தாந்தோணி ஊராட்சி ஒன்றியம்

தாந்தோணி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணராயபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

க. சிவகாம சுந்தரி (திமுக)

மக்கள் தொகை 88,497
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் 15 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.கரூர் வட்டத்த்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாந்தோணியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,497 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 20,973 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 27 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றங்களின் பெயர்கள்:[6]

  1. வெள்ளியணை
  2. தாளப்பட்டி
  3. புத்தாம்பூர்
  4. பள்ளபாளையம்
  5. பாகநத்தம்
  6. மூக்கணாங்குறிச்சி
  7. மேலப்பாளையம்
  8. மணவாடி
  9. கோயம்பள்ளி
  10. கருப்பம்பாளையம்
  11. கக்காவாடி
  12. கே. பிச்சம்பட்டி
  13. ஜெகதாபி
  14. அப்பிபாளையம்
  15. ஆண்டான்கோயில் மேற்கு

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Karur District Development Administration
  5. [http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/19-Karur.pdf 2011Census of Karur District Panchayat Unions
  6. THANTHONI UNION VILLAGE PANCHAYATS
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya