சுரு ஆறு

சுரு ஆறு / سرو دریا
கார்கில் நகரத்தில் பாயும் சுரு ஆறு
Course of the Suru
அமைவு
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்கார்கில்
சிறப்புக்கூறுகள்
மூலம்33°49′59″N 76°13′07″E / 33.832917°N 76.21861°E / 33.832917; 76.21861
 ⁃ அமைவுபென்சிலா கொடுமுடி, பென்சிலா கணவாய், கார்கில், இந்தியா
 ⁃ ஏற்றம்4,555 m (14,944 அடி)
முகத்துவாரம்34°44′46″N 76°12′57″E / 34.746134°N 76.215927°E / 34.746134; 76.215927
 ⁃ அமைவு
சிந்து ஆறு, ஸ்கர்டு மாவட்டம், ஜில்ஜித்-பல்டிஸ்தான்
 ⁃ உயர ஏற்றம்
2,528 m (8,294 அடி)
நீளம்185 km (115 mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி385 m3/s (13,600 cu ft/s)


சுரு ஆறு

சுரு ஆறு (Suru River) (Hindi: सुरु), சிந்து ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான சுரு ஆறு, இந்தியாவின் கார்கில் மாவட்டத்தின் பென்சிலா கொடுமுடிகளில் தோன்றி, மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கிறது[1] சுரு ஆறு கிழக்கு மேற்காக பாய்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் ஸ்கர்டு மாவட்டத்தில் பாயும் சிந்து ஆற்றுடன் கலக்கிற்து. சுரு ஆற்றின் மொத்த நீளம் 185 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஆறு சுரு பள்ளத்தாக்கை வளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. S. S. Negi (2002). Cold Deserts of India. Indus Publishing, 2002. p. -13. ISBN 9788173871276. Retrieved 28 August 2012.

வெளி இணைப்புகள்

பொதுவகத்தில் Suru River பற்றிய ஊடகங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya