming Xiaoling Mausoleum *
பெய்ஜிங் , நாஞ்சிங்
2000, 2003, 2004
1004
III, IV, V
26
லுங்மென் கற்குகை *
இலுவோயங் , ஹெய்நான்
2000
1003
I, II, III
27
Mount Qingcheng and the Dujiangyan Irrigation System *
சிச்சுவான்
2000
1001
II, IV, VI
28
யுன்காங் கற்குகை *
Datong , சான்சி
2001
1039
I, II, III, IV
29
யுன்னான் பாதுகாக்கப்பட்ட பகுதியின் மூன்று சமாந்தர நதிகள் †
யுன்னான்
2003
1083
VII, VIII, IX, X
30
Capital Cities and Tombs of the Ancient Koguryo Kingdom *
சிலின் மாகாணம்
2004
1135
I, II, III, IV, V
31
மக்காவ்வின் வரலாற்று மையம் *
மக்காவு
2005
1110
II, III, IV, VI
32
Yin Xu *
ஹெய்நான்
2006
1114
II, III, IV, VI
33
Sichuan Giant Panda Sanctuaries †
சிச்சுவான்
2006
1213
X
34
கைப்பிங் , டியோலவு கிராமங்கள் *
குவாங்டாங்
2007
1112
II, III, IV
35
South China Karst †
யுன்னான் , குயிசூ மாகாணங்களும் சோங்கிங் மாநகரமும்
2007
1248
VII, VIII
36
புஜியான் துலோவு *
புஜியான் மாகாணம்
2008
1113
III, IV, V
37
Sanqingshan †
ஜியாங்சி மாகாணம்
2008
1292
VII
38
Mount Wutai *
சான்சி மாகாணம்
2009
1279
II, III, IV, VI
39
Historic Monuments of Dengfeng in “The Centre of Heaven and Earth” *
ஹெய்நான் மாகாணம்
2010
1305
III, VI
40
China Danxia †
ஹுனான் மாகாணம் , குவாங்டாங் , புஜியான் மாகாணம் , ஜியாங்சி மாகாணம் , செஜியாங் மாகாணம் , and குயிசூ provinces
2010
1335
VII, VIII, IX, X
41
மேற்கு ஏரி Cultural Landscape of காங்சூ *
செஜியாங் மாகாணம் province
2011
1334
II, III, VI
42
Site of Xanadu *
உள் மங்கோலியா
2012
1389
II, III, IV, VI
43
Chengjiang Fossil Site †
யுன்னான் province
2012
1388
VIII
மேற்கோள்கள்