சொந்தமடி நீ எனக்கு

சொந்தமடி நீ எனக்கு
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புபிலஹரி
ஜெய் கீதா புரொடக்ஷன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா
வெளியீடுபெப்ரவரி 3, 1977
நீளம்3643 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொந்தமடி நீ எனக்கு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு வசனம் எழுதியவர் மகேந்திரன் [1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-180. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya