டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் நைட்ரேட்டு, டிசிப்ரோசியம் முந்நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10143-38-1 N 100641-13-2 10031-49-9 35725-30-5
ChemSpider
23375 26666880 21241308 186810
EC number
233-410-5
InChI=1S/Dy.3NO3/c;3*2-1(3)4/q+3;3*-1 Key: DVENVBCPDCQQGD-UHFFFAOYSA-N
InChI=1S/Dy.3NO3.H2O/c;3*2-1(3)4;/h;;;;1H2/q+3;3*-1; Key: DSEBQRTVZFLVND-UHFFFAOYSA-N
InChI=1S/Dy.3NO3.5H2O/c;3*2-1(3)4;;;;;/h;;;;5*1H2/q+3;3*-1;;;;; Key: NOTQUFQJAWMLCE-UHFFFAOYSA-N
InChI=1S/Dy.3NO3.6H2O/c;3*2-1(3)4;;;;;;/h;;;;6*1H2/q+3;3*-1;;;;;; Key: DCKWZDOAGNMKMX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image Image Image Image
பப்கெம்
25007 57346095 91886635 215463
O.[Dy+3].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.[Dy+3]
[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.[Dy+3]
[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.O.[Dy+3]
பண்புகள்
Dy(NO3 )3
வாய்ப்பாட்டு எடை
348.51
தோற்றம்
மஞ்சள் நிறப் படிகங்கள்
உருகுநிலை
88.6[ 1] °C (191.5 °F; 361.8 K)
கரையும்
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
எச்சரிக்கை
H272 , H315 , H319 , H335
P210 , P220 , P221 , P261 , P264 , P271 , P280 , P302+352 , P304+340 , P305+351+338 , P312 , P321 , P332+313 , P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு (Dysprosium(III) nitrate ) என்பது Dy(NO3 )3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . டிசிப்ரோசியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. மஞ்சள் நிறப் படிகங்களாகவும் படிக நீரேற்றாகவும் தோன்றும் இச்சேர்மம் நீரில் கரையும்.[ 2]
தயாரிப்பு
நைட்ரசன் ஈராக்சைடுடன் டிசிப்ரோசியம்(III) ஆக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[ 3]
2
D
y
2
O
3
+
9
N
2
O
4
→
150
o
C
4
D
y
(
N
O
3
)
3
+
6
N
O
{\displaystyle {\mathsf {2Dy_{2}O_{3}+9N_{2}O_{4}\ {\xrightarrow {150^{o}C}}\ 4Dy(NO_{3})_{3}+6NO}}}
நைட்ரசன் ஈராக்சைடு நேரடியாக டிசிப்ரோசியம் உலோகத்துடன் வினைபுரிந்தாலும் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு கிடைக்கும்:
D
y
+
3
N
2
O
4
→
200
o
C
D
y
(
N
O
3
)
3
+
3
N
O
{\displaystyle {\mathsf {Dy+3N_{2}O_{4}\ {\xrightarrow {200^{o}C}}\ Dy(NO_{3})_{3}+3NO}}}
இயற்பியல் பண்புகள்
மஞ்சள் நிறப் படிகங்களாக டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[ 4]
Dy
(
NO
3
)
3
⋅
5
H
2
O
{\displaystyle {\ce {Dy(NO3)3*5H2O}}}
என்ற இயைபுடன் படிக நீரேற்றாக இச்சேர்மம் படிகமாகும். 88.6 செல்சியசு வெப்பநிலையில் இதன் படிகநீரில் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருகத் தொடங்கும்.[ 5] [ 6]
நீர் மற்றும் எத்தனால் கரைசல்களில் கரையும். டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு நீர் உறிஞ்சும் திறன் கொண்டதாகவும் உள்ளது.
வேதிப் பண்புகள்
நீரேற்று டிசிப்ரோசியம் நைட்ரேட்டு வெப்பவியல் கோட்பாடுகளின்படி சிதைவுக்கு உள்ளாகி
DyONO
3
{\displaystyle {\ce {DyONO3}}}
உருவாகிறது. மேலும் சூடுபடுத்தினால் டிசிப்ரோசியம் ஆக்சைடைக் கொடுக்கிறது.
பயன்
ஒரு வினையூக்கியாக டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
நைத்திரேட்டு அயனியின் உப்புகளும், பிணைப்பு கிளைப் பொருள்களும்