டிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு

டிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு
இனங்காட்டிகள்
13863-49-5 Y
ChemSpider 13493949
EC number 237-605-6
InChI
  • InChI=1S/Dy.H3O4P/c;1-5(2,3)4/h;(H3,1,2,3,4)/q+3;/p-3
    Key: UIUJMPLGCICBOO-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14671408
  • [O-]P(=O)([O-])[O-].[Dy+3]
பண்புகள்
DyO4P
வாய்ப்பாட்டு எடை 257.47 g·mol−1
தோற்றம் திண்மம்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு (Dysprosium(III) phosphate) என்பது DyPO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியம் பாசுபரசு ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

உயர் வெப்பநிலையில் டிசிப்ரோசியம்(III) ஆக்சைடுடன் அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் டிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு சேர்மத்தை தயாரிக்க இயலும்:[1]

Dy2O3 + 2 (NH4)(H2PO4) -> 2 DyPO4 + 2 NH3 + 3 H2O

பண்புகள்

டிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு 1200 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் டிசிப்ரோசியம் ஆக்சிபாசுபேட்டு மற்றும் பாசுபரசு பெண்டாக்சைடாக சிதைகிறது. இது சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து NaDyFPO4 உருவாகிறது:[2] :

NaF + DyPO4 → NaDyFPO4

உயர் வெப்பநிலையில் இது சோடியம் மாலிப்டேட்டுடன் வினைபுரிந்து Na2Dy(MoO4)(PO4) சேர்மத்தைக் கொடுக்கிறது[3]:

Na2MoO4 + DyPO4 -> Na2Dy(MoO4)(PO4)

மேற்கோள்கள்

  1. Khadraoui, Z.; Bouzidi, C.; Horchani-Naifer, K.; Ferid, M. (2014). "Crystal structure, energy band and optical properties of dysprosium monophosphate DyPO 4". Journal of Alloys and Compounds (Elsevier BV) 617: 281–286. doi:10.1016/j.jallcom.2014.07.135. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. 
  2. ZIMINA, G. V.; SMIRNOVA, I. N.; GORKOVENKO, M. YU.; SPIRIDONOV, F. M.; KOMISSAROVA, L. N.; KALOEV, N. I. (1995-02-21). "ChemInform Abstract: Synthesis and Studies of Fluorophosphates of Rare Earth Elements Na2LnF2PO4.". ChemInform 26 (8). doi:10.1002/chin.199508015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0931-7597. http://dx.doi.org/10.1002/chin.199508015. 
  3. Ryumin, M. A.; Komissarova, L. N.; Rusakov, D. A.; Bobylev, A. P.; Zhizhin, M. G.; Khoroshilov, A. V.; Gavrichev, K. S.; Danilov, V. P. (May 2007). "Synthesis and crystal structure of new complex sodium lanthanide phosphate molybdates Na2MIII(MoO4)(PO4)(MIII = Tb, Dy, Ho, Er, Tm, Lu)". Russian Journal of Inorganic Chemistry 52 (5): 653–660. doi:10.1134/s0036023607050014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-0236. http://dx.doi.org/10.1134/s0036023607050014. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya