சுருதி (நடிகை)

சுருதி
பிறப்புகிரிஜா
18 செப்டம்பர் 1975 (1975-09-18) (அகவை 49)
ஹாசன், கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போது

சுருதி (கன்னடம்: ಶ್ರುತಿ , 18 செப்டம்பர்) தென்னிந்திய நடிகையாவார். இவர் 120 கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிலிம் பேர் விருதினை நான்கு முறை வென்றுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு மொழி குறிப்பு
1996 கல்கி தமிழ் வெற்றி, சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது
வெற்றி, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
கல்கி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya