தகைசால் தமிழர்

தகைசால் தமிழர்
வகைமாநில விருது
விருது வழங்குவதற்கான காரணம்தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த
தேதிஆகத்து 15 (ஆண்டுதோறும்)
இடம்சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
வழங்குபவர்தமிழ்நாட்டு முதலமைச்சர்
நிலைநடப்பில் உள்ளது
நிறுவப்பட்டது27 சூலை 2021
(3 ஆண்டுகள் முன்னர்)
முதலில் வழங்கப்பட்டது2021 (ந. சங்கரய்யா)
விருதுத் தொகை10,00,000 (ஐஅ$12,000) அண்.
மொத்த பெறுநர்கள்4
(சூலை 2025 நிலவரப்படி)
இணையதளம்தமிழ் வளர்ச்சித் துறை

தகைசால் தமிழர் என்பது தமிழ்நாடு அரசால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.

பின்னணி

27 சூலை 2021 அன்று நிறுவப்பட்ட இந்த விருது, "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த" வழங்கப்படுகிறது.[1][2][3]

இவ்விருதுக்குத் தகுதியானவர்களைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் தலைமையில் கூடும் தேர்வுக்குழு ஆண்டுதோறும் முடிவு செய்கிறது. இக் குழுவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ஆகியோரும் இடம் பெறுவர். இவ்விருதுக்குத் தேர்வு செய்யப் பெற்றவர்களுக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகத்து 15 அன்று நடைபெறும் இந்திய விடுதலை நாள் விழாவில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுத்தொகை பத்து இலட்சம் இந்திய உரூபாய்க்கான காசோலையை வழங்கிச் சிறப்பிப்பார்.

விருது பெற்றவர்கள்

வரிசை எண் ஆண்டு ஒளிப்படம் பெயர்

(பிறப்பு-இறப்பு)

தோற்றுவாய் பணி(கள்) விருது அறிவிப்பு விருது பெறுகையில் அகவை வழங்கிய முதலமைச்சர்
1 2021
ந. சங்கரய்யா

(1921-2023)

தூத்துக்குடி மாவட்டம்

மத்தியகுழு உறுப்பினர் (1986-2023?) ; 15-ஆவது‍ மாநிலச் செயலாளர்

(1995-2002), தமிழ்நாடு‍ மாநிலக்குழு

மத்தியகுழு உறுப்பினர் (1940?-1964) ;

தமிழ்நாடு‍ மாநிலத் தலைவர்

(1982 - 91)

சூலை 28 [4] 100 ஆண்டுகள், 31 நாட்கள் மு. க. ஸ்டாலின்[5]
2 2022 இரா. நல்லகண்ணு

(1924-)

தூத்துக்குடி மாவட்டம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி

தமிழ்நாடு‍ மாநிலக்குழு செயலாளர்

(1992 - 2005) ;

ஆகத்து 6 [6] 97 ஆண்டுகள், 232 நாட்கள் மு. க. ஸ்டாலின்[7][8][9]
3 2023 கி. வீரமணி

(1933-)

கடலூர் திராவிடர் கழகம்

3-ஆவது தலைவர்

(1978 -) ;

(மற்றவை ...)

ஆகத்து 1 [10] 89 ஆண்டுகள், 246 நாட்கள்
4 2024 குமரி அனந்தன்

(1933-2025)

கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோவில் (1977-80)

(மற்றவை ...)

ஆகத்து 1 [11] 91 ஆண்டுகள், 149 நாட்கள்
5 2025 கே. எம். காதர் மொகிதீன்

(1940-)

புதுக்கோட்டை மாவட்டம்

வேலூர் (2004-2009)

6-ஆவது தேசியத் தலைவர் (2017-) ; தமிழ்நாடு‍ மாநிலத் தலைவர் (2010[?] - 2017)

(மற்றவை ...)

சூலை 4 [12]

மேற்கோள்கள்

  1. https://x.com/CMOTamilnadu/status/1419921185358241794. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. "'Thagaisal Thamizhar' Award instituted". தி இந்து.
  3. Mariappan, Julie (27 சூலை 2021). "Tamil Nadu govt announces Thagaisal Tamilar award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  4. https://x.com/CMOTamilnadu/status/1420283121660923906. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. "கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது: வீட்டுக்கே சென்று வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்". Hindu Tamil Thisai. 2021-08-15. Retrieved 2025-07-06.
  6. DIN (2022-08-06). "தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!". Dinamani. Retrieved 2025-07-06.
  7. https://x.com/CMOTamilnadu/status/1559040047823093761. {{cite web}}: Missing or empty |title= (help)
  8. https://x.com/CMOTamilnadu/status/1691337124707278848. {{cite web}}: Missing or empty |title= (help)
  9. https://x.com/CMOTamilnadu/status/1823971206565126369. {{cite web}}: Missing or empty |title= (help)
  10. DIN (2023-08-01). "கி.வீரமணிக்கு தகைசால் தமிழா் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு". Dinamani. Retrieved 2025-07-06.
  11. https://x.com/CMOTamilnadu/status/1818921802351226968. {{cite web}}: Missing or empty |title= (help)
  12. https://x.com/mkstalin/status/1941163405156532550. {{cite web}}: Missing or empty |title= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya