திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கொள்ளிக்காடு
பெயர்:திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கள்ளிக்காடு
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அக்கினீசுவரர்
தாயார்:மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை
தல விருட்சம்:வன்னி, வில்வம்
தீர்த்தம்:அக்கினித் தீர்த்தம், தீர்த்தக் குளம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 115ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருக்கொள்ளிக்காடு எனும் தளத்தில் அமைந்துள்ளது.

இறைவின், இறைவி

இச்சிவாலயத்தின் இறைவன் அக்னீஸ்வரர். இறைவி பஞ்சின் மெல்லடியம்மை. பொங்கு சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அமைந்திருக்கிறார்.[1]

சிறப்புகள்

அக்கினி வழிபட்ட திருத்தலம்.[2]

குடமுழுக்கு

2015 செப்டம்பர் 9 அன்று காலையில் குடமுழுக்கு நடைபெற்றது.[3]

மேற்கோள்கள்

  1. "சனீஸ்வரரை 'பொங்கு சனி'யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு! - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர்". www.hindutamil.in. இந்து தமிழ் திசை. Retrieved 11 டிசம்பர் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 270
  3. திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 10 செப்டம்பர் 2015

வெளி இணைப்புகள்

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya