இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி

இராதாபுரம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்270760
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி (Radhapuram Assembly constituency), திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]

ராதாபுரம் வட்டம்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 வி. கார்த்தீசன் திமுக 33,630 49.00 கே. பி. கருத்தையா காங்கிரசு 31,358 45.69
1977 ஒய். எஸ். எம். யூசுப் அதிமுக 26,404 38% பி. பால் பாண்டியன் ஜனதா 22,810 33%
1980 இ. முத்துராமலிங்கம் கா.கா.கா 38,044 53% நெல்லை நெடுமாறன் திமுக 31,408 44%
1984 குமரி அனந்தன் கா.கா.கா 40,213 50 சுப்ரமணிய நாடார் சுயேச்சை 25,075 31
1989 ரமணி நல்லதம்பி இதேகா 29,432 32 கார்த்தீசன் திமுக 24,930 27
1991 ரமணி நல்லதம்பி இதேகா 51,331 60 சற்குணராஜ் திமுக 18,600 22
1996 எம். அப்பாவு தமாகா 45,808 44% எஸ். கே. சந்திரசேகரன் இதேகா 16,862 16%
2001 எம். அப்பாவு சுயேச்சை 44,619 45 ஜோதி .எஸ் பாமக 26,338 27
2006 எம். அப்பாவு திமுக 49,249 43 ஞானபுனிதா .எல் அதிமுக 38,552 34
2011 எஸ். மைக்கேல் ராயப்பன் தேமுதிக 67,072 48.36 பி. வேல்துரை இதேகா 45,597 32.88
2016 ஐ. எஸ். இன்பதுரை அதிமுக 69,590 41.05 மு. அப்பாவு திமுக 69,541 41.02%
2021 எம். அப்பாவு திமுக[2] 82,331 43.95 ஐ. எஸ். இன்பதுரை அதிமுக 76,406 40.79

தேர்தல் முடிவுகள்

வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம்
2021
43.95%
2016
40.62%
2011
48.36%
2006
43.36%
2001
45.40%
1996
46.60%
1991
62.83%
1989
32.19%
1984
53.99%
1980
53.95%
1977
38.68%
1971
51.68%
1967
50.44%
1962
67.04%
1957
58.78%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: இராதாபுரம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். அப்பாவு 82,331 44.17 +3.58
அஇஅதிமுக ஐ. எஸ். இன்பதுரை 76,406 40.99 +0.37
நாம் தமிழர் கட்சி ஆர். ஜேசு தாசன் 19,371 10.39 +8.57
தேமுதிக கே. ஜெயபாலன் 2,432 1.30 -3.58
சுயேச்சை ஜி. தேவா பேரன் 1,224 0.66 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 5,925 3.18 3.15
பதிவான வாக்குகள் 186,407 68.85 -2.52
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 341 0.18
பதிவு செய்த வாக்காளர்கள் 270,760
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் 3.55

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: இராதாபுரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஐ. எஸ். இன்பதுரை 69,590 40.62 ‘‘புதியவர்’’
திமுக எம். அப்பாவு 69,541 40.59 ‘‘புதியவர்’’
பா.ஜ.க எஸ்.கனி அமுதா 11,131 6.50 +2.67
தேமுதிக எஸ். சிவநனைந்த பெருமாள் 8,362 4.88 -43.48
சுயேச்சை எஸ். பி. உதயகுமார் 4,891 2.85 ‘‘புதியவர்’’
நாம் தமிழர் கட்சி எஸ். லோபின் 3,125 1.82 ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 1,821 1.06 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 49 0.03 -15.46
பதிவான வாக்குகள் 171,337 71.37 0.28
பதிவு செய்த வாக்காளர்கள் 240,072
அஇஅதிமுக gain from தேமுதிக மாற்றம் -7.74

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இராதாபுரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக மைக்கேல் ராயப்பன் 67,072 48.36 +42.72
காங்கிரசு பி. வேல்துரை 45,597 32.88 ‘‘புதியவர்’’
ஜாமுமோ ந. நல்லகண்ணு 6,336 4.57 ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். விஜய குமார் 6,154 4.44 ‘‘புதியவர்’’
பா.ஜ.க ஆர். சாந்தி இராகவன் 5,305 3.82 -0.88
சுயேச்சை ஜேசுபனி வாழன் 2,716 1.96 ‘‘புதியவர்’’
சுயேச்சை டி.இனியன் ஜான் @ ஜான் பெலிக்ஸ் 1,020 0.74 ‘‘புதியவர்’’
இஜக எஸ். கிங்ஸ்லி ஐசக் ஜெபராஜ் 733 0.53 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 21,475 15.48 6.07
பதிவான வாக்குகள் 138,694 71.09 5.67
பதிவு செய்த வாக்காளர்கள் 195,099
தேமுதிக gain from திமுக மாற்றம் 5.00

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: இராதாபுரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். அப்பாவு 49,249 43.36 +21.38
அஇஅதிமுக எல்.ஞானபுனிதா 38,552 33.94 ‘‘புதியவர்’’
சுயேச்சை கே.பி.கே.செல்வராஜ் 9,017 7.94 ‘‘புதியவர்’’
தேமுதிக எஸ்.சிவநைந்த பெருமாள் 6,404 5.64 ‘‘புதியவர்’’
பா.ஜ.க தமிழிசை 5,343 4.70 ‘‘புதியவர்’’
பார்வார்டு பிளாக்கு ஏ. பார்வதி 1,059 0.93 ‘‘புதியவர்’’
சுயேச்சை ஏ. செல்வராஜ் 1,051 0.93 ‘‘புதியவர்’’
சுயேச்சை எஸ். தானம் 994 0.88 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 10,697 9.42 -9.18
பதிவான வாக்குகள் 113,584 65.42 11.13
பதிவு செய்த வாக்காளர்கள் 173,633
திமுக gain from சுயேச்சை மாற்றம் -2.04

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: இராதாபுரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை எம். அப்பாவு 44,619 45.40 ‘‘புதியவர்’’
பாமக எஸ். ஜோதி 26,338 26.80 ‘‘புதியவர்’’
திமுக த. சுக்கிரன் வீர அரசு 21,600 21.98 ‘‘புதியவர்’’
மதிமுக என். சற்குணராஜ் 2,055 2.09 -9.04
சுயேச்சை டி. ஜோதி 1,463 1.49 ‘‘புதியவர்’’
சுயேச்சை மு. ஆறுமுகம் 922 0.94 ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. அப்பாவு 876 0.89 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 18,281 18.60 -10.85
பதிவான வாக்குகள் 98,284 54.29 -7.19
பதிவு செய்த வாக்காளர்கள் 181,038
சுயேச்சை gain from தமாகா மாற்றம் -1.21

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: இராதாபுரம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா எம். அப்பாவு 45,808 46.60 ‘‘புதியவர்’’
காங்கிரசு எஸ். கே. சந்திரசேகரன் 16,862 17.15 -45.67
பா.ஜ.க ஆர். பொன்னுவேல் 13,265 13.50 +2.31
மதிமுக எம். ரேமண்ட் 10,937 11.13 ‘‘புதியவர்’’
சுயேச்சை எஸ். பால்ராஜ் 9,460 9.62 ‘‘புதியவர்’’
அஇஇகா (தி) நல்லதம்பி 909 0.92 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 28,946 29.45 -10.61
பதிவான வாக்குகள் 98,294 61.48 7.71
பதிவு செய்த வாக்காளர்கள் 167,737
தமாகா gain from காங்கிரசு மாற்றம் -16.22

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: இராதாபுரம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ரமணி நல்லதம்பி 51,331 62.83 +30.63
திமுக என். சற்குணராஜ் 18,600 22.77 -4.5
பா.ஜ.க எஸ். ஜெயராஜ் 9,136 11.18 +6.73
ஆஆக எஸ். தங்கவேல் 1,738 2.13 ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி த. மாசானமுத்து 472 0.58 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 32,731 40.06 35.14
பதிவான வாக்குகள் 81,704 53.77 -11.08
பதிவு செய்த வாக்காளர்கள் 159,398
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 30.63

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: இராதாபுரம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ரமணி நல்லதம்பி 29,432 32.19 ‘‘புதியவர்’’
திமுக வி.கார்த்தீசன் 24,930 27.27 ‘‘புதியவர்’’
சுயேச்சை ந. சௌந்தமர பாண்டியன் 23,995 26.25 ‘‘புதியவர்’’
அஇஅதிமுக டி. தங்கராஜ் 7,980 8.73 ‘‘புதியவர்’’
பா.ஜ.க எஸ். ஜெயராஜ் 4,068 4.45 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,502 4.92 -15.40
பதிவான வாக்குகள் 91,424 64.85 -0.13
பதிவு செய்த வாக்காளர்கள் 143,444
காங்கிரசு gain from காகாதேகா மாற்றம் -21.80

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: இராதாபுரம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காகாதேகா குமரி அனந்தன் 40,213 53.99 ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. சுப்ரமணிய நாடார் 25,075 33.66 ‘‘புதியவர்’’
சுயேச்சை எஸ். கே. ஜான் தேவரகம் 5,987 8.04 ‘‘புதியவர்’’
சுயேச்சை எஸ். லேசர் 735 0.99 ‘‘புதியவர்’’
சுயேச்சை சி.சரவண பெருமாள் 700 0.94 ‘‘புதியவர்’’
சுயேச்சை டி.ராமசாமி 660 0.89 ‘‘புதியவர்’’
சுயேச்சை எஸ்.லட்சுமண தேவர் 561 0.75 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 15,138 20.32 10.91
பதிவான வாக்குகள் 74,484 64.98 3.95
பதிவு செய்த வாக்காளர்கள் 124,210
காகாதேகா கைப்பற்றியது மாற்றம் 0.04

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: இராதாபுரம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காகாதேகா இ. முத்துராமலிங்கம் 38,044 53.95 ‘‘புதியவர்’’
திமுக நெல்லை நெடுமாறன் 31,408 44.54 +26.92
சுயேச்சை ஏ. கிருபாநிதி 480 0.68 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,636 9.41 4.15
பதிவான வாக்குகள் 70,519 61.03 3.35
பதிவு செய்த வாக்காளர்கள் 116,959
காகாதேகா gain from அஇஅதிமுக மாற்றம் 15.27

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: இராதாபுரம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஒய். எஸ். எம். யூசுப் 26,404 38.68 ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி பி.பால் பாண்டியன் 22,810 33.41 ‘‘புதியவர்’’
திமுக ஐ. ராயர் 12,028 17.62 -34.06
காங்கிரசு டி. மார்ட்டின் 6,524 9.56 -38.76
வெற்றி வாக்கு வேறுபாடு 3,594 5.26 1.91
பதிவான வாக்குகள் 68,265 57.69 -14.19
பதிவு செய்த வாக்காளர்கள் 119,868
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -13.00

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: இராதாபுரம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக வி. கார்த்தீசன் 33,678 51.68 +2.12
காங்கிரசு கே. பி. கருத்தையா 31,489 48.32 -2.12
வெற்றி வாக்கு வேறுபாடு 2,189 3.36 2.48
பதிவான வாக்குகள் 65,167 71.88 -0.48
பதிவு செய்த வாக்காளர்கள் 95,720
திமுக gain from காங்கிரசு மாற்றம் 1.24

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: இராதாபுரம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். செளந்தர பாண்டியன் 31,588 50.44 -16.6
திமுக வி. கார்த்தீசன் 31,040 49.56 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 548 0.88 -35.65
பதிவான வாக்குகள் 62,628 72.36 3.72
பதிவு செய்த வாக்காளர்கள் 88,803
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -16.60

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: இராதாபுரம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். செளந்தர பாண்டியன் 42,334 67.04 +8.26
சுதந்திரா பி. ஆர். கார்மல் 19,271 30.52 ‘‘புதியவர்’’
சுயேச்சை என். அருள் தாஸ் தில்லைப்பழம் 1,189 1.88 ‘‘புதியவர்’’
சுயேச்சை கே.எஸ்.பெருமாள் முதலியார் 356 0.56 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 23,063 36.52 8.94
பதிவான வாக்குகள் 63,150 68.64 22.80
பதிவு செய்த வாக்காளர்கள் 94,640
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 8.26

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: இராதாபுரம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. வி. தாமசு 24,953 58.78 ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. கார்த்தீசன் 13,244 31.20 ‘‘புதியவர்’’
சுயேச்சை மு. ஞானமுத்து 2,389 5.63 ‘‘புதியவர்’’
சுயேச்சை ஆபிரகாம் நாடார் 1,867 4.40 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 11,709 27.58
பதிவான வாக்குகள் 42,453 45.84
பதிவு செய்த வாக்காளர்கள் 92,611
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. ராதாபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "இராதாபுரம் Election Result". Retrieved 12 Jun 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya